Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாடல் பிளாட்டைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!!
3 posters
Page 1 of 1
மாடல் பிளாட்டைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!!
குடியிருக்க சொந்தமாய் ஒரு வீடு வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தினரின் கனவு. அந்த வீட்டினை தனியாக கட்டலாமா? அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கலாமா என்பதுதான் பலரின் யோசனை. மாடல் ஃபிளாட் பார்த்து பணம் அட்வான்ஸ் கொடுக்கும் பலரும் வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட உடன் அதை பார்த்து ஏமாற்றமடைகின்றனர். ஏனெனில் மாடல் வீட்டில் போடப்பட்டிருந்த டைல்ஸ், அறையின் உயரம், அதில் பயன்படுத்தியிருந்த பொருட்கள் ஒன்றுகூட புதுவீட்டில் பயன்படுத்தப்படுத்தப்பட்டிருக்காது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை. அடுக்குமாடி குடியிருப்பில் வீடுவாங்குபவர்கள் விழிப்புணர்வோடு இல்லாவிட்டால் பணத்தையும் இழந்து தரமற்ற வீடுகளை வாங்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். வீடுவாங்குபவர்களுக்காகவும், ஏமாற்றும் பில்டர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன். மத்திய தர வர்க்கத்தினருக்கு ரெகுலர் இன்கம் வரவேண்டுமென்றால் ப்ளாட்டிலும்., நீண்டகால முதலீடு என்றால் இடத்திலும் முதலீடு செய்யலாம். புறநகர்ப்பகுதிகளில் இடங்களில் முதலீடு செய்தால் அது ஆக்கிரமிக்கப்படலம். பின் ஆக்கிரமிப்பாளர்களைக் காலி செய்ய வைக்க வேறு பணம் தேவைப்படும். எனவே ப்ளாட்டுக்களில் செய்யும் முதலீடு அதிக சிக்கலில்லாதது. பொதுவாக வீட்டு வசதித்துறையின் மூலம் வாங்கும் வீடும் இடமும் கூட பாதுகாப்பானது. எல்லா சர்டிஃபிகேட்டுகளும் முறையாக இருக்கும். விற்கும் போதும் அந்த சேல் டீட்., பட்டா., அது சம்பந்தப்பட்ட பேப்பர்கள் கட்டாயம் கிடைப்பதால் மிக எளிது. ப்ளூ பிரிண்ட் படி வீடு இருக்கும். தனியார் பில்டர்களிடம் ஃப்ளாட் வாங்கினால் எல்லாமே பக்காவான டாக்குமென்டில் எழுதி அக்ரிமென்ட் போட்டுக்கொள்வது நல்லது. ஃப்ளாட்டின் மாதிரி வடிவத்தில் இருப்பதுபோல் வீடு கட்டுகிறார்களா என்று ஒன்றுக்கு இரண்டுமுறை சென்று பார்த்து வருவது நல்லது. ஏனெனில் மாடல் வீட்டில் பயன்படுத்திய பொருட்கள் ஒருமாதிரியாகவும், கட்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வேறொருமாதிரியாகவும் இருக்கும். மாடல் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டால் நம்மிடம் எந்த வித ஆதாரமும் இருக்காது. ஃப்ளாட்டின் வெளித்தோற்றம், உள் அலங்காரம் வடிவமைப்பு போன்றவை மாடல் வீடுகளில் இருப்பது போல அமைத்து தருவார்களா என்பதை அக்ரிமென்டில் உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. அதேபோல் மாடல் வீடுகளில் இருப்பதைப் போல விசாலமான அறை, சீலிங் அளவு போன்றவை சரியான அளவில் கட்டப்படுகிறதா, பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானவையாக இருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். வீடு அல்லது ப்ளாட்டாக வாங்கும் போது அந்த ப்ரமோட்டர்கள் முன் அனுபவம் உள்ளவர்களா., முன் உள்ள ஸ்கீமை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்களா. சொன்ன தேதியில் கட்டி முடிப்பார்களா. எனத் தெரிந்து முதலீடு செய்வது உத்தமம். பில்டர்களின் பான்கார்டு, வரிவிபரம் போன்றவைகளை தெரிந்து கொள்வது நல்லது. இல்லையெனில் பில்டர் ஏதாவது சிக்கலில் மாட்டினால் நடப்பு திட்டமும் முடக்கப்படுவதோடு நம்முடைய பணமும் சிக்கலில் மாட்டிவிடும். வங்கி லோன்., கையிருப்பு., நகை ., டெப்பாசிட்டுகள் எல்லாவற்றையும் போட்டு முதலீடு செய்து குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நம் கையில் வீடு கிடைக்கா விட்டால் வாடகை வீட்டுக்கான வாடகை வேறு நம் கையைக் கடிக்கும். எனவே ப்ரமோட்டர் அல்லது பில்டர்களின் முன் அனுபவமும் முக்கியம். சில பில்டர்கள் ஜிம்., ஸ்விம்மிங் க்ளப்., கார்பார்க்கிங் எல்லாம் இருக்கிறது என சொல்லி விளம்பரப்படுத்துவார்கள் பின்பு கார் பார்க்கிங், அது, இது என சார்ஜ் செய்வார்கள். இதைத்தவிர்க்க உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படும் என்பதை நீங்கள் எழுத்துபூர்வமாக முன்பே உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மத்திய தர மக்களும் தங்கள் பணத்துக்கு சரியான பில்டர்களை அணுகி இடம் வீட்டில் முதலீடு செய்யலாம். நகரின் சில இடங்களிலும் நல்ல வீடுகள் சரியான விலைக்கு தரமான பில்டர்களால் கட்டித்தரப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம். சரியான பில்டர்களை அணுகி உங்கள் கனவு இல்லத்தை அமைத்துக் கொள்வதுதான். அதுக்கு நீங்க உங்ககிட்ட ரேஷன் கார்டு., ட்ரைவிங் லைசன்ஸ்., பான் கார்டு போன்ற ஐடி ப்ரூஃபை வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
thanks to tamil.goodreturns.in/news
thanks to tamil.goodreturns.in/news
Last edited by krishnaamma on Wed Sep 04, 2013 2:22 pm; edited 1 time in total (Reason for editing : லிங்க் ai எடுத்துவிட்டேன் :))
nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மாடல் பிளாட்டைக் கண்டு ஏமாறாதீர்கள்!!!!
நல்ல பதிவு கோபால் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாடல் பிளாட்டைக் கண்டு ஏமாறாதீர்கள்!
» உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?
» எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்
» எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்
» ஏமாற்றுகிறார்கள் ஏமாறாதீர்கள்
» உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…?
» எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்
» எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்
» ஏமாற்றுகிறார்கள் ஏமாறாதீர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|