Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
5 posters
Page 1 of 1
தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பில்லா- 2′ படத்துக்குப் பிறகு அஜீத் மிகவும் சைலண்ட்டாக கமிட்டாகி நடித்த படம் தான் ‘ஆரம்பம்’. இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே டைட்டில் வைக்காததினாலோ என்னவோ படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்துக்கு ‘ஆரம்பம்’ என்ற டைட்டிலை அறிவித்தார் டைரக்டர் விஷ்ணுவர்தன்.
படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட 2 மாதங்களாகி விட்டாலும் படம் ரிலீஸாகும் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அஜீத்தின் அடுத்த படம் எப்போது ரிலீஸாகும்? எது ரிலீஸாகும் என்று அவரது ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர்.
அந்த குழப்பத்துக்கு இப்போது பதில் சொல்லியிருக்கிறார் ஆரம்பம் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும் , படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை , மிகப்பெரிய அளவில் பேசப்படும். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் ஆரம்பம் ஆடியோ ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
இதேபோல அஜீத்தின் வீரம் படமும் 2014 பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
Soundcameraaction

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
வரும் தீபாவளிக்கு சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும்....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தல தீபாவளி .....தல தீபாவளி .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ஆரம்பம் வெற்றிபெற எனது அட்வான்ஸ் வாழ்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
அகந்தை இல்லாத அனைவரும் வாழவேண்டும்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
செம்மொழியான் பாண்டியன் wrote:அகந்தை இல்லாத அனைவரும் வாழவேண்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!
» தீபாவளி ரேஸில் குதித்தது ஒஸ்தி!
» அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு
» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
» தீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல்
» தீபாவளி ரேஸில் குதித்தது ஒஸ்தி!
» அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு
» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
» தீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|