புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
56 Posts - 73%
heezulia
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
221 Posts - 75%
heezulia
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
8 Posts - 3%
prajai
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_m10இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 11:23 am

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  6dyd

Tsutomu Yamaguchi (திசுதொமு யொமாகுசி) என்ற துரதிஷ்டசாலி பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம். உலக வரலாற்றில் இதுவரை இரண்டு அணுகுண்டுகளே யுத்தங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகயுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பான் மீது வீசப்பட்ட இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தப்பித்த ஒரே ஒரு நபர் Yamaguchi ஆவார்.
மிஷுவிஷி நிறுவனத்தின் வேலை அலுவல்களுக்காக ஹிரோஷிமா (Hiroshima) நகரத்தில் தங்கியிருந்தார் Yamaguchi. அடுத்த நாள் தனது சொந்த ஊரான நாகஷாகி (Nagasaki) இக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தார். காலையில் நகரத்தை விட்டு வெளியேற தயாராக இருந்த அவருக்கு பயணச்சீட்டை தவறுதலாக அலுவலகத்தில் விட்டு விட்டது அப்போது தான் நினைவிற்கு வந்தது. உடனடியாக அலுவலகம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அப்போது நேரம் 8:15. (6/8/1945)
அமெரிக்க போர்விமான ஓட்டி எனோலா கேய், “Little Boy” என பெயரிடப்பட்ட முதலாவது அணு குண்டை ஹிரோஷிமா நகர மையத்தில் போட்டார்! இதன் தாக்கத்தால் சுமார் 3 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த Yamaguchi இன் பார்வை தற்காலிகமாக அற்றுப்போனதுடன், அவரது உடலின் வலதுபாகங்கள் பெரும்பாலும் எரிந்துபோயின. பின்னர், மீட்பு படையினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் 3 நாள் சிகிச்சை பெற்ற அவர் தனது சொந்த ஊரான நாகசாகிக்கு மாற்றப்பட்டார்.
9/6/1945 அமெரிக்க போர் விமானி பொஸ்கார் “Fat Man” என்ற இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது போட்டார்!
குண்டு போடப்பட்ட இடத்தில் இருந்து சரியாக 3 கிலோமீட்டர் தூரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த Yamaguchi, இவ் முறை எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் காக்கப்பட்டார்.
இவ்வாறு, துரதிஷ்ட வசகாம இரண்டு அணு குண்டுத்தாக்குதலுக்கும் உள்ளான Yamaguchi ஐ, 2009 ஆம் ஆண்டு “இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர் ” என்ற ரீதியில் ஜப்பான் அரசு கெளரவித்தது. இவர் 2010 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் வயிற்றுப்புற்று நோயினால் இறந்தார்.

நன்றி : edu.tamilclone

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Sat Sep 07, 2013 1:25 pm

அணுகுண்டைத் தாக்குப் பிடித்த நபரைப் பற்றி மட்டுமில்லாமல் விமானி பெயர் அணுகுண்டின் பெயர் என பயனுள்ளதாக இருந்தது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் amirmaran

அன்புடன் அமிர்தா

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Aஇரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Mஇரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Iஇரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Rஇரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Tஇரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Hஇரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 07, 2013 1:32 pm

அதிசய மனிதர்! இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப் பிடித்தவர் என்றதும், இவர் மீது அணுகுண்டு விழுந்தும் தப்பித்தாரோ என நினைத்தேன்!

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 1:35 pm

amirmaran wrote:அணுகுண்டைத் தாக்குப் பிடித்த நபரைப் பற்றி மட்டுமில்லாமல் விமானி பெயர் அணுகுண்டின் பெயர் என பயனுள்ளதாக இருந்தது.
 
நன்றி தோழியே புன்னகை

தங்களை பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்துகொள்ளுங்கள் (உறுப்பினர் அறிமுக பகுதியில்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக