ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர்

2 posters

Go down

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர்  Empty கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர்

Post by சிவா Sat 7 Sep 2013 - 15:41

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர்  970790_546184542121314_1359263929_n

போபால்:மத்திய பிரதேசத்தில், விகாஸ் நர்வால் என்ற கலெக்டர், கழிவுநீர் கால்வாயை, சுத்தம் செய்யும் பணியில், நேரடியாக களமிறங்கியது, பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ""மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே, சுத்தம் செய்யும் பணியில், நானே இறங்கினேன்,'' என, அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம், நீமூச் மாவட்டத்தில், சமீப காலமாக, டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. "இங்குள்ள, முக்கிய நகரங்களில், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதும், சுகாதார பணிகளை, சரியாக மேற்கொள்ளாததும் தான், இதற்கு காரணம்' என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த மாவட்ட கலெக்டர், விகாஸ் நார்வால், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். கடந்த, ஒரு வாரமாக, நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில், அவரே, நேரடியாக களமிறங்கியுள்ளார்.கழிவுநீர் கால்வாயை, கலெக்டர் சுத்தம் செய்வதை பார்த்த, பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். "கலெக்டரே சுத்தம் செய்கிறார்; நாமும் செய்யலாமே' என, பொதுமக்கள் பலரும், சுத்தப்படுத்தும் பணியில், அவருடன் சேர்ந்து, ஆர்வத்துடன், ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டர், விகாஸ் அகர்வால் கூறியதாவது: கலெக்டர், ஒரு மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, சுத்தமாக பராமரிப்பதில், கலெக்டருக்கும் முக்கிய பங்கு உள்ளது. இதனால் தான், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழும் வகையில், நானே, சுத்தம் செய்யும் பணியில் இறங்கினேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்


கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர்  Empty Re: கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர்

Post by ராஜு சரவணன் Sat 7 Sep 2013 - 15:53

நல்ல விஷயம் தல ...

எல்லாம் தெரிந்தது கொள்வது நல்லது.

நான் கூட பொறியியல் கூடத்தில் marking,Fitting, grinding, Welding, Painting போன்ற கடைநிலை உழியர்களின் வேலைகளை செய்வேன்.அது ஒரு நல்ல அனுபவம்.

- ஊழியர்களின் கஷ்டங்களை உணர ஒரு வழி
- எந்த இடங்களில் நேர விரயம் ஆகிறது என்ற படிப்பினை
- நேர திட்டமிடுதல்
- புதிய நுட்பங்களை எங்கு பயன்படுத்தலாம் என்ற பட்டறிவு கிடைக்கும்

மேலும் உண்மையில் எந்த ஊழியரும் என்னிடம் இந்த வேலைய பத்தி உனக்கு என்ன தெரியும் என்று சொல்லமாட்டார்கள் இல்ல புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» புதுச்சேரி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளி பலி
» சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்
» தலித் பெண்கள் கோவிலுக்குள் சென்றதால் ”புனிதம் கெட்டு விட்டது” கோவிலை மனைவியுடன் சேர்ந்து சுத்தம் செய்த கோவில் பூசாரி
» தெருவை சுத்தம் செய்த அமைச்சர் -அவரது மனைவி டுவிட்டரில் குவியும் பாராட்டுகள்
» ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து முதியவர் கின்னஸ் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum