ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்

5 posters

Go down

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Empty ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்

Post by ராஜு சரவணன் Thu Sep 05, 2013 10:13 am

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Wrbo

மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் கோவிந்த் ராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பதவிக்கு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார். 

ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரிசர்வ் வங்கியின் இளம் கவர்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் நிதி அமைச்சகத்தில் சேர்ந்தார். 

கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அவர் சர்வதேச பொருளாதார நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக இருந்துள்ளார். முன்னதாக பண வீக்கத்தை கட்டுப்படுத்த அவர் அளித்த பரிந்துரைகளை மத்திய ரிசர்வ் வங்கி ஏற்று அமல்படுத்தியது. அவர் ஏற்கனவே பல பொருளாதார ஆலோசனைக் குழுக்களில் இருந்துள்ளார். 

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ள நேரத்தில் அவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார். அவர் இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பப்படுகிறது.

ரகுராம் ராஜன் எதிர்கொள்ளபோகும் சவால்கள்!!!
1) வளர்ச்சி Vs பணவீக்கம்
ரகுராம் ராஜன் பொருளாதார வளர்ச்சியையும் பணவீக்கதையும் எவ்வாறு ஒருசேர கையாளப் போகிறார் என்பதை முடிவு செய்ய வேண்டும். நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் (CPI Inflation) இரட்டை இலக்கத்தை தொடும் நிலையில் உள்ளது. மொத்த விலை குறியீட்டு பணவீக்கம் (WPI Inflation) நான்கு ஆண்டு வீழ்ச்சியில் உள்ளது. ரெப்போ வீதத்தை (repo rates) குறைப்பது வளர்ச்சிக்கு உதவும், ஆனால் பணவீக்கத்தை அதிகரித்துவிடும். மிகவும் தர்மசங்கடமான நிலை ரகுராம் ராஜன் கண்முன்னே உள்ளது.

2) அந்நிய செலாவணிச் சந்தையின் விஸ்வரூபம்!!
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இச்சூழலில் சந்தையில் பதற்றத்தைத் தணித்து அமைதியை நிலைநாட்டுவது முக்கிய சவாலாகும். ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதைவிட, சந்தையில் நிலவும் பதற்றத்தைக் குறைத்து அந்நிய முதலீட்டார்களின் பயத்தை நீக்குவது மிக முக்கியமான பணியாகும்.

3) புதிய வங்கியின் உரிமங்கள்
ரகுராம் ராஜன் புதிய வங்கி உரிமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளையும் மேற்பார்வையிட வேண்டும். எனினும் எளிதான பணி போல தோன்றினாலும், இந்த நிச்சயமாக ஒரு எளிதான பணி அல்ல.

4) முதலீட்டை ஊக்கப்படுத்த வேண்டும்
ராஜன் ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க டாலர் முதலீட்டை ஊக்குவிக்கும் செயல்களையும் செய்யவேண்டும். கடந்த சில மாதங்களில் , பில்லியன் கணக்கான டாலர்கள் இந்திய பங்கு மற்றும் கடன் சந்தைகளில் இருந்து வெளியேறிவிட்டது.

5) பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துவிட்டது. பணவியல் கொள்கைகளின் ஊடாக ரகுராம் ராஜன் வளர்ச்சியை அதிகரிக்க உதவினாலும், பெரும்பான்மையான பொறுப்பு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது

நன்றி தமிழ்.குட்ரிட்டர்ன்.இன்


Last edited by ராஜு சரவணன் on Thu Sep 05, 2013 12:34 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Empty Re: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்

Post by ராஜு சரவணன் Thu Sep 05, 2013 10:20 am

ஆனால் இவருடைய சீர்திருத்த நடவடிக்கை பற்றி பேட்டி ஒன்றில் இவர் சொன்ன சீர்திருத்த திட்டங்கள் நடுத்தர வர்க்கதினரை மேலும் வேதனைக்கு உள்ளாக்கும்படி இருக்கும் என தெரிகிறது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Empty Re: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்

Post by யினியவன் Thu Sep 05, 2013 10:26 am

காத்திருப்போம் அவர் செயல் காண



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Empty Re: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்

Post by பூவன் Thu Sep 05, 2013 10:33 am

ராஜு சரவணன் wrote:ஆனால் இவருடைய சீர்திருத்த நடவடிக்கை பற்றி பேட்டி ஒன்றில் இவர் சொன்ன சீர்திருத்த திட்டங்கள் நடுத்தர வர்க்கதினரை மேலும் வேதனைக்கு உள்ளாக்கும்படி இருக்கும் என தெரிகிறது.
நடுத்தர மக்கள் மேலும் நலிவடையாமல் இருந்தால் சரி ...
இவர்கள் சாதனை பசிக்கு நடுத்தரம் சோதனை அடையாமல் இருந்தால் சரி .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Empty Re: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 2:27 pm

பொருந்திருந்து பார்க்கலாம்



ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Mரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Uரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Tரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Hரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Uரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Mரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Oரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Hரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Aரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Mரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Eரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Empty Re: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்

Post by கோவிந்தராஜ் Thu Sep 05, 2013 10:37 pm

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் 103459460 


ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் 599303
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Empty Re: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரகுராம் ராஜனுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் யார்..?
» ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
» ரகுராம் ராஜன் விலகல் இந்தியாவுக்கு இழப்பு
» 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்?
» பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்திருப்பது நல்லதல்ல - ரகுராம் ராஜன் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum