புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Poll_c10அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Poll_m10அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Poll_c10அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Poll_m10அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 6:26 pm

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி 1238721_545027642237004_1543597146_n
அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த பணத்தில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறுவது முட்டாள் தனமான கருத்து என்று சுற்றுலாத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த யோசனையைக் கூறிய பிகேஆர் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி ஒரு முட்டாள் குழந்தை. இதற்கு முன் நான் செய்யாத ஒரு ஊழல் குற்றச்சாட்டை என் மீது சுமத்தினார். அவர் முதலில் அவருடைய மாநில மந்திரி பெசார், செயற்குழு உறுப்பினர்கள், பினாங்கு முதலமைச்சர் மற்றும் கிளந்தான் மந்திரி பெசார் ஆகியோரை தங்களது சொந்த பணத்தில் கார்களுக்கு எண்ணெய் நிரப்ப ஆலோசனை கூறவேண்டும்” என்று சாடியுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரபிஸி ரம்லி, நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் அடையும் துன்பத்தை அமைச்சர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த பணத்தில் கார்களுக்கு எண்ணெய் நிரப்ப பிரதமர் நஜிப் துன் ரசாக் உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்தார்.

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 6:28 pm

விடாதீங்க பாஸ் அந்த ஆளை, என்ன வார்த்தை சொல்லிட்டாரு... புடிச்சு தூக்குல போட்டு உங்க ஆட்சியின் அதிகாரத்தை நிரூபியுங்கள் பாஸ்!

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 6:31 pm

மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு – அமைச்சர்களுக்கு மட்டும் இலவசமா? – ரபிஸி கேள்வி

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Rafizi10

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெயின் விலை நேற்று முதல் லிட்டருக்கு 20 காசு அதிகப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்து எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.

பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர்களின் கார்களுக்கு இலவசப் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படுகிறது. அது நிறுத்தப்பட்டு அவர்களும் சாதாரண மக்களைப் போல் காசு கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்க வேண்டும். அப்போது தான் மக்கள் படும் துன்பம் அவர்களுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமார் 70 அமைச்சர்களுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் இலவச பெட்ரோல் கிடைக்கிறது என்றும், அதனால் அவர்களுக்கு பெட்ரோல், டீசலின் உயர்வால் மக்கள் அடையும் துன்பம் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் சுமையை எல்லோரும் தான் சுமக்க வேண்டும். அவர்களுக்கு மட்டும் அந்த சுமை தெரியாமல் இலவசமாக வழங்குவது என்ன நியாயம்? இதை உடனடியாக நஜிப் செய்ய வேண்டும். அப்போது தான் புத்திசாலித்தனமாக கருத்து சொல்ல வரும் அமைச்சர்களுக்கு உண்மை நிலை புரியும்” என்றும் ரபிஸி கூறியுள்ளார்.

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 8:04 am

நல்ல முடிவு அதுமட்டுமல்லாமல்
அமைச்சரின் காரைத் தொடர்ந்து வேறு கார்களும் போகக் கூடாது

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 11:47 am

ஓசியில் தின்னு பழகியாச்சு...இப்ப திடீரென சொந்த காசில் சாப்பிட சொன்ன எப்படி புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 06, 2013 12:45 pm

அவுங்க காருக்கு பின்னால போற 30 காருக்கும் இலவசமா ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 1:12 pm

ஜாஹீதாபானு wrote:அவுங்க காருக்கு பின்னால போற 30 காருக்கும் இலவசமா ?
இங்க அப்படி இல்லை அக்கா! ஒரு அமைச்சர் கார் போனால் முன்னால் இரண்டு ட்ராபிக் போலிஸ், பின்னால் இரண்டு ட்ராபிக் போலிஸ் அவ்வளவுதான். அவர்களும் ட்ராபிக்கை சரிசெய்து கொண்டு கார் தொடர்ந்து செல்ல உதவுவார்கள். வேறு கார்கள் செல்லாது.

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Police-jpg_200229

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 1:20 pm

ஜாஹீதாபானு wrote:அவுங்க காருக்கு பின்னால போற 30 காருக்கும் இலவசமா ?
எரிபொருள் மிச்சமில்லையா அக்கா
அதற்க்கு சொன்னேன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக