புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_m10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_m10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_m10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_m10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_m10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_m10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_m10ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணியே புடுங்க வேண்டாம்...!!(Mano Red)

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Sep 06, 2013 6:04 pm

அன்றாடங் காய்ச்சிகளின்
அடிவயிற்றில் அடித்து
அகமகிழ்ச்சி அடையும்
அரைகுறை பாடம் கற்ற
அரசியல்வாதிகளே..!!

என் மக்கள்
எவ்வளவு அடித்தாலும்
ஏற்றுக் கொள்வார்கள்
என எப்படி கண்டுகொண்டீர்கள்..??

ஒற்றைத் தாளை காட்டி
ஓட்டு வாங்க தெரிந்த உங்களுக்கு
ஓட்டை விழுந்த எங்களின்
ஓலை குடிசை தெரியவில்லையா..??

கரை வேட்டி நீங்கள் கட்ட
கறை வேட்டியில் நாங்கள் அலைகிறோம்,
மாட மாளிகையில் நீங்கள் குடியேற
மாடாய் நாங்கள் உழைக்கிறோம் ..!!

கடந்து போன
காலச்சுவடுகளை திருப்பினால்
காத்திருந்த மக்களுக்கு
காதில் பூ மட்டுமே மிச்சம்..!!

மன்னரின் கொடுங்கோலையும்,
மீசை பண்ணையாரையும்
மிதித்து வந்தவனுக்கு,
மதிகெட்ட அரசியல்வாதியை
மிரட்டத் தெரியாமலில்லை...!!

துப்பில்லாத தலைவர்கள்
துவண்ட மக்கள் மீது அடித்த
துருபிடித்த ஆணிகளை
துவம்சம் செய்ய காத்திருக்கிறோம்..!!

அய்யா அரசியல்வாதிகளே
நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்,
எது தேவையான ஆணி
எது தேவையில்லாத ஆணி
என்பது எங்களுக்குத் தெரியும்
நாங்களே புடுங்கிக் கொள்கிறோம்..!!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 6:07 pm

அய்யா அரசியல்வாதிகளே
நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்,
எது தேவையான ஆணி
எது தேவையில்லாத ஆணி
என்பது எங்களுக்குத் தெரியும்
நாங்களே புடுங்கிக் கொள்கிறோம்..!!
நல்ல வரிகள் கவிதை அருமை புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 06, 2013 6:08 pm

ஆஹா அருமை அருமை படிக்க படிக்க கோவம் வருகிறது உங்கள் மேல அல்ல. அரசியல்வாதிகளின் மேல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Fri Sep 06, 2013 6:09 pm

மிக்க மகிழ்ச்சி மேடம்....

ஆதிவாசு ராஜ்
ஆதிவாசு ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 04/09/2013

Postஆதிவாசு ராஜ் Fri Sep 06, 2013 6:48 pm

நல்ல பதிவு.....

ஆதிவாசு ராஜ்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 6:55 pm

சாட்டையடிக்கவி என்ற பட்டத்தருகிறோம்நீவீர் வாழ்க

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Sep 07, 2013 8:44 am

நன்றி தோழா...

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Sep 07, 2013 8:45 am

மிக்க மகிழ்ச்சி நண்பா......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக