ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!

+2
ஜாஹீதாபானு
சாமி
6 posters

Go down

ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்! Empty ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!

Post by சாமி Wed Sep 04, 2013 7:36 am

நியூயார்க்

ஃப்ரீசர் வாங்குவதற்காக 11 வயது மகளை அர்ஜென்டினா பெண் ஒருவர் விற்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

32 வயதான அந்த தாயாரின் பெயர் பப்லா செசரினா மன்ஜோன் அல்டனா. அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர் தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து ஃப்ரீசர் மற்றும் இதர வீட்டு சாதன பொருட்களை வாங்கி விட்டு,அதற்கு பதிலாக பண்டமாற்று முறையில் தனது 11 வயது மகளை விற்றுள்ளார்.பக்கத்து வீட்டுக்காரர் அவளை பியூனஸ் அயர்ஸ் அருகே பெர்னல் பகுதியில் உள்ள கிலான்டஸ்டைன் என்ற அலுமினியம் ஆலை உரிமையாளர்களான ஒரு தம்பதியிடம் விற்றுள்ளார். அந்த ஆலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.இதையறிந்ததும் கடந்த வாரம் போலீஸார் அந்த ஆலையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த சிறுமி மற்றும் மேலும் 5 இளம் பெண்கள் வலுக்கட்டாயமாக வேலையில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு 14 முதல் 17 வயது வரைதான் இருக்கும்.அவர்களை போலீஸார் மீட்டனர்.ஆலையை சட்ட விரோதமாக நடத்திய தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.மேலும் அவர்கள் மீது குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்தனர்.சிறுமியை விலைக்கு வாங்கிய பக்கத்து வீட்டுக்காரர் தலைவறைவாகி விட்டார்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்! Empty Re: ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!

Post by ஜாஹீதாபானு Wed Sep 04, 2013 10:28 am

கோபம் கோபம் கோபம் அடிப்பாவி ந்நியெல்லாம் தாயா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்! Empty Re: ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!

Post by ராஜா Wed Sep 04, 2013 11:41 am

இதயமில்லாத மிருகங்கள் (மிருகங்கள் என்று கூட சொல்ல கூடாது அவைகளுக்கு இருக்கும் பாசமும் அன்பும் மனிதர்களுக்கு கூட இல்லை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்! Empty Re: ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!

Post by அருண் Wed Sep 04, 2013 12:10 pm

உங்களலாம்.....சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்! Empty Re: ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed Sep 04, 2013 12:51 pm

சோகம் சோகம் ??!!!


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்! Empty Re: ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!

Post by krishnaamma Wed Sep 04, 2013 2:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடிப்பாவி.................எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்! Empty Re: ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum