புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
Page 1 of 1 •
"டாஸ்மாக்' கடைகளில், வரும், 22ம் தேதி வரை, அதிரடி சோதனை நடத்த, மாவட்ட மேலாளர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், செய்வது அறியாது ஊழியர்கள், விழி பிதுங்கி நிற்கின்றனர்.
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம், நாள்தோறும், 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.
ஏராளமான முறைகேடு:
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கூடுதல் விலைக்கு மது வகைளை விற்பனை செய்வது, சரக்கின் அளவை குறைத்து காட்டுதல் போன்ற முறைகேடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு கடையிலும், சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக, சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், விற்பனையாகாமல் உள்ள சரக்கை, பார் உரிமையாளர்கள், ஊழியர்களை மிரட்டி வாங்கி, அவற்றை, பார்களில் அதிக விலைக்கு விற்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
ஆய்வின் போது, பணம் மற்றும் சரக்கின் இருப்பு, கணக்கை விட, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம்; 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும் ஒரு மாதம், "சஸ்பெண்ட்' நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும். இருப்பு தொகை, 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், இரண்டு மாதம், சஸ்பெண்ட்; 50 ஆயிரம் முதல், 99 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், மூன்று மாதம், சஸ்பெண்ட்; ஒரு லட்சம் ரூபாய் மேல் இருந்தால், "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: கடைகளில் உள்ள சரக்கு விவரங்களை தெரிந்து கொள்ள, வரும், 22ம் தேதி வரை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், ஏழு நாட்கள், அதிகபட்சம், 10 நாட்களுக்கு, தேவையான சரக்கை மட்டும் கடைகளில், இருப்பு வைக்க வேண்டும். விற்பனையாகாமல் இருக்கும் சரக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதன் பின், முறைகேடான பார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
சோதனையில் ஆடிட்டர்கள்:
ஆய்வுக்காக, ஒரு மண்டலத்துக்கு, 40 ஆடிட்டர்கள் வீதம், ஐந்து மண்டலங்களுக்கு, 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஒரு மாவட்டத்தில், ஒரு நாளைக்கு, 10 - 15 கடை வரை சோதனை செய்ய உள்ளனர். ஆய்வின் போது, வெளி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் உடன் செல்வர் என, தெரிகிறது.
"குறைந்த ஊதியமே தவறுக்கு காரணம்':
ஆய்வு குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை வேலை செய்யும், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு முறையே, 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே பிடித்தம் போக, வழங்கப்படுவது தான், தவறு செய்ய தூண்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, பார் உரிமையாளர்கள், இரவு நேரத்தில் சீக்கிரமாக, கடைகளை மூடச் சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். எனவே, ஆய்வின் போது, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிர்வாகம், பார் உரிமையாளர் மற்றும் அதற்கு துணை போகும், மாவட்ட அதிகாரிகளும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
லாபத்தில பங்கு தரலாமே (ஓ அரசு நிறுவனமோ)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
உண்மைதான்ராஜு சரவணன் wrote:எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த சம்பளமும் மாதாமாதம் சம்பாரிக்காதவர்கள்,
சமானியர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் தங்களின் வாழ்க்கையை ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
ஒரு டாஸ்மாக் ஊழியனின் ஒரு நாள் வருமானம் குறைந்தபட்சம் 1000 ரூபாய்கள். இந்த சம்பளம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!ராஜு சரவணன் wrote:எல்லாம் தெரிந்து தானே பணியில் சேர்ந்தார்கள். தெரிந்தே சேர்ந்தது கொள்ளையடிக்க தானே, ரொம்ப யோக்கியர் போல் பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே
இவர்கள் மட்டுமில்லை பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படி தான் கஷ்டபுராணம் பாடுவது/ அதற்காக தான் லட்சம் வாங்குகிறோம் என்று தவறை நியாயப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
செத்தானுங்க.
- Sponsored content
Similar topics
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்
» தமிழகம் முழுவதும் 70 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் வீடுகளில் ரெய்டு!
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை : வேலூர்,தி.மலையில் 214 பேர் அதிரடி கைது
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1