Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
+2
பாலாஜி
சிவா
6 posters
Page 1 of 1
200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 200–வது டெஸ்ட்டில் விளையாடி மைல்கல் சாதனையை படைக்க உள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்யும்போது அவர் 200–வது போட்டியில் விளையாடும்படி அட்டவணை இருந்தது. ஆனால் தற்போது சச்சின் 200–வது டெஸ்ட்டை இந்திய மண்ணில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பியது.
இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி நவம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டியில் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டது. இதை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து சச்சின் தெண்டுல்கர் 200–வது டெஸ்ட்டை இந்திய மண்ணில் விளையாடுகிறார். ஆனால் எந்த மைதானத்தில் விளையாடுவார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுழற்சி முறையில் பெங்களூர், அகமதாபாத்தில் போட்டி நடைபெற வேண்டும்.
இந்த நிலையில் தெண்டுல்கரின் சொந்த மண்ணான மும்பையில் விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தெண்டுல்கர் தனது 200–வது போட்டியை மும்பையில் விளையாடினால் பொருத்தமாக இருக்கும். அங்குதான் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிகம் உள்ளனர்.
மும்பைதான் அவருக்கு உணர்வுபூர்வமாக இருக்கும். அவரது இந்த சாதனையை முறியடிக்க முடியாது. அவர் இந்த பொன்னான வாய்ப்பை அனுபவித்து விளையாட வேண்டும். தெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும். நாம் நிறைய வீரர்களின் ஓய்வை பார்த்து இருக்கிறோம். பல வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் சச்சின் போன்ற வீரரை பார்க்க முடியாது. அவரை இடத்தை நிரப்புவது மிகவும் கடினம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
இது உங்கள் கடைசி போட்டி என்றால் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
அதுக்குள்ள அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்கன்னாபாலாஜி wrote:இது உங்கள் கடைசி போட்டி என்றால் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
அதனாலதான் கடைசி போட்டி என்றால் என்று குறிப்பிட்டுள்ளேன்செம்மொழியான் பாண்டியன் wrote:அதுக்குள்ள அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்கன்னாபாலாஜி wrote:இது உங்கள் கடைசி போட்டி என்றால் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
பார்போம் என்ன நடக்க போகிறது என்று
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
எங்க ஆடினாலும் பரவாயில்லை இதோடு
உள்ள நல்ல பெயருடன் ஓய்வும் பெற்றுவிட்டால்
ரொம்ப ரொம்ப நல்லாருக்கும் - வாழ்த்துகள்
உள்ள நல்ல பெயருடன் ஓய்வும் பெற்றுவிட்டால்
ரொம்ப ரொம்ப நல்லாருக்கும் - வாழ்த்துகள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 200–வது டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் மும்பையில் விளையாட வேண்டும்: கங்குலி விருப்பம்
கங்குலி சொல்லியிருப்பது உண்மையான வரிகள்மும்பைதான் அவருக்கு உணர்வுபூர்வமாக இருக்கும். அவரது இந்த சாதனையை முறியடிக்க முடியாது. அவர் இந்த பொன்னான வாய்ப்பை அனுபவித்து விளையாட வேண்டும். தெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும். நாம் நிறைய வீரர்களின் ஓய்வை பார்த்து இருக்கிறோம். பல வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் சச்சின் போன்ற வீரரை பார்க்க முடியாது. அவரை இடத்தை நிரப்புவது மிகவும் கடினம்.
Similar topics
» டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94
» ஐபிஎல் போட்டியில் கங்குலி---அறிமுக நாயகன்
» தெண்டுல்கர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம்: சவுரவ் கங்குலி
» டெஸ்ட் தரவரிசையில் தெண்டுல்கர் 9-வது இடம்
» சர்வதேச போட்டியில் தெண்டுல்கர் 34 ஆயிரம் ரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|