புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
Page 5 of 13 •
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
First topic message reminder :
விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:-
௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும்.
௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும்
முதல் விளையாட்டுக்கான படம்:-
தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது)
(தொடரும்)
இதுவரை சொன்ன சொற்கள்:
௧. ஜன்னல் = காலதர்
௨. வானம், விரிந்த கடல் = அம்பரம்
௩. திமில் = அக்கு
௪. வயல் = பழனம்
௫. வைகை ஆறு = வேகவதி
௬. அரிவாள் மனை = புள்ளம்
௭. தோசை = கஞ்சம்
௮. தாமரை = புண்டரீகம்
௯. பெண்ணின் கூந்தல் = சுரியல்
௧௦. அன்னப்பறவை = ஓதிமம்
௧௧. திருமகள் = செய்யாள்
௧௨. நெல்லிக்காய் = ஆமலகம்

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எந்த இலக்கியத்திலும் சொல்ல படவில்லை இக்கால இலக்கியம் அதிகமாக இது தானே பயன்படுத்தபடுகிறது . ஏன் பஸ் என சொன்னால் தெரியும் ஒரு கதையோ கவிதையோ பேருந்து என்றால் தெரியாதே ?ராஜு சரவணன் wrote:பூவன் wrote:அப்படிதானே இது தங்க்லிஷ் அண்ணாராஜு சரவணன் wrote:ஆபீஸ் என்பது தமிழ் சொல்ல பூவன்
அப்ப லட்கி(ஹிந்தி) என்று தமிழில் எழுதினால் தமிந்தி என்று சொல்லலாமா?
தங்லீஷ் என்பது எந்த இலக்கியதில் சொல்லப்பட்டு இருக்கிறது.
பொறியியல் துறையில் இதற்க்கு ஐடிஐ லாங்குவேஜ் என்று சொல்லுவோம்.
அதுபோல தான் அண்ணா ..
இதுபோன்ற சொற்களை பயன்படுத்தும் எந்த படைப்புகளும் இலக்கிய வட்டத்திற்குள் வராது. அது மேலும் நாம் மொழிக்கு சிதைவைதான் ஏற்படுத்தும். அடுத்த மொழி சொல்லை தமிழ் எழுத்துக்களை கொண்டு எழுதிவிட்டு, அதை தமிழ் சொற்களாக எடுத்துக்கொள்வது அடுத்த வீட்டு பயனுக்கு நம்ம இனிஷியல வைத்து சொந்தம் கொண்டாடுவது போலாகும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:இதுபோன்ற சொற்களை பயன்படுத்தும் எந்த படைப்புகளும் இலக்கிய வட்டத்திற்குள் வராது. அது மேலும் நாம் மொழிக்கு சிதைவைதான் ஏற்படுத்தும். அடுத்த மொழி சொல்லை தமிழ் எழுத்துக்களை கொண்டு எழுதிவிட்டு, அதை தமிழ் சொற்களாக எடுத்துக்கொள்வது அடுத்த வீட்டு பயனுக்கு நம்ம இனிஷியல வைத்து சொந்தம் கொண்டாடுவது போலாகும்
அண்ணா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் இந்த சொற்கள் இல்லாமல் வரும் இக்கால இலக்கியங்கள் மிக குறைவு அண்ணா ..
கவிதை , கதை , சிறுகதை , நொடிகதை , ஒரு பக்க கதை , ஹைகூ , ஹைபுன் , கசல் என அடுக்கி கொண்டே போகலாம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இந்த ஒட்டதிற்கு என்ன அர்த்தம் ...ஜாஹீதாபானு wrote:
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இந்த ஒட்டதிற்கு என்ன அர்த்தம் ...[/quote]ஓடுராங்கன்னு அர்த்தம் பூவன்பூவன் wrote:[quote=ஜாஹீதாபானு"]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
நீங்கள் சொல்வது சரிதான் ராஜு.ராஜு சரவணன் wrote:தமிழ் சொற்கள் எல்லாமே சொற்கள் என்ற பொதுவான வகைபாட்டில் தான் வரும், நாம் ஏன் சொற்களில் பிரிவினையை உண்டுபண்ண வேண்டும். ஏதாவது தூய்மை இல்லாத தமிழ் சொல்லை சொல்லுங்கள் பார்ப்போம்.
சொல்விளையாட்டு என்ற தலைப்பு தான் சரியான ஒன்று.
சொற்களில் பிரிவை ஏற்படுத்தி அறிவை குழப்பவேண்டாம்
ஆனால் ஜன்னல் என்பது வட சொல். அதை தமிழ்ப் படுத்தி சன்னல் என்கிறோம்.
தமிழ் உருப்படியாக இருந்த காலத்தில் உள்ள சொற்களை கூறுவதற்காக இந்த 'தூய' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதேபோல் வழக்கொழிந்த அந்த சொற்களை மீட்பதற்காக இந்த 'தூய' பயன்படுத்தினேன்.
பியல் அல்லது பிடரி
இல்லை. வேறு ஒரு வார்த்தை! துப்பு கொடுக்கிறேன். கண்டுபிடியுங்கள்!
_ க் _
இல்லை. வேறு ஒரு வார்த்தை! துப்பு கொடுக்கிறேன். கண்டுபிடியுங்கள்!
_ க் _
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தூக்கு ...சரியா ஐயாசாமி wrote:பியல் அல்லது பிடரி
இல்லை. வேறு ஒரு வார்த்தை! துப்பு கொடுக்கிறேன். கண்டுபிடியுங்கள்!
_ க் _
'தூக்கு' தவறான விடை.
சரியான விடை : அக்கு
சரியான விடை : அக்கு
- Sponsored content
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 13
|
|