Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் என்றால் என்ன?
5 posters
Page 1 of 1
காதல் என்றால் என்ன?
காதல் என்றால் என்ன?
சிறு சிறு சண்டைகள்
வந்தாலும் நமக்குள்
இருவரில் ஒருவரும்
தோற்பது கூடாது !
நான் இறக்கும் அந்த
கடைசி நொடியில் - உன்
பெயரை உச்சரித்த பின்பே
என் இதய துடிப்பு அடங்கும் !!
என்றெல்லாம் காதல் கதை பேசியவளே
பிறகேனடி - கடவுள் தந்த
உன் உயிரை
நீயே பறித்து கொண்டாய் ?
துணிந்து நிற்பதுதான் காதலென்றாயே?
மரணத்தை நோக்கிப் போக
துணிவிருந்த உனக்கு
வாழ்வதில் ஏனடி இல்லாமல் போனது?
என்னை மறந்தாய் - உன்
உயிரை துறந்தாய்
தனியாளாய் நிற்கிறேன் !
தனியே உன் நினைவோடு தினம்
வெந்து புழுங்கும் என் மனம் !
தவறு செய்து விட்டாயடி
காதல் என்பது
சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல
சேர்ந்தே சாவதும்தான்
என்று நான் நினைத்திருந்தேன் !!
அந்த நினைப்பும் பொய்யாகிப் போனதால்
சொல்லுங்களேன் யாராவது
காதல் என்றால் என்ன?
எம்.எம். செந்தில் குமார்
சிறு சிறு சண்டைகள்
வந்தாலும் நமக்குள்
இருவரில் ஒருவரும்
தோற்பது கூடாது !
நான் இறக்கும் அந்த
கடைசி நொடியில் - உன்
பெயரை உச்சரித்த பின்பே
என் இதய துடிப்பு அடங்கும் !!
என்றெல்லாம் காதல் கதை பேசியவளே
பிறகேனடி - கடவுள் தந்த
உன் உயிரை
நீயே பறித்து கொண்டாய் ?
துணிந்து நிற்பதுதான் காதலென்றாயே?
மரணத்தை நோக்கிப் போக
துணிவிருந்த உனக்கு
வாழ்வதில் ஏனடி இல்லாமல் போனது?
என்னை மறந்தாய் - உன்
உயிரை துறந்தாய்
தனியாளாய் நிற்கிறேன் !
தனியே உன் நினைவோடு தினம்
வெந்து புழுங்கும் என் மனம் !
தவறு செய்து விட்டாயடி
காதல் என்பது
சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல
சேர்ந்தே சாவதும்தான்
என்று நான் நினைத்திருந்தேன் !!
அந்த நினைப்பும் பொய்யாகிப் போனதால்
சொல்லுங்களேன் யாராவது
காதல் என்றால் என்ன?
எம்.எம். செந்தில் குமார்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: காதல் என்றால் என்ன?
காதல் என்பது
சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல
சேர்ந்தே சாவதும்தான்
என்று நான் நினைத்திருந்தேன் !!
அந்த நினைப்பும் பொய்யாகிப் போனதால்
சொல்லுங்களேன் யாராவது
காதல் என்றால் என்ன?
அருமை வரிகள்
காதலுக்கு மாற்று சாதல் இல்லை சகோ என்றுமே
சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல
சேர்ந்தே சாவதும்தான்
என்று நான் நினைத்திருந்தேன் !!
அந்த நினைப்பும் பொய்யாகிப் போனதால்
சொல்லுங்களேன் யாராவது
காதல் என்றால் என்ன?
அருமை வரிகள்
காதலுக்கு மாற்று சாதல் இல்லை சகோ என்றுமே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: காதல் என்றால் என்ன?
காதலர்கள் எப்போதுமே சுயநலம் கொண்டவர்கள் என்பதை இவர்கள் நடவடிக்கைகள் சொல்லும்
Re: காதல் என்றால் என்ன?
காதல் நலம் வாழ இவர்கள்ராஜு சரவணன் wrote:காதலர்கள் எப்போதுமே சுயநலம் கொண்டவர்கள் என்பதை இவர்கள் நடவடிக்கைகள் சொல்லும்
கண்ணீர் எந்நாளும் சுயநலம் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் என்றால் என்ன?
காதல்: சுயநலமுடையது, அழகுணர்ச்சி மிக்கது, முதலில் இன்பத்தை அள்ளித் தந்து பிறகு மீளாத் துயரில் ஆழ்த்தும், நட்பைப் பிரிக்கும், தூக்கத்தைக் கெடுக்கும், இறுதியில் திருமணத்திற்குப் பிறகு மாயமாக மறைந்துவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காதல் என்றால் என்ன?
சிவா wrote:காதல்: சுயநலமுடையது, அழகுணர்ச்சி மிக்கது, முதலில் இன்பத்தை அள்ளித் தந்து பிறகு மீளாத் துயரில் ஆழ்த்தும், நட்பைப் பிரிக்கும், தூக்கத்தைக் கெடுக்கும், இறுதியில் திருமணத்திற்குப் பிறகு மாயமாக மறைந்துவிடும்!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் என்றால் என்ன?
விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்:பூவன் wrote:சிவா wrote:காதல்: சுயநலமுடையது, அழகுணர்ச்சி மிக்கது, முதலில் இன்பத்தை அள்ளித் தந்து பிறகு மீளாத் துயரில் ஆழ்த்தும், நட்பைப் பிரிக்கும், தூக்கத்தைக் கெடுக்கும், இறுதியில் திருமணத்திற்குப் பிறகு மாயமாக மறைந்துவிடும்!
அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.
-வில்லியம் தாக்கரே.
---------------
இன்பத்தின் இனியதும்
துன்பத்தின் கொடியதும்
காதலே.
-பெய்லி
-------------
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Similar topics
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» காதல் என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன
» காதல் என்றால் என்ன..?
» காதல் என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன
» காதல் என்றால் என்ன..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|