ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by krishnaamma Fri Sep 06, 2013 8:10 pm

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் 'வருங்கால வைப்பு நிதித் திட்ட கணக்கு' விவரங்களை இன்று முதல் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முன்னதாக வழங்கப்பட்ட சிலிப்புகளுக்குப் பதிலாக, தொழிலாளர்கள் தங்களின் 'வருங்கால வைப்பு நிதித் திட்ட கணக்கு' விவரங்களை இணையதள மூலம் பார்த்துக் கொள்ளலாம். நகல் எடுத்துக் கொள்ள முடியும். தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஒவ்வொரு மாதமும் அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

எவ்வளவு தொகை, அந்த ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம், ஆண்டுக்கு ஒருமுறை, துண்டுச் சீட்டுகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த முறையில் மாற்றம் செய்துள்ள, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் ஆன்லைனில் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தியுள்ளது.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by ராஜா Sat Sep 07, 2013 11:20 am

எப்படி பார்க்கணும் ?! என் பெயரில் எவ்வளவு இருக்குதுன்னு தெரிந்துகொள்ளனும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by ராஜு சரவணன் Sat Sep 07, 2013 2:30 pm

ராஜா wrote:எப்படி பார்க்கணும் ?! என் பெயரில் எவ்வளவு இருக்குதுன்னு தெரிந்துகொள்ளனும்
இங்கு பாருங்கள் தல லிங்க்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by ராஜா Sat Sep 07, 2013 2:55 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:எப்படி பார்க்கணும் ?! என் பெயரில் எவ்வளவு இருக்குதுன்னு தெரிந்துகொள்ளனும்
இங்கு பாருங்கள் தல லிங்க்
இந்த சுட்டியில் என்ன பண்ணனும் ராஜு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by ராஜு சரவணன் Sat Sep 07, 2013 3:11 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:எப்படி பார்க்கணும் ?! என் பெயரில் எவ்வளவு இருக்குதுன்னு தெரிந்துகொள்ளனும்
இங்கு பாருங்கள் தல லிங்க்
இந்த சுட்டியில் என்ன பண்ணனும் ராஜு
1) இங்கு செல்லுங்கள் லிங்க்

2) பிறகு எந்த மாநிலம் என்பதை தேர்ந்தெடுங்கள்
3) பின்பு வரும் main balance information என்ற தலைப்பில் உள்ள விவரங்கள் அதாவது உங்கள் PF நம்பர், பெயர் மற்றும் போன் நம்பரை கொடுத்து ok கொடுங்கள்
4) கொஞ்ச நேரத்தில் உங்கள் PF பாக்கி தொகை SMS -சாக போனுக்கு வரும்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by ராஜா Sat Sep 07, 2013 3:15 pm

எனக்கு PF number என்னன்னு தெரியாதே ,நீங்களே ஒண்ணு create பண்ணிக்கொடுங்க டெக்லஸ் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by ராஜு சரவணன் Sat Sep 07, 2013 3:16 pm

மேலும் விவரங்களுக்கு லிங்க்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by ராஜு சரவணன் Sat Sep 07, 2013 3:21 pm

ராஜா wrote:எனக்கு PF number என்னன்னு தெரியாதே ,நீங்களே ஒண்ணு create பண்ணிக்கொடுங்க டெக்லஸ் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
நினச்சேன் என்னடா ஒன்னும் தெரியாத சின்னபுள்ள போல கேக்குறாரே என்று... ஆரம்பிச்சுடீங்களா ..... ம்.... carryOn.

இது ரொம்ப பழைய தகவல் தல... நாங்க போன வருசமே பி‌எஃப் பணத்தை இந்த முறையில் பார்த்துகொண்டு அதையும் வாங்கி ஏப்பம் விட்டாச்சு புன்னகை புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by ராஜு சரவணன் Sat Sep 07, 2013 3:24 pm

ராஜா wrote:எனக்கு PF number என்னன்னு தெரியாதே ,நீங்களே ஒண்ணு create பண்ணிக்கொடுங்க டெக்லஸ் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
கண்டிப்பா பண்ணலாம் தல அதுக்கு உங்க பேங்க் username பாஸ்வேர்ட் கொடுங்க... பாருங்க அஞ்சே நிமிஷத்தில் பி‌எஃப் எண் ரெடியாயிடும் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by ராஜா Sat Sep 07, 2013 3:29 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:எனக்கு PF number என்னன்னு தெரியாதே ,நீங்களே ஒண்ணு create பண்ணிக்கொடுங்க டெக்லஸ் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
கண்டிப்பா பண்ணலாம் தல அதுக்கு உங்க பேங்க் username பாஸ்வேர்ட் கொடுங்க... பாருங்க அஞ்சே நிமிஷத்தில் பி‌எஃப் எண் ரெடியாயிடும் புன்னகை
username : ராஜா
paasword : ***** ( அதாவது 5 ஸ்டார்)
வங்கி சுட்டி : http://www.rbi.org.in
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் Empty Re: இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum