ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

+3
ராஜு சரவணன்
சிவா
பார்த்திபன்
7 posters

Go down

 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Empty ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post by பார்த்திபன் Wed Sep 04, 2013 5:36 pm

ஹெல்சிங்கி : நோக்கியா மொபைல் போன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் (சுமார் 48,000 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியுள்ளது. இந்த தகவல்  தெரிந்ததும் நோக்கியா பங்குகளின் விலை 45 சதவீதம் உயர்ந்தது. மொபைல் போன் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நோக்கியா, ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் அபார வளர்ச்சியால் தடுமாறியது. இந்த சூழ்நிலையில், 2011ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சாப்ட்வேரை நோக்கியா தனது மொபைல்போன்களில் ஆபரேடிங் சிஸ்டமாக அறிமுகம் செய்தது. எனினும், இந்த கூட்டணியால் நோக்கியா இழந்த சந்தைப் பங்கை திரும்ப அடைய முடியவில்லை.

கம்ப்யூட்டர்களுக்காக சமீபத்தில் அறிமுகம் செய்த விண்டோஸ் 8 ஆபரேடிங் சிஸ்டம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனமும் சோர்ந்திருந்தது. இந்த நேரத்தில் நோக்கியாவின் புதிய தயாரிப்புகளான லூமியா போன்கள் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் சிறப்பாக செயல்படுவதால் பல நாடுகளிலும் விறுவிறுப்பாக விற்பனையாக தொடங்கியது.

இதை தொடர்ந்து நோக்கியா நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை மைக்ரோசாப்ட் துரிதப்படுத்தியது.    இரு தரப்புக்கும் பலனளிக்கும் இணைப்பு என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தலைமை செயல் அதிகாரி எலூப் உள்பட நோக்கியாவின் 32,000 ஊழியர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்கள். கனடாவை சேர்ந்த எலூப், முன்னாள் மைக்ரோசாப்ட் அலுவலர். 2010ல் பின்லாந்தை தலைமையிடமாக கொண்ட நோக்கியாவில் சேர்ந்தார். பால்மெர் இந்த ஆண்டு ஓய்வு பெற்றதும் மைக்ரோசாப்ட் தலைமை பொறுப்பை ஏற்பார் என தெரிகிறது.  

நன்றி: தினகரன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Empty Re: ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post by சிவா Wed Sep 04, 2013 6:04 pm

ஒரு காலத்தில் புதிய நோக்கியா போன்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினேன்! கடைசியாக வாங்கியது N96. இப்பொழுது கேலக்ஸியின் ரசிகனாகிவிட்டேன்!


 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Empty Re: ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post by ராஜு சரவணன் Wed Sep 04, 2013 10:00 pm

சிவா wrote:ஒரு காலத்தில் புதிய நோக்கியா போன்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினேன்! கடைசியாக வாங்கியது N96. இப்பொழுது கேலக்ஸியின் ரசிகனாகிவிட்டேன்!
 
நல்ல போன் தான் தல... ஆனாலும் கொஞ்சம் சிறிய பிரச்சனைகள் இருக்கு. இருந்தாலும் நோக்கியவை ஓரம் கட்ட வைத்த சாம்சுங்கிற்கு பாராட்டுகள் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Empty Re: ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 12:23 am

நானும் முதலில் வாங்கிய ஃபோன் நோக்கிய தான் 3310



 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் M ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் U ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் T ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் H ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் U ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் M ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் O ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் H ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் A ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் M ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் E ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Empty Re: ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post by ராஜா Thu Sep 05, 2013 12:28 pm

நான் முதலில் வாங்கிய பிற தயாரிப்பு ஃபோன் galaxy s2 தான் அதற்கு முன் வாங்கிய அனைத்து ஃபோன்களும் நோக்கியா தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Empty Re: ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post by ராஜு சரவணன் Thu Sep 05, 2013 3:17 pm

என்னுடைய முதல் ஃபோன் சோனி எரிக்சன் பிறகு எல்‌ஜி அப்புறம் தான் SAMSUNG புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Empty Re: ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post by கோவிந்தராஜ் Thu Sep 05, 2013 10:42 pm

எனக்கு பிடித்த நிறுவனங்கள் நோக்கியா மற்றும் மைக்ரோ சாஃப்ட் இருந்தும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி .  ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் 103459460 


 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !  ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் 599303
 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !  ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Empty Re: ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post by பூவன் Fri Sep 06, 2013 10:16 am

நோக்கியா விரைவில் மைக்ரோசாப்ட் ஆக புதிய வசதிகளுடன் வலம் வரட்டும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம் Empty Re: ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்கைப் நிறுவனத்தை ரூ.40,000 கோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது
» வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்காக ரூ.7 கோடிக்கு அசாஞ்ச் ஒப்பந்தம்
» நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்குகிறது:ஐபோனுடன் போட்டி
» ஸ்பைஸ்ஜெட் பங்குகளை ரூ 800 கோடிக்கு வாங்கியது கலாநிதி மாறனின் கல் ஏர்வேஸ்!
» ஏர் டாக்சி சேவையை வழங்க நாசாவுடன் ஊபெர் நிறுவனம் ஒப்பந்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum