புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!
Page 1 of 1 •
சமீபத்தில் சென்னையில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய ஹாரர் படம் The Conjuring வட அமெரிக்காவில் வெளியான முதல் வார இறுதியில் 41 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அங்கு மட்டும் இதுவரை இப்படம் 133 மில்லியன் டாலர்களை கடந்திருக்கிறது. ஆகஸ்ட் 25 வரை இதன் உலகளாவிய வசூல் 220 மில்லியன் அமொpக்க டாலர்கள்.
ஏறக்குறைய அனைத்து விமர்சகர்களும் படத்தை பாராட்டியிருக்கிறார்கள். இயக்குனர் ஜேம்ஸ் வானின் மாஸ்டர் பீஸ் என்று வர்ணித்திருக்கிறார்கள் சிலர். படத்தைப் பார்த்த பிறகு, படத்தின் அபரிமிதமான பிரபல்யத்துக்கும், வசூலுக்கும் காரணமாக சில விஷயங்கள் பட்டன.
படத்தின் கதை நடப்பது 1971 ல். ரோஜர், கரோலின் தம்பதியினர் தங்களின் ஐந்து பெண் குழந்தைகளுடன் ஹாரிஸ்வில்லியில் உள்ள பழமைவாய்ந்த ஃபார்ம் ஹவுஸுக்கு குடியேறுகிறார்கள். அங்கிருந்து கதை ஆரம்பிக்கிறது.
1971 என்பதற்குப் பதில் நிகழ்காலத்தை காட்டியிருந்தால் இப்படம் பார்வையாளர்களின் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திருக்க வாய்ப்பில்லை.
காலகட்டத்தை பிரதிபலிக்கும், வர்ணங்கள் துலங்காத மக்கிப் போனதைப் போன்ற கலர்டோன் காட்சிகளுக்கு கூடுதல் அழுத்தம் தருகிறது.
மூன்றாவதாக பயத்தை தூண்டும் கச்சிதமான இசை.
படத்தின் கதை நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்தது. ஃபார்ம் ஹவுஸுக்கு குடியேறிய முதல்நாள் அவர்களின் நாய் வீட்டிற்குள் நுழைய மறுக்கிறது. வீட்டில் மறைவான நிலவறை ஒன்று இருப்பதை கண்டு பிடிக்கிறார்கள். மறுநாள் காலை தனது உடம்பில் காயம் ஏற்பட்டிருப்பதை கரோலின் பார்க்கிறாள். அவர்களின் நாய் வீட்டிற்கு வெளியே இறந்து கிடக்கிறது. கடிகாரங்கள் நள்ளிரவு 3 மணி தாண்டியதும் ஒரே நேரத்தில் நின்று போயிருக்கின்றன.
இதையடுத்து வரும் காட்சிகள் பேய்ப்பட ரசிகர்களால் எளிதில் யூகிக்கக் கூடியவை. மேலும், த ஆர்பனேஜ் படத்தின் காட்சிகளை பெரிதும் ஒத்திருப்பதையும் பார்க்கலாம். த ஆர்பனேஜ் படத்தில் வரும் ஒளிந்து விளையாடும் விளையாட்டு இதிலும் வருகிறது. அந்தப் படத்தில் சிறுவனுடன் இறந்து போன குழந்தைகள் விளையாடுவது போல இதிலும் ஒரு குழந்தையுடன் பேய் விளையாடுகிறது. மீடியமாக செயல்படும் வயதான பெண்மணியின் உதவியுடன் பேய்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்வது போல் இதிலும் வருகிறது. எந்த வித்தியாசமும் இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ஜேம்ஸ் வான் மலேஷியாவை சேர்ந்தவர். 2004 ல் தனது 27 வது வயதில் இவர் இயக்கிய ஸா (Saw) ) திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ஹாரர் ப்ரியர்களை ஒட்டு மொத்தமாக கவர்ந்தது. ஹாரர் படங்களை இயக்கிய அனுபவத்தில் பழகிய பேய் கதையை வைத்து கச்சிதமான ஒரு படத்தை தந்திருக்கிறhர். மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சும்மா.
பேய் படங்களில் லாஜிக் பார்க்க வேண்டிய தேவையில்லை. காற்று திடீரென்று வீசுவது, கதவு படீரென அடைப்பது, ஆட்களை பேய் அந்தரத்தில் நிற்க வைப்பது... எதற்கும் விளக்கம் தர தேவையில்லை. நல்ல இசையின் மூலம் இந்த பேய் வித்தகளை வைத்து யாரையும் பயமுறுத்திவிடலாம். ஆனால் ஒரு பேய் படத்தை கிளாஸிக் தரத்தில் உணர்த்துவது அப்படத்தில் வரும் யூகிக்க முடியாத ட்விஸ்ட். அது இந்தப் படத்தில் இல்லை.
சிக்ஸ்த் சென்ஸ் படத்தில் இறந்து போனவர்களை பார்க்க முடிகிற சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் ப்ரூஸ் வில்லிஸும் ஏற்கனவே இறந்தவர்தான். படத்தின் இறுதியில் அந்த உண்மை அவருக்கு தெரிய வரும்போதுதான் பார்வையாளனுக்கும் தெரிய வரும்.
த ஐ திரைப்படத்தில் இந்த ட்விஸ்ட் படத்தின் நடுவில் வரும். கண் பார்வை இல்லாத இளம் பெண் கண் பார்வை பெற்றதும் சில நிழலுருவங்கள் அவள் கண்களுக்கு தெரியும். அவள் யாரை பார்க்கிறாளோ அவர்கள் அடுத்த நாள் இறந்துவிடுவார்கள். இந்நிலையில் அவள் தனது புகைப்படத்தை பார்க்க நெரிடும். அப்போதுதான் அவள் கண்ணாடியில் பார்ப்பது அவளது முகத்தை அல்ல என்ற உண்மையை அவளும் பார்வையாளர்களும் அறிந்து கொள்வார்கள்.
த ஆர்பனேஜ் படத்தில், சிறுவன் இறந்து போவது தாய் அவளை அறியாமல் ஏற்படுத்திய விபத்தால் என்ற உண்மையும்கூட எதிர்பாராத திருப்பம்தான். டெயில் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் படத்தில் நாம் அதுவரை பார்த்த சகோதரிகளில் ஒருவர், இன்னொருத்தியின் இமேஜினேஷன் என்பது தெரிய வரும்போது அதிர்ந்து போகிறோம்.
இதுபோன்ற திருப்பம் ஜேம்ஸ் வானின் படத்தில் இல்லை. பேய்களின் அட்காசத்தைப் பார்த்த பிறகும், அதே வீட்டில் விடாப்பிடியாக இருப்பதற்கு வழக்கமான ஹாலிவுட் படங்களில் சொல்லும் அதே சொத்தை காரணம் (எல்லா பணத்தையும் போட்டு இந்த வீட்டை வாங்கியிருக்கேன். போவதற்கு வேற இடம் இல்லை) இந்தப் படத்திலும் சொல்லப்படுகிறது. கிளைமாக்ஸில் பேய் கரோலினின் உடம்பில் புகுந்து குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்க, பேய் ஓட்டுகிறவர் பைபிளை வாசிக்க... 70 களில் வந்த தமிழ் படத்தை பார்க்கிற எபெக்ட்.
சிறந்த பேய் படங்களைப் பார்த்தவர் என்றால் The Conjuring உங்களை கவர்வதற்கு வாய்ப்பில்லை. மாறாக ஒன்றரை மணி நேரம் பயப்படுவதற்கு நல்ல சாய்ஸ்.
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஹாரர் படத்தில் அனைவரையும் கவர்ந்தது evil dead ஆகாதன் இருக்கும்.
அனைத்து நாடுகளையும் கலக்கிய படம்
இந்த படம் பிடித்த அளவுக்கு வேற எந்த படம்மும் வர வில்லை என்று தான் நினைக்கிறேன்..
விமர்சனத்திற்கு நன்றி அண்ணா.!
அனைத்து நாடுகளையும் கலக்கிய படம்
இந்த படம் பிடித்த அளவுக்கு வேற எந்த படம்மும் வர வில்லை என்று தான் நினைக்கிறேன்..
விமர்சனத்திற்கு நன்றி அண்ணா.!
ஆமாம் தல, ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு பேய்ப் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை!ராஜா wrote:முன்பெல்லாம் நிறைய பேய் படங்கள் பார்ப்பேன் , இப்பல்லாம் பார்க்க பிடிக்கவில்லை அத்துடன் குழந்தைகள் இருப்பதால் சேனல் மாற்றும் பொது ஓரிரு வினாடிகள் பார்ப்பதோடு சரி
காரணம்? அதான் உங்களுக்கே தெரியுமே...!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாம் ஏதோ சொல்ல போயி வில்லங்கமா ஆயிரும் போல இருக்கே ....சிவா wrote:ஆமாம் தல, ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு பேய்ப் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை! காரணம்? அதான் உங்களுக்கே தெரியுமே...!!!ராஜா wrote:முன்பெல்லாம் நிறைய பேய் படங்கள் பார்ப்பேன் , இப்பல்லாம் பார்க்க பிடிக்கவில்லை அத்துடன் குழந்தைகள் இருப்பதால் சேனல் மாற்றும் பொது ஓரிரு வினாடிகள் பார்ப்பதோடு சரி
உண்மையைப் பேசினால் அதன் பெயர் வில்லங்கமா? தைரியமா பேசுங்க தல!ராஜா wrote:
நாம் ஏதோ சொல்ல போயி வில்லங்கமா ஆயிரும் போல இருக்கே ....
(என்னை அவ அடிக்க, அவ என்னை அடிக்க.... )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படின்னா? அங்கயும் அப்படித்தானா? (அப்பாடா, இப்பத்தான் நிம்மதியா இருக்கு )ராஜா wrote:அட ஆமாம் தல ... நீங்களும் இப்படி தானாசிவா wrote:(என்னை அவ அடிக்க, அவ என்னை அடிக்க.... )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|