ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

+14
ரேவதி
சரவணாதேவ்
raghuramanp
பாலாஜி
amirmaran
ராஜு சரவணன்
சிவா
செம்மொழியான் பாண்டியன்
ஈகரையன்
யினியவன்
ஜாஹீதாபானு
அருண்
பூவன்
சாமி
18 posters

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by சாமி Thu Sep 05, 2013 11:08 am

First topic message reminder :

விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:-
௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும்.
௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும்

முதல் விளையாட்டுக்கான படம்:-
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Wu2i

தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது)

(தொடரும்)

இதுவரை சொன்ன சொற்கள்:
௧. ஜன்னல் = காலதர்
௨. வானம், விரிந்த கடல் = அம்பரம்
௩. திமில் = அக்கு
௪. வயல் = பழனம்
௫. வைகை ஆறு = வேகவதி

௬. அரிவாள் மனை = புள்ளம்
௭. தோசை = கஞ்சம்
௮. தாமரை = புண்டரீகம்
௯. பெண்ணின் கூந்தல் = சுரியல்
௧௦. அன்னப்பறவை = ஓதிமம்

௧௧. திருமகள் = செய்யாள்
௧௨. நெல்லிக்காய் = ஆமலகம்


Last edited by சாமி on Mon Sep 23, 2013 9:11 pm; edited 4 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by பூவன் Fri Sep 06, 2013 5:51 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:ஆபீஸ்  என்பது தமிழ் சொல்ல பூவன் புன்னகை
அப்படிதானே   இது  தங்க்லிஷ் அண்ணா  
 
அப்ப லட்கி(ஹிந்தி) என்று தமிழில் எழுதினால் தமிந்தி என்று சொல்லலாமா?

தங்லீஷ் என்பது எந்த இலக்கியதில் சொல்லப்பட்டு இருக்கிறது.
பொறியியல் துறையில் இதற்க்கு ஐ‌டி‌ஐ லாங்குவேஜ் என்று சொல்லுவோம்.
எந்த இலக்கியத்திலும் சொல்ல படவில்லை இக்கால இலக்கியம் அதிகமாக இது தானே பயன்படுத்தபடுகிறது . ஏன் பஸ் என சொன்னால் தெரியும் ஒரு கதையோ கவிதையோ பேருந்து என்றால் தெரியாதே ?

அதுபோல தான் அண்ணா ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 6:02 pm

இதுபோன்ற சொற்களை பயன்படுத்தும் எந்த படைப்புகளும் இலக்கிய வட்டத்திற்குள் வராது. அது மேலும் நாம் மொழிக்கு சிதைவைதான் ஏற்படுத்தும். அடுத்த மொழி சொல்லை தமிழ் எழுத்துக்களை கொண்டு எழுதிவிட்டு, அதை தமிழ் சொற்களாக எடுத்துக்கொள்வது அடுத்த வீட்டு பயனுக்கு நம்ம இனிஷியல வைத்து சொந்தம் கொண்டாடுவது போலாகும்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by ஜாஹீதாபானு Fri Sep 06, 2013 6:05 pm

அய்யோ, நான் இல்லை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by பூவன் Fri Sep 06, 2013 6:09 pm

ராஜு சரவணன் wrote:இதுபோன்ற சொற்களை பயன்படுத்தும் எந்த படைப்புகளும் இலக்கிய வட்டத்திற்குள் வராது. அது மேலும் நாம் மொழிக்கு சிதைவைதான் ஏற்படுத்தும். அடுத்த மொழி சொல்லை தமிழ் எழுத்துக்களை கொண்டு எழுதிவிட்டு, அதை தமிழ் சொற்களாக எடுத்துக்கொள்வது அடுத்த வீட்டு பயனுக்கு நம்ம இனிஷியல வைத்து சொந்தம் கொண்டாடுவது போலாகும்

அண்ணா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் இந்த சொற்கள் இல்லாமல் வரும் இக்கால இலக்கியங்கள் மிக குறைவு அண்ணா ..

கவிதை , கதை , சிறுகதை , நொடிகதை , ஒரு பக்க கதை , ஹைகூ , ஹைபுன் , கசல் என அடுக்கி கொண்டே போகலாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by பூவன் Fri Sep 06, 2013 6:32 pm

ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை 
இந்த ஒட்டதிற்கு என்ன அர்த்தம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 7:05 pm

பூவன் wrote:[quote=ஜாஹீதாபானு"]அய்யோ, நான் இல்லை 
இந்த ஒட்டதிற்கு என்ன அர்த்தம் ...[/quote]ஓடுராங்கன்னு அர்த்தம் பூவன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by சாமி Fri Sep 06, 2013 7:27 pm

ராஜு சரவணன் wrote:தமிழ் சொற்கள் எல்லாமே சொற்கள் என்ற பொதுவான வகைபாட்டில் தான் வரும், நாம் ஏன் சொற்களில் பிரிவினையை உண்டுபண்ண வேண்டும். ஏதாவது தூய்மை இல்லாத தமிழ் சொல்லை சொல்லுங்கள் பார்ப்போம். 

சொல்விளையாட்டு என்ற தலைப்பு தான் சரியான ஒன்று. 
சொற்களில் பிரிவை ஏற்படுத்தி அறிவை குழப்பவேண்டாம்
நீங்கள் சொல்வது சரிதான் ராஜு.
ஆனால் ஜன்னல் என்பது வட சொல். அதை தமிழ்ப் படுத்தி சன்னல் என்கிறோம்.
தமிழ் உருப்படியாக இருந்த காலத்தில் உள்ள சொற்களை கூறுவதற்காக இந்த 'தூய' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதேபோல் வழக்கொழிந்த அந்த சொற்களை மீட்பதற்காக இந்த 'தூய' பயன்படுத்தினேன்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by சாமி Fri Sep 06, 2013 7:36 pm

பியல் அல்லது பிடரி


இல்லை. வேறு ஒரு வார்த்தை! துப்பு கொடுக்கிறேன். கண்டுபிடியுங்கள்!

_ க் _
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by பூவன் Fri Sep 06, 2013 8:04 pm

சாமி wrote:பியல் அல்லது பிடரி


இல்லை. வேறு ஒரு வார்த்தை! துப்பு கொடுக்கிறேன். கண்டுபிடியுங்கள்!

_ க் _
தூக்கு ...சரியா ஐயா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by சாமி Fri Sep 06, 2013 8:58 pm

'தூக்கு' தவறான விடை.


சரியான விடை :   அக்கு
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு - Page 5 Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum