ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்

4 posters

Go down

தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள் Empty தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்

Post by சிவா Fri Sep 06, 2013 2:28 pm

"டாஸ்மாக்' கடைகளில், வரும், 22ம் தேதி வரை, அதிரடி சோதனை நடத்த, மாவட்ட மேலாளர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், செய்வது அறியாது ஊழியர்கள், விழி பிதுங்கி நிற்கின்றனர்.

தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம், நாள்தோறும், 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.

ஏராளமான முறைகேடு:

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கூடுதல் விலைக்கு மது வகைளை விற்பனை செய்வது, சரக்கின் அளவை குறைத்து காட்டுதல் போன்ற முறைகேடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு கடையிலும், சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக, சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், விற்பனையாகாமல் உள்ள சரக்கை, பார் உரிமையாளர்கள், ஊழியர்களை மிரட்டி வாங்கி, அவற்றை, பார்களில் அதிக விலைக்கு விற்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

ஆய்வின் போது, பணம் மற்றும் சரக்கின் இருப்பு, கணக்கை விட, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம்; 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும் ஒரு மாதம், "சஸ்பெண்ட்' நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும். இருப்பு தொகை, 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், இரண்டு மாதம், சஸ்பெண்ட்; 50 ஆயிரம் முதல், 99 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், மூன்று மாதம், சஸ்பெண்ட்; ஒரு லட்சம் ரூபாய் மேல் இருந்தால், "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: கடைகளில் உள்ள சரக்கு விவரங்களை தெரிந்து கொள்ள, வரும், 22ம் தேதி வரை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், ஏழு நாட்கள், அதிகபட்சம், 10 நாட்களுக்கு, தேவையான சரக்கை மட்டும் கடைகளில், இருப்பு வைக்க வேண்டும். விற்பனையாகாமல் இருக்கும் சரக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதன் பின், முறைகேடான பார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

சோதனையில் ஆடிட்டர்கள்:

ஆய்வுக்காக, ஒரு மண்டலத்துக்கு, 40 ஆடிட்டர்கள் வீதம், ஐந்து மண்டலங்களுக்கு, 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஒரு மாவட்டத்தில், ஒரு நாளைக்கு, 10 - 15 கடை வரை சோதனை செய்ய உள்ளனர். ஆய்வின் போது, வெளி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் உடன் செல்வர் என, தெரிகிறது.

"குறைந்த ஊதியமே தவறுக்கு காரணம்':

ஆய்வு குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:
காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை வேலை செய்யும், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு முறையே, 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே பிடித்தம் போக, வழங்கப்படுவது தான், தவறு செய்ய தூண்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, பார் உரிமையாளர்கள், இரவு நேரத்தில் சீக்கிரமாக, கடைகளை மூடச் சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். எனவே, ஆய்வின் போது, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிர்வாகம், பார் உரிமையாளர் மற்றும் அதற்கு துணை போகும், மாவட்ட அதிகாரிகளும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர்


தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள் Empty Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 2:37 pm

லாபத்தில பங்கு தரலாமே (ஓ அரசு நிறுவனமோ)


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள் Empty Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 2:41 pm

 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும். 

இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக  தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள் Empty Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 2:43 pm

ராஜு சரவணன் wrote:
 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும். 

இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக  தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
உண்மைதான்
இந்த சம்பளமும் மாதாமாதம் சம்பாரிக்காதவர்கள்,
சமானியர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் தங்களின் வாழ்க்கையை ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள் Empty Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்

Post by சிவா Fri Sep 06, 2013 3:01 pm

ராஜு சரவணன் wrote:
 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும். 

இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக  தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
 ஒரு டாஸ்மாக் ஊழியனின் ஒரு நாள் வருமானம் குறைந்தபட்சம் 1000 ரூபாய்கள். இந்த சம்பளம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!


தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள் Empty Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 06, 2013 3:07 pm

செத்தானுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள் Empty Re: தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்
» தமிழகம் முழுவதும் 70 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் ரெய்டு!
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum