புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
Page 1 of 1 •
நாடு முழுவதும் ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டதின் விளைவாக காவல்துறை நேற்று 122, 255 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து அதில் 4,806 பேரை கைது செய்துள்ளது.
இந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில், 221 ஆயுதங்கள் மற்றும் நாட்டு துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
“நாங்கள் 10 துப்பாக்கிகள், 3 போலி துப்பாக்கிகள், 10 சுடும் ஆயுதங்கள், 11 தோட்டாக்கள், 21 வாள்கள், 68 கத்திகள், 45 வீச்சரிவாள்கள், 6 கோடாரிகள், 12 இரும்பு கம்பிகள், 4 மரக் கட்டைகள் ஆகியற்றைக் கைப்பற்றியுள்ளோம். குண்டர் கும்பலைச் சேர்ந்த பலர் கையில் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்” என்று புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு மற்றும் சூது பிரிவு 7 ( Division 7) ன் துணை ஆணையரான டத்தோ அப்துல் ஜாலில் ஹஸ்ஸான் தெரிவித்துள்ளார்.
மேலும், 75,575 வாகனங்களை சோதனை செய்த போது அதில் 222 வாகனங்கள் திருடப்பட்ட வாகனங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அப்துல் ஜாலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடுமையான நடவடிக்கைகளின் விளைவால் குண்டர்கள் கும்பல்கள் தங்களது எல்லைகளைப் பிரித்துக்கொள்வதில் தகராறு ஏற்பட்டு ஆங்காங்கே சில குண்டர் கும்பல் தலைவர்கள் கொல்லப்படுவதாகவும் அப்துல் ஜாலில் கூறியுள்ளார்.
தற்போது காவல்துறை நாடுமுழுவதும் உள்ள 30 குண்டர்கள் கும்பலைச் சேர்ந்த தலைவர்களின் பெயரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்லியல்.காம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம கும்பல் பெயர் வரலியே பாஸ் - ஜாக்கிரதையா இருங்க
இங்கு இப்பொழுது இருக்கும் நிலைமையில் சும்மா பேசினாலே உள்ளே வைத்து லாடம் கட்டி விடுவார்கள்.யினியவன் wrote:நம்ம கும்பல் பெயர் வரலியே பாஸ் - ஜாக்கிரதையா இருங்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எங்கே தல மலேசியாவிலா
ஆம், இங்கு தமிழர்களை ஒழிப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்கள். இதை எதிர்த்து எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவரும் குரல் எழுப்ப முடியவில்லை. விரைவில் இங்கும் தமிழர்களை துடைத்தொழிக்கும் பணி துவங்கப்படும் என நினைக்கிறேன்!ராஜு சரவணன் wrote:எங்கே தல மலேசியாவிலா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதற்கெல்லாம் எப்ப தான் முடிவுகாலம் வருமோசிவா wrote:ஆம், இங்கு தமிழர்களை ஒழிப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்கள். இதை எதிர்த்து எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவரும் குரல் எழுப்ப முடியவில்லை. விரைவில் இங்கும் தமிழர்களை துடைத்தொழிக்கும் பணி துவங்கப்படும் என நினைக்கிறேன்!ராஜு சரவணன் wrote:எங்கே தல மலேசியாவிலா
ஐயோ இங்கும் பிரச்சனையா . நம்மிடம் ஒற்றுமை இல்லாதது தான் காரணமாக இருக்கும்.சிவா wrote:ஆம், இங்கு தமிழர்களை ஒழிப்பதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்கள். இதை எதிர்த்து எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவரும் குரல் எழுப்ப முடியவில்லை. விரைவில் இங்கும் தமிழர்களை துடைத்தொழிக்கும் பணி துவங்கப்படும் என நினைக்கிறேன்!ராஜு சரவணன் wrote:எங்கே தல மலேசியாவிலா
- Sponsored content
Similar topics
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
» மலேசியாவில் அந்நிய தலைவர்களின் அரசியல் கூட்டங்கள் – காவல்துறை எச்சரிக்கை
» குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
» குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|