புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...!
Page 1 of 1 •
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
எரிபொருள் சேமிப்பு....
‘‘கார் வேண்டாம்...!’’
கால்நடையாக செல்லும் கலெக்டர்...!
இப்படி நடக்குமா, என்று வியப்பாக இருக்கிறதா? பெட்ரோலை மிச்சப்படுத்துவதற்காக பீகாரில் மாவட்ட கலெக்டர் தனது அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அரவிந்த் குமார் சிங். இவருடைய வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, இவர் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.
எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் முதல் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். மற்ற அதிகாரிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும், தனது மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் 1 மணி முதல் 3 மணி வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.
‘‘பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால் தான் அரசுக்கு அதிகம் செலவாகிறது. இதுபோன்ற சிறிய சிக்கன நடவடிக்கைளின் மூலம், இந்த செலவை ஓரளவு குறைக்கலாம். முடிந்த வரையில் எல்லா அரசு ஊழியர்களும் அரசு பஸ், ரயில்கள் மூலம் சென்றால் நல்லது. எனது பாதுகாப்புக்கு வாகனங்கள் வருவதையும் நிறுத்தி விட்டேன். மாதத்துக்கு ஒரு வாரம் இந்த சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதை அரசு அலுவலர்களுக்கு கட்டாயமாக்கி இருக்கிறேன். ஜெனரேட்டர் பயன் கூடாது என்ற நடைமுறை மாதம் முழுவதும் அமலில் இருக்கும்’’ என்றார்.
நன்றி : Pasumai Vikatan

- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
{ மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் 1 மணி முதல் 3 மணி வரை ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்}.
இது ஓகே.. ஆனால்
{ தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார்}.
நடந்து செல்லும் 1/2 மணி நேரத்தில் கூடுதலாக மக்கள் பணியை பார்க்கலாமே .........
இது ஓகே.. ஆனால்
{ தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார்}.
நடந்து செல்லும் 1/2 மணி நேரத்தில் கூடுதலாக மக்கள் பணியை பார்க்கலாமே .........
மாலிக் இடுகை நன்று! முன் மாதிரிகளை இன்று தேடிப் பிடிக்கவேண்டியுள்ளது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நாட்டில் பொதுவாக ஒரு பழக்கம் உண்டு. அலுவலகம் இருப்பது நகரத்தின் மையத்தில் என்றால் நம்ம ஆள் வீடு பிடிப்பது நகரின் எல்லையில், அதேபோல் அலுவலகம் நகரின் எல்லையில் இருந்தால் வீடு பிடிப்பது நகரின் மத்தியில்.
தாம்பரத்தில் வேலை செய்யும் ஒருவர் என பூந்தமல்லியில் வீடு பிடித்து தினம் தினம் 1 லிட்டர் பெட்ரோல் போட்டு கொண்டு அலுவலகம் வர வேண்டும். ஏன் அதற்க்கு தாம்பரத்தில் வீடு பார்த்து தங்கினால் என்ன? , பெட்ரோல் காசு, அலைசல் மிச்சம் இல்லையா.
இதுபோல் தான் அலுவலகம் வீடு இடைப்பட்ட தூரம் குறைந்தபட்சம் 10 - 15 கிலோமீட்டர் இருக்கும்படி தான் பெரும்பாலானோர் வீடு பிடித்து வாழ்த்து வருகின்றனர்.
இதனால் ஏற்படும் தேவையில்லாத பெட்ரோல் செலவு, டீசல் செலவு, வாகன செலவு, அலைச்சலை தவிர்க்கலாம் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அவரவர் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் வீடு பார்த்து தங்கினால் எவ்வளவு மிச்சம்.

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவரைப்போல் அனைவரும் இருந்தால் அரசாங்கத்தின் நிறைய பணம் மிச்சம் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல ஆட்சியாளர் தொடரட்டும் இவரது பணி ...பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால் தான் அரசுக்கு அதிகம் செலவாகிறது. இதுபோன்ற சிறிய சிக்கன நடவடிக்கைளின் மூலம், இந்த செலவை ஓரளவு குறைக்கலாம்.
Similar topics
» ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர்
» ஒரு லிட்டர் எரிபொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை
» விமானத்தை விட வேகமாக செல்லும் “சூப்பர் கார்” மணிக்கு 1609 கி.மீ. வேகத்தில் ஓடும்
» உலகத்தில் மிக உயர்ந்த விலையுள்ள மற்றும் அதிவேகமாக செல்லும் கார் - புகைப்படம்(காரின் ஸ்பீடோ மீட்டரை பார்க்கவும்)
» உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1