ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by சிவா Sat Sep 07, 2013 12:38 pm

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) _NIczGxzLPyha0ithnRwbdZsmU25W_jISJ2wveoETtBZsDhsDxt-lkFMzmWTTQym_Zgs=w300

அண்ட்ராய்ட் மார்க்கெட்டில் அதிக விலையுள்ள லவுஞ்சர் என்றால் அது SPB Shell 3D தான். விலைக்கேற்றவாறு மிகச் சிறந்த லவுஞ்சர் என்று கூறலாம். இதை ரூட் செய்யாத அலைபேசிகளில் பயன்படுத்துவது என்பது முற்றிலும் சாத்தியம் இல்லாதது. கிராக் வெர்ஷன் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தத் துவங்கிய 10 நிமிடங்களுக்குள் இது தன் இயக்கத்தை நிறுத்திவிடும்.

SPB Shell 3D -ன் அனைத்து அம்சங்களையும் உடைய Yandex (இது ஒரு ரஷ்யத் தயாரிப்பு) என்னும் லவுஞ்சர் இப்பொழுது முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. கடந்த ஆண்டு இது ரஷ்ய மொழியில் மட்டும் கிடைத்தது, இப்பொழுது ஆங்கிலத்திலும் உள்ளது. மேலும் இதில் கூடுதல் அம்சமாக சிறப்பான Dialer இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச லவுஞ்சரைப் பயன்படுத்திப் பார்த்து எவ்வாறு உள்ளது எனக் கூறுங்கள்.

தரவிறக்கம் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=ru.yandex.shell


SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by யினியவன் Sat Sep 07, 2013 12:51 pm

எப்படி ரூட் செய்து இதை பயன்படுத்துவது பாஸ் - விளக்கமா சொல்லுங்க - சாம்சங் டுவோஸ் மாடல்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by ராஜு சரவணன் Sat Sep 07, 2013 12:59 pm

மாடல் எண் என்ன தல புன்னகை

யப்பாடி ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பீஸ் மாட்டியிருக்கு.... பிரிச்சு பாத்துரவேண்டியது தான் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by யினியவன் Sat Sep 07, 2013 1:01 pm

சாம்சங் டுவோஸ் gt - s7562 டெக்லஸ் - ஆண்ட்ராயிட் வெர்ஷன் 4.0.4



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by ராஜு சரவணன் Sat Sep 07, 2013 1:06 pm

யினியவன் wrote:சாம்சங் டுவோஸ் gt - s7562 டெக்லஸ் - ஆண்ட்ராயிட் வெர்ஷன் 4.0.4
 
http://forum.gsmhosting.com/vbb/9211063-post1.html

அல்லது 

http://forum.gsmhosting.com/vbb/f777/s7562-firmware-4-0-4-how-root-1609749/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by பூவன் Sat Sep 07, 2013 1:10 pm

ராஜு சரவணன் wrote:மாடல் எண் என்ன தல புன்னகை

யப்பாடி ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பீஸ் மாட்டியிருக்கு.... பிரிச்சு பாத்துரவேண்டியது தான் புன்னகை
பாவம் பாஸ் அண்ணா ரொம்ப பிரிச்சுறாதீங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by அருண் Sat Sep 07, 2013 1:11 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா!
நான் இப்போது buzz லாஞ்சர் யூஸ் பன்றேன் ரொம்ப நல்லா இருக்கு..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by யினியவன் Sat Sep 07, 2013 1:12 pm

இது சரி வரலென்னா - அலைபேசி அவுட்பேசியா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by பூவன் Sat Sep 07, 2013 1:13 pm

யினியவன் wrote:இது சரி வரலென்னா - அலைபேசி அவுட்பேசியா? புன்னகை
ரெடி ஆனால் கட் அவுட் இல்லைனா கெட் அவுட் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by ராஜு சரவணன் Sat Sep 07, 2013 1:14 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:மாடல் எண் என்ன தல புன்னகை

யப்பாடி ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பீஸ் மாட்டியிருக்கு.... பிரிச்சு பாத்துரவேண்டியது தான் புன்னகை
பாவம்  பாஸ்  அண்ணா   ரொம்ப பிரிச்சுறாதீங்க
 
நம்ம பிரிக்கவேண்டாம் பூவர் அண்ணனே பிரித்து விடுவார் பாருங்கள் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்) Empty Re: SPB Shell 3D (விலை$15) -ன் அனைத்து அம்சங்களையும் கொண்ட அண்ட்ராய்ட் Launcher - Yandex shell (இலவசம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum