புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
75 Posts - 58%
heezulia
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
70 Posts - 57%
heezulia
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
36 Posts - 30%
mohamed nizamudeen
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_m10உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Poll_c10 
2 Posts - 2%

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 07, 2013 7:32 am

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை...’
‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே...’

இப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு நம்மிடம். அர்த்தமற்ற விஷயங்களைக் குறிப்பிடும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். ‘உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா’ என பாட்டை ரசிக்கிறோம். உப்பு அத்தனை ஒஸ்தி! உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதைவிட அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னை போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வியர்வையும், அதன் மூலம் வெளியேறும் உப்புச்சத்தும் அதிகமிருக்கும் என்பதால், அந்த அளவு உப்பு தேவைப்படுகிறது. அதுவே குளிர் பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்கு, வியர்வை அதிகமிருக்காது, உப்பின் இழப்பும் அதிகமிருக்காது என்பதால் குறைந்த அளவு உப்பே போதுமானது. உப்பு என்பது நமது ரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. அதனால், அதன் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எலக்ட்ரோலைட் பேலன்ஸ் எனப்படுகிற நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன. அந்தத் திசுக்களின் இயக்கத்தை சரியாகப் பராமரிக்க பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால் பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.

கூடினாலும் பிரச்னை... குறைந்தாலும் பிரச்னை...

உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், லோ பிபி எனப்படுகிற குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.

யாருக்கு எவ்வளவு உப்பு?

சாதாரண நபர்களுக்கு ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும் பொட்டாசியமும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன. உப்புக் கழிவானது சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியே வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி. அதனால்தான் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருத்துவரை அணுகும்போது, உப்பின் அளவை சரிபார்க்கச் சொல்கிறார்கள். -பருமன் ஆனவர்களும், ஹார்மோன் அளவு சரியில்லாதவர்களும் உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்...

ஊறுகாய், சிப்ஸ், வற்றல், வடாம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள்... இவற்றில் எல்லாம் உப்பின் அளவு தேவையைவிட அதிகமாகவே சேர்க்கப்படுவதால் தவிர்ப்பது சிறந்தது. இந்த உணவுகளில் எந்த அளவுக்குச் சுவை அதிகமாக இருக்குமோ, அதே அளவுக்கு அவற்றில் சேர்க்கப்படுகிற உப்பின் விளைவால் உண்டாகக் கூடிய பாதிப்புகளும் அதிகம்.

அயோடைஸ்ட் உப்பு நல்லதா?

கல் உப்பு, டேபிள் சால்ட் என எல்லாம் இன்று அயோடைஸ்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. அயோடின் என்பது ஒரு வகையான தாது உப்பு. அது அதிகமானால் முன் கழுத்துக் கழலை என்கிற பாதிப்பு வரும். கடலோரப் பகுதிகளில் வசிக்கிற நம்மைப் போன்ற மக்களுக்கு அயோடின் சத்தானது காற்றிலேயே கலந்திருப்பதால், தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. கடல் இல்லாத ஊர்களில் வசிக்கிறவர்களுக்கு அயோடைஸ்ட் உப்பு தேவைப்படும். அதனால் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, அயோடைஸ்ட் உப்பைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும். சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும் கூடிய வரை கல் உப்பையே பயன்படுத்தவும். டேபிள் சால்ட் தேவைப்படுகிற சமையலுக்கும், கல் உப்பை மிக்சியில் பொடித்துச் சேர்ப்பதே நல்லது.

எந்த உணவில் எவ்வளவு உப்பு?
(ஒவ்வொரு 100 கிராமிலும்)

தானியங்கள் - 4 முதல் 18 மி.கி.
பருப்பு வகைகள் - 20 முதல் 95 மி.கி.
உப்பு சேர்த்த வேர்க்கடலை - 16 முதல் 41 மி.கி.
பால் மற்றும் பால் பொருள்கள் - 50 மி.கி.
(பசும்பாலில் உப்பு சற்று அதிகம். உப்பு சேர்த்த வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட
சீஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதால் அவற்றையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.)
அசைவ உணவுகளில் முட்டை, மாமிசம், மீன் போன்றவற்றில் உப்பு உண்டு. பன்றிக்கறியிலும், கருவாட்டிலும் அதிகளவில் இருப்பதால், உப்பின் தேவை அதிகமிருப்போருக்கு மட்டுமே இவற்றைக் கொடுக்க வேண்டும்.
காய்கறிகள் - 4 முதல் 71 மி.கி.
பழங்கள் - 1 முதல் 3 மி.கி.
காய்கறி மற்றும் பழங்களில் சோடியத்தின் அளவு குறைவுதான். ஆனாலும், காய்கறி மற்றும் கீரைகளில் பொட்டாசியம் சத்து மிக அதிகம்.
இளநீரிலும் பொட்டாசியம் அதிகமுண்டு. அதனால்தான் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, உடலிலுள்ள நீர்ச்சத்தெல்லாம் வற்றிப் போனவர்களுக்கு இளநீர் கொடுக்கச் சொல்கிறார்கள். இளநீர் குடித்ததும், அவர்கள் புத்துணர்வாகி, எழுந்து உட்கார்வதைப் பார்க்கலாம். அதே இளநீரை, சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுத்தால், அவர்கள் உயிருக்கே ஆபத்தாகலாம். இரண்டுக்கும் ஒரே காரணம்தான்... உப்பு!
டயட்டீஷியன் அம்பிகா சேகர் - நன்றி-தினகரன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 07, 2013 8:46 am

அருமை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 07, 2013 9:26 am

உப்பு பற்றிய தகவலுக்கு நன்றி சாமி!

உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 07, 2013 10:32 am

உப்பு பற்றியெல்லாம் நாம் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய நிலை ஆகிவிட்டது முறையற்ற உணவுபழக்கங்களின் விளைவு இது....

நன்றி  ஒருவன் ஒருநாளைக்கு எத்தனை முறை சுவாசிக்க வேண்டும் எப்படி சுவாசிக்க வேண்டும் என்று அடுத்து இன்னும் சில வருடங்களில் ஆக்ஸிஜன் பற்றியும் இது போல பதிவுகள் வரும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 07, 2013 10:56 am

ரொம்ப நல்ல பதிவு சாமி, நாம் சமைக்கும்போது கூட எடுக்கும் அளவில் பாதி உப்பு போடணும் புன்னகைஅப்படி போடும்போது உப்பு உணவில் அதிகம் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம். மேலும் கறிகாய் வேகவைக்கும்போது, வதக்கும்போது முதலிலேயே உப்பு சேர்க்காமல், அவை கொஞ்சம் வெந்ததும் அல்லது வதங்கினதும் உப்பு சேர்ப்பது நல்லது. இதன் மூலம் அந்த காய்கறிகள் அவற்றில் உள்ள உப்பில் வேகும். பிறகு நாம் சேர்ப்பதால் குறைவான உப்பே போதும். இப்படி செய்வதால் நம் உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வதை தடுக்கலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம் புன்னகை

மீண்டும் நல்ல பகிர்வுக்கு நன்றி சாமி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 07, 2013 11:01 am

நல்ல பகிர்வு சாமி.

கேரளாவில் பல உணவகங்களில் உப்பு கரைசலை ஒரு பாட்டிலில் (ஸிக்வீஸ் பாட்டீல்) வைத்து விடுவார்கள் - நமக்கு வேண்டிய அளவு ஊற்றி கொள்ளலாம். இப்பவும் அப்படித்தானா என்று தெரியவில்லை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 07, 2013 11:02 am

யினியவன் wrote:நல்ல பகிர்வு சாமி.

கேரளாவில் பல உணவகங்களில் உப்பு கரைசலை ஒரு பாட்டிலில் (ஸிக்வீஸ் பாட்டீல்) வைத்து விடுவார்கள் - நமக்கு வேண்டிய அளவு ஊற்றி கொள்ளலாம். இப்பவும் அப்படித்தானா என்று தெரியவில்லை.
இப்பவும் சில உணவகங்களில் கிடைக்கிறது அண்ணா ,

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 11:06 am

உப்பை பற்றி எனக்கு தெரிந்தது ஒன்று தான்.

உப்பிவிட்டவரை உள்ளவரை நினை - என்ற புதுமொழி தான் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 07, 2013 11:45 am

ராஜு சரவணன் wrote:உப்பை பற்றி எனக்கு தெரிந்தது ஒன்று தான்.

உப்பிவிட்டவரை உள்ளவரை நினை - என்ற புதுமொழி தான் புன்னகை
இல்ல ராசா ...இது ரொம்ப காலாமாக இருக்கும் மொழிதான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 07, 2013 12:07 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக