புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_m10தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Sep 05, 2013 11:08 am

First topic message reminder :

விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:-
௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும்.
௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும்

முதல் விளையாட்டுக்கான படம்:-
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Wu2i

தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது)

(தொடரும்)

இதுவரை சொன்ன சொற்கள்:
௧. ஜன்னல் = காலதர்
௨. வானம், விரிந்த கடல் = அம்பரம்
௩. திமில் = அக்கு
௪. வயல் = பழனம்
௫. வைகை ஆறு = வேகவதி

௬. அரிவாள் மனை = புள்ளம்
௭. தோசை = கஞ்சம்
௮. தாமரை = புண்டரீகம்
௯. பெண்ணின் கூந்தல் = சுரியல்
௧௦. அன்னப்பறவை = ஓதிமம்

௧௧. திருமகள் = செய்யாள்
௧௨. நெல்லிக்காய் = ஆமலகம்

சரவணாதேவ்
சரவணாதேவ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 14/09/2013

Postசரவணாதேவ் Sat Sep 14, 2013 10:17 pm

சுருட்டையான முடிக்குச் சுரியல் என்று பெயர்

நன்றி:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 1:06 pm

10. அன்னம்
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 T1lx

விடை: நான்கு எழுத்துகள்

ஓ _ ம _

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 1:26 pm

ஓதிமம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 1:27 pm

ராஜு சரவணன் wrote:ஓதிமம்
சரியான விடை ராஜூ! பாராட்டுகள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Sep 19, 2013 9:38 am

11. திருமகள்
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Qdpa

விடை: நான்கு எழுத்துகள்

_   ய்  யா _

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Sep 19, 2013 12:03 pm

துய்யாள்

அன்புடன் அமிர்தா

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Aதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Mதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Iதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Rதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Tதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 Hதூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 9 A
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 20, 2013 7:03 am

amirmaran wrote:துய்யாள்
விடை தவறு அமிர்தா. இன்னுமொரு 'துப்பு'
.
_ ய் யா ள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 20, 2013 1:15 pm

"மெய்யாள் " வருமா ?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 1:30 pm

செய்யாள் என்று நினைக்கின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 20, 2013 1:43 pm

பாலாஜி wrote:செய்யாள் என்று நினைக்கின்றேன்
இதுதான் சரி என்று நினைக்கிறேன்

Sponsored content

PostSponsored content

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக