புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_m10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

198 Posts - 41%
ayyasamy ram
இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_m10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_m10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_m10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_m10இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 1:54 pm

இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  06-1378452507-sheppey-massive-bridgeover-100-cars-crash-in-britain-two-hundred-injured1-600

இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன.

இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் வழித்தடம் தெரியாமல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. திடீரென பனி மூடியதால் சாலையில் நகர முற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. வாகன ஓட்டிகள் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள், கார், லாரி, சரக்கு வாகனங்கள் என அடுத்தடுத்து மோதிக் கொண்டன. சுமார் 10 நிமிடத்திற்குள் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. இந்த விபத்தில் சுமார் 200 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மூடு பனி காரணமாக போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை, ஆனபோதும், வாகன ஓட்டிகள் பாலத்தைக் கடக்க முற்பட்டதே விபத்திற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்

இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 1:54 pm

இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  06-1378452552-sheppey-massive-bridgeover-100-cars-crash-in-britain-two-hundred-injured3-600

இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 5:53 pm

திரைபடத்தில் பார்ப்பது போன்று உள்ளது பாஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 9:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 07, 2013 11:20 am

சோகம் இங்கும் ஒரு சில நாட்கள் இது போல மூடுபனி இருக்கும் , அதில் மெதுவாக செல்லாமல் தங்களின் திறமையை காமிக்கும் அதிபுத்திசாலிகளும் இங்குண்டு புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 07, 2013 10:44 pm

நான் அந்த வீடியோவை பார்த்தேன் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவ்வளவு வாகனங்கள் விபத்திர்க்கு உள்ளாகி இருக்கின்றது

இங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Mஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Uஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Tஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Hஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Uஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Mஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Oஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Hஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Aஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Mஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  Eஇங்கிலாந்தில் கடும் மூடுபனி: 10 நிமிடத்தில் 100 வாகனங்கள் மோதல்- 200 பேர் காயம்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 08, 2013 10:32 am

கோர விபத்து சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக