ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக்

4 posters

Go down

விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Empty விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக்

Post by சிவா Fri Sep 06, 2013 3:48 pm

விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் 1186061_545799365493165_1226999762_n

சாதாரணமாக வந்து போயிருக்க வேண்டிய விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு என்ற பெயரில் விளம்பரப்படுத்தி, மிகப்பெரிய வெற்றியை படத்துக்கு பெற்றுத் தந்தன.

தற்போது விஸ்வரூபம் 2 படத்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வருகிறார். படம் ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், எதிர்ப்பு என்ற பெயரில் மீண்டும் கமல் படத்துக்கு விளம்பரம் தேடித் தரும் வேலையில் முஸ்லீம் கட்சிகளும், அமைப்புகளும் இறங்கியுள்ளன.

முஸ்லீம் லீக் விளம்பரத்துக்கான முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது. அதன் தலைவர் ஜவஹர் அலி விஸ்வரூபம் 2 தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்-2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும் விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.

யார் மனதையும் காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2’ திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் மாதிரி இரண்டாம் பாகத்தையும் இவர்களே வெற்றியின் படிக்கட்டில் ஏற்றிவிடுவார்கள். கமல்ஹாசனுக்கு கவலையில்லை.

வெப்துனியா


விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Empty Re: விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக்

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 3:53 pm

முஸ்லீம் நண்பர்கள் பிரச்சனை  செய்தாலும்/செய்யாவிட்டாலும் படம் என்னவோ பாக்ஸ் ஆஃபிஸ் தான் தல புன்னகை

வேண்டுமெனில் இப்படி சொல்லலாம் தல, விஸ்வரூபதை வைத்து தங்கள் கட்சியின் பெயருக்கு விளம்பரம் தேடிக்கொள்வார்கள் என்று... புன்னகை

அய்யோ நான் வருகிறேன் ... வேலை இருக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Empty Re: விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக்

Post by சிவா Fri Sep 06, 2013 3:56 pm

ராஜு சரவணன் wrote:முஸ்லீம் நண்பர்கள் பிரச்சனை  செய்தாலும்/செய்யாவிட்டாலும் படம் என்னவோ பாக்ஸ் ஆஃபிஸ் தான் தல புன்னகை

வேண்டுமெனில் இப்படி சொல்லலாம் தல, விஸ்வரூபதை வைத்து தங்கள் கட்சியின் பெயருக்கு விளம்பரம் தேடிக்கொள்வார்கள் என்று... புன்னகை

அய்யோ நான் வருகிறேன் ... வேலை இருக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
 
ஹலோ பாஸ், என்னவோ சொல்ல வந்தீங்க.. முழுசா சொல்லிட்டு போங்க...!!!


விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Empty Re: விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக்

Post by யினியவன் Fri Sep 06, 2013 3:58 pm

லாபத்தில் பங்கு கேட்டு அப்புறம் வேற போராட்டம் - அது தனி போராட்டம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Empty Re: விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக்

Post by ரா.ரா3275 Fri Sep 06, 2013 4:01 pm

அவரு காசு சம்பாதிக்க இவங்க இப்டியா உதவணும்?...


விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் 224747944

விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Rவிஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Aவிஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Emptyவிஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Rவிஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக் Empty Re: விஸ்வரூபம் 2 வையும் வெற்றிபெற வைக்க வித்திடும் முஸ்லிம் லீக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அ.தி.மு.க.,வையும்- ஜெ.,வையும் காத்தவர் "மோடி': பரபரப்பு பின்னணி
» முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளரை அரிவாளால் வெட்டி ரூ.10 லட்சம் கொள்ளை
»  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்கிய நாள் (மார்ச்.10, 1949)
» கேரள முஸ்லிம் லீக் தலைவர் மறைந்த ஜனாப் சயீது முகமது தங்ஙள் தபால் தலை வெளியீடு!!!
» 50 பைசாவில் வெளிவரும் அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதா?: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum