புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Poll_c10தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Poll_m10தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Poll_c10 
5 Posts - 63%
heezulia
தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Poll_c10தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Poll_m10தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Poll_c10தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Poll_m10தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Sep 04, 2013 6:02 pm

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பில்லா- 2′ படத்துக்குப் பிறகு அஜீத் மிகவும் சைலண்ட்டாக கமிட்டாகி நடித்த படம் தான் ‘ஆரம்பம்’. இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே டைட்டில் வைக்காததினாலோ என்னவோ படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்துக்கு ‘ஆரம்பம்’ என்ற டைட்டிலை அறிவித்தார் டைரக்டர் விஷ்ணுவர்தன்.

படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட 2 மாதங்களாகி விட்டாலும் படம் ரிலீஸாகும் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அஜீத்தின் அடுத்த படம் எப்போது ரிலீஸாகும்? எது ரிலீஸாகும் என்று அவரது ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர்.

அந்த குழப்பத்துக்கு இப்போது பதில் சொல்லியிருக்கிறார் ஆரம்பம் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.



இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது :

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும் , படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை , மிகப்பெரிய அளவில் பேசப்படும். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் ஆரம்பம் ஆடியோ ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.

இதேபோல அஜீத்தின் வீரம் படமும் 2014 பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

Soundcameraaction



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 04, 2013 6:07 pm

வரும் தீபாவளிக்கு சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும்....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 04, 2013 6:25 pm

தல தீபாவளி .....தல தீபாவளி .....மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சியர்ஸ் சியர்ஸ்  குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் நடனம் நடனம் நடனம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 04, 2013 11:22 pm

ஆரம்பம் வெற்றிபெற எனது அட்வான்ஸ் வாழ்துக்கள்




தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Mதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Uதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Tதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Hதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Uதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Mதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Oதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Hதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Aதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Mதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Eதீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 8:16 am

அகந்தை இல்லாத அனைவரும் வாழவேண்டும்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 05, 2013 1:53 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அகந்தை இல்லாத அனைவரும் வாழவேண்டும்
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக