Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
+9
Muthumohamed
பூவன்
யினியவன்
Aathira
ராஜா
ராஜு சரவணன்
Ramprasath
செம்மொழியான் பாண்டியன்
raheema faizal
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்பு மகளுக்கு...
விசேஷம் இல்லையா...
என்கிற
நிறையப்பேரின் தொல்லைகளுக்கு
விடையாக நீ வந்தாய்....
சிரித்த முகம் ....!
ஆண்குழந்தை பிறக்கும்
என்றார்கள்...!
பெருத்த வயிறு....
பெண் பிள்ளைதான் -என்றார்கள்....!
உரத்த சத்தி...
ஆண்பிள்ளை என்றார்கள்....!!!
முதல் பிள்ளை ஆண்பிள்ளை தான்
பிறக்கணும்-என
முடிவுகளும் பலர் சொல்ல...
பிறக்கிற குழந்தை...
ஆரோக்கியமாய் பிறக்கணும்-எனும்
பிரார்தனைகளோடு மட்டும்...
நாமிருந்தோம் ....!!!
இன்றைய நாளில்..
நீ பிறந்தாய்.....!
உன் -முகம் பார்த்து...
வலி மறந்தோம்...!!!
நமக்கான ;
பெற்றோரின் வலி உணர்ந்தோம்...!!!
படிக்கிற நாட்களிலும்...
நள்ளிரவில் விழித்ததில்லை....
விடிய விடிய
இமைக்காமல் விழித்திருப்பாய்...
எம் -தூக்கம் கலைத்தாய்....
இருந்தும்
சந்தோசங்களால்...
வாழ்வை நிறைத்தாய்..!!
உன் சிரிப்பிலும்
உன் விளையாட்டுகளை
வேடிக்கை பார்த்தபடியும்....
உன்னை வாசித்தபடியும்....
ஓடித்தொலைகிறது நாட்கள்...!!!
வருஷம் ஒன்று...
'ஒரு வயசாக்கிட்டா ???
என்கிற ஆச்சரியங்களில் இருந்து...
விடுபடமுடியாமலே
இன்னும் -நாம்..
எது எப்படியோ..
ஸாலிஹானா மகளாய்...
சிரித்த முகமுமாய்
நீண்ட ஆயுளும்
நோயற்ற வாழ்க்கையும்...
நீ வாழனும்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகள்...
விசேஷம் இல்லையா...
என்கிற
நிறையப்பேரின் தொல்லைகளுக்கு
விடையாக நீ வந்தாய்....
சிரித்த முகம் ....!
ஆண்குழந்தை பிறக்கும்
என்றார்கள்...!
பெருத்த வயிறு....
பெண் பிள்ளைதான் -என்றார்கள்....!
உரத்த சத்தி...
ஆண்பிள்ளை என்றார்கள்....!!!
முதல் பிள்ளை ஆண்பிள்ளை தான்
பிறக்கணும்-என
முடிவுகளும் பலர் சொல்ல...
பிறக்கிற குழந்தை...
ஆரோக்கியமாய் பிறக்கணும்-எனும்
பிரார்தனைகளோடு மட்டும்...
நாமிருந்தோம் ....!!!
இன்றைய நாளில்..
நீ பிறந்தாய்.....!
உன் -முகம் பார்த்து...
வலி மறந்தோம்...!!!
நமக்கான ;
பெற்றோரின் வலி உணர்ந்தோம்...!!!
படிக்கிற நாட்களிலும்...
நள்ளிரவில் விழித்ததில்லை....
விடிய விடிய
இமைக்காமல் விழித்திருப்பாய்...
எம் -தூக்கம் கலைத்தாய்....
இருந்தும்
சந்தோசங்களால்...
வாழ்வை நிறைத்தாய்..!!
உன் சிரிப்பிலும்
உன் விளையாட்டுகளை
வேடிக்கை பார்த்தபடியும்....
உன்னை வாசித்தபடியும்....
ஓடித்தொலைகிறது நாட்கள்...!!!
வருஷம் ஒன்று...
'ஒரு வயசாக்கிட்டா ???
என்கிற ஆச்சரியங்களில் இருந்து...
விடுபடமுடியாமலே
இன்னும் -நாம்..
எது எப்படியோ..
ஸாலிஹானா மகளாய்...
சிரித்த முகமுமாய்
நீண்ட ஆயுளும்
நோயற்ற வாழ்க்கையும்...
நீ வாழனும்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகள்...
Last edited by raheema faizal on Mon Sep 09, 2013 5:05 pm; edited 1 time in total
Raheema Faizal
raheema faizal- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இறைவன் தந்த தேவதைக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
'தங்க மீன்கள்' எழுத்தாய்!! வாழ்த்துக்கள் ஃபைசல்...
Ramprasath- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012
raheema faizal- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010
raheema faizal- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010
Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வித்தியாசமான கவிதை செய்தி நண்பரே
தங்கள் குழந்தை எல்லா நலனும் பெற்று, என்றும் இன்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்
தங்கள் குழந்தை எல்லா நலனும் பெற்று, என்றும் இன்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்
Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பெற்றோரின் குறை போக்க பிறந்த அந்த தேவதை எந்தக் குறையும் இல்லாமல் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பு மகளுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பெண் வரவை
பொன் வரவாக்கி
பென்(பேனா) வரைந்த
பொன்கவிதை அருமை ...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ....
பொன் வரவாக்கி
பென்(பேனா) வரைந்த
பொன்கவிதை அருமை ...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்பு சகோதரி உதயசுதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
» அன்பு நண்பர் ஜேன் செல்வகுமார் அண்ணாவின் மகள் ஜோவிதாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» பிறந்த நாள் வாழ்த்துக்கள் --அன்பு சிவாவிற்கு
» தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
» அன்பு நண்பர் ஜேன் செல்வகுமார் அண்ணாவின் மகள் ஜோவிதாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» பிறந்த நாள் வாழ்த்துக்கள் --அன்பு சிவாவிற்கு
» தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|