புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_lcapதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_voting_barதிருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 04, 2013 9:19 am

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணி 8-ஆம் திருவிழாவான திங்கள்கிழமை சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

8ஆம் திருவிழாவான திங்கள்கிழமை காலை 5 மணிக்கு மேல் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோவில் வந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் வந்து சேர்ந்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செவ்வாய்க்கிழமை (செப்.3) ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

தேரோட்டம் : விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் (செப். 4) புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடையும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 04, 2013 12:35 pm

திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்! 103459460 நன்றி சாமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக