ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

+6
பாலாஜி
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பூவன்
செம்மொழியான் பாண்டியன்
krishnaamma
10 posters

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu Sep 05, 2013 2:56 pm

First topic message reminder :

நண்பர்களே! நான் வேறு ஒரு தலைப்பு வைத்திருந்தேன் என்னுடைய 17,000 வது பதிவிர்க்கு, நேரம் இன்மையால் இதை போடுகிறேன். நாங்கள் நால்வர் மற்றும் எங்களுடைய குடும்ப நண்பர் குடும்பமும் 15 நாட்களுக்கு முன் சிவசமுத்திரா ஃபால்ஸ் போயி வந்தோம். இங்கு பங்களூரில் இருக்கும் எல்லோரும் அவசியம் உடனே போயி பாருங்கள் அக்டோபர் வரை தான் சீசன் , மற்றவர்கள் அடுத்த சீசனாவது வர பாருங்கள். ரொம்ப அருமை. இதோ அதன் படங்கள் முதலில் புன்னகை


சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 4tqt


Last edited by krishnaamma on Thu Sep 05, 2013 3:08 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by பூவன் Thu Sep 05, 2013 5:33 pm

பார்த்திபன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:அங்கே பார் அருவி
மரத்தில் இருக்குது குருவி
நீர்மூட்டம் இருக்கு பரவி
படம் பிடிக்க இந்த கருவி
பார்க்க  போனது  அருவி  
பறக்குது  பார்  குருவி  
பார்ப்பதோ  நீராவி  
பல பேர் உடுத்தி நடிப்பது  காவி  
பார்ப்போர்  கண்ணில்  மண்ணை தூவி  
பலபேர்  நடிப்பார்கள் பாவி  ....
பார்க்கும்  நாமோ  அப்பாவி  ....
ஆள விடுங்கப்பா சாமி!அய்யோ, நான் இல்லை 
வாங்க அண்ணா ஏன் இப்படி ஓடினால் எப்படி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by ராஜு சரவணன் Thu Sep 05, 2013 5:36 pm

அக்கா

சிரிப்பை அடக்க முடியாது - சிரித்துவிடு
இனிப்பை தின்ன முடியாது - தின்னுவிடு
கசப்பை விழுங்க முடியாது - துப்பிவிடு
அடியை வாங்க முடியாது - ஓடிவிடுஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by பூவன் Thu Sep 05, 2013 5:39 pm

ராஜு சரவணன் wrote:அக்கா

சிரிப்பை அடக்க முடியாது - சிரித்துவிடு
இனிப்பை தின்ன முடியாது - தின்னுவிடு
கசப்பை விழுங்க முடியாது - துப்பிவிடு
அடியை வாங்க முடியாது - ஓடிவிடுஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
வாழ்க்கை என்றால் முயற்சி எடு
வழியில் வருவதை மோதி விடு
வழுக்கி விழுந்தாலும் எழுந்து ஓடு
வரும் காலம் வரை வளைந்து கொடு
வானம் வரை ஆனந்தம் பாடு
வளம் பெறுவோம் என எந்நாளும் ஆடு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by ராஜு சரவணன் Thu Sep 05, 2013 5:45 pm

பூவன் wrote:
பார்த்திபன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:அங்கே பார் அருவி
மரத்தில் இருக்குது குருவி
நீர்மூட்டம் இருக்கு பரவி
படம் பிடிக்க இந்த கருவி
பார்க்க  போனது  அருவி  
பறக்குது  பார்  குருவி  
பார்ப்பதோ  நீராவி  
பல பேர் உடுத்தி நடிப்பது  காவி  
பார்ப்போர்  கண்ணில்  மண்ணை தூவி  
பலபேர்  நடிப்பார்கள் பாவி  ....
பார்க்கும்  நாமோ  அப்பாவி  ....
ஆள விடுங்கப்பா சாமி!அய்யோ, நான் இல்லை 
வாங்க அண்ணா ஏன் இப்படி ஓடினால் எப்படி
இங்கிருந்து ஓடுவது அல்ல பெரிது
போகும் இடம் தான் பெரிது
அதிலும் அடிக்கொடுத்து ஓடுவது இனிது
மேலும் அடிவாங்காமல் ஓடுவது புதிது
நாய் கடி வாங்காமல் ஓடுவது நல்லது
ஓடுவதில் இவ்வளவு தத்துவம் உள்ளது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by பூவன் Thu Sep 05, 2013 6:48 pm

ஓடுவதில் இவ்வளவு தத்துவம் உள்ளது
ஓடுவது என்பது இல்லை எளிது
ஓட ஓட பிறக்கும் வாழ்க்கை தெளிவு
ஒளிந்து ஒளிந்து துரத்தும் துன்பம் பெரிது
ஒதுங்கி விடாமல் முன்னேறனும் மகிழ்ந்து
ஓடும் ஓடம் [போல இதுவே வாழ்க்கை உந்து ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by ராஜு சரவணன் Thu Sep 05, 2013 7:04 pm

பூவன் wrote:ஓடுவதில்  இவ்வளவு  தத்துவம்  உள்ளது  
ஓடுவது  என்பது  இல்லை  எளிது  
ஓட  ஓட பிறக்கும் வாழ்க்கை  தெளிவு  
ஒளிந்து ஒளிந்து  துரத்தும்  துன்பம்  பெரிது  
ஒதுங்கி விடாமல்  முன்னேறனும்  மகிழ்ந்து  
ஓடும் ஓடம்  [போல இதுவே வாழ்க்கை  உந்து ...
 
ஓடும் ஓடம்  போல இதுவே வாழ்க்கை  உந்து ...
ஓடாமல் இருந்தால் நாம் பிந்து 
ஓடியாவது வாழ்கையில் முந்து


பக்கத்தில் இருக்குது டாஸ்மாக் சந்து
உள்ளே போனால் வரும் பார் சிந்து
மட்டமான சரக்கில் குடல் வெந்து 
மரணித்து போகாதே உடல் நொந்து 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu Sep 05, 2013 7:14 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நாங்கள் போகும் முன் தான் யாரோ தற்கொலை  செய்து கொண்டார்களாம்
நீங்க சாப்பாடோட வரதா கேள்விப்பட்டு குதிச்சிருப்பாறோ? சிரிப்பு 
மண்டையில் அடி அது 4 நாள் முன்னாடியே குடிச்சுட்டாளாம்.......நாங்க அப்போ பிளான் ne பண்ணலையே நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu Sep 05, 2013 7:15 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Vhas
வாவ் ... ரொம்ப அழகா இருக்கு பகிர்வுக்கு சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 1571444738 
நன்றி பாலாஜி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu Sep 05, 2013 7:16 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:நாங்கள் போகும் முன் தான் யாரோ தற்கொலை  செய்து கொண்டார்களாம்
நீங்க சாப்பாடோட வரதா கேள்விப்பட்டு குதிச்சிருப்பாறோ? சிரிப்பு 
அண்ணா என்னால சிரிப்பை அடக்க முடியலசிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

மன்னிச்சிருங்க கிருஷ்ணாம்ம்மா
பரவாயில்லை பானு புன்னகை கலாட்டாதானே புன்னகை அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu Sep 05, 2013 7:42 pm

ஆஹா நான்போய்ட்டு வருவதற்குள்ளே ஒரு கவி அரங்கமே அரங்கேறி இருக்காப்புல இருக்கே புன்னகை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் -  17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா  - Page 7 Empty Re: சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum