Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
+8
பாலாஜி
ராஜா
Muthumohamed
அருண்
பூவன்
யினியவன்
செம்மொழியான் பாண்டியன்
சாமி
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
First topic message reminder :
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், முக்கிய இடங்களில் உள்ள, ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறக்க,"டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என, ஐந்து மண்டலங்களில், மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின்றன.உள்நாட்டில் மதுபான ஆலை கொண்டுள்ள நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து, சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, அவற்றை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகளுக்கு என, தனி வாடிக்கையாளர்கள் உள்ளதால், மற்ற மது வகைகளை காட்டிலும், இவற்றின் விலை சற்று, கூடுதலாக இருந்தாலும், அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.தமிழகத்தில், பன்னாட்டு, ஐ.டி., நிறுவனங்களின் வருகையால், சுற்றுலா பயணிகள் வருகை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில், "ஷாப்பிங் மால்' அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டு வருகின்றன.இதையடுத்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், ஷாப்பிங் மால்களில், பார் வசதி இல்லாமல், மதுபான கடைகளை மட்டும் திறக்க, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நவீன வசதிகளுடன் கடைகள்:
இது குறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:முதல் கட்டமாக, சென்னையில் உள்ள, "எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ், சிட்டி சென்டர்' ஆகிய ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகள், பார் வசதி இல்லாமல், நவீன வசதிகளை உள்ளடக்கியதாக திகழும்.இங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது வகை மற்றும் பிரீமியம் ரகம் உள்ளிட்ட சிறப்பு மது வகைகள் விற்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
ஏற்க்கனவே இருந்த டாஸ்மாக் இப்பவும் இருக்கு அண்ணா...ராஜா wrote:ஏற்கனவே இருந்த முறை தானே இது , சென்னை spencer plaza ல் மதுபான கடை இருந்ததே.
அதே போல எல்லா மால்களிலும் திறந்தால் கூடுதல் வருமானம் தானே.
வேண்டாம் என்பவர்கள் எல்லா இடங்களிலும் மூட சொல்ல வேண்டும்.....
ஆனா இப்ப திறக்கவிருக்கும் டாஸ்மாக் கொஞ்சம் காஸ்ட்லி...நேற்று தான் ea - வில் சரக்கு வந்து இறங்கிக்கொண்டிருந்தது.அநேகமாக தனியார் விடுதி பார்கள் போல செயல்படும் போல.
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
அப்ப நல்ல விஷயம் தானே ... எதற்கு எதிர்த்துக்கிட்டுஹர்ஷித் wrote:ஏற்க்கனவே இருந்த டாஸ்மாக் இப்பவும் இருக்கு அண்ணா...ராஜா wrote:ஏற்கனவே இருந்த முறை தானே இது , சென்னை spencer plaza ல் மதுபான கடை இருந்ததே.
அதே போல எல்லா மால்களிலும் திறந்தால் கூடுதல் வருமானம் தானே.
வேண்டாம் என்பவர்கள் எல்லா இடங்களிலும் மூட சொல்ல வேண்டும்.....
ஆனா இப்ப திறக்கவிருக்கும் டாஸ்மாக் கொஞ்சம் காஸ்ட்லி...நேற்று தான் ea - வில் சரக்கு வந்து இறங்கிக்கொண்டிருந்தது.அநேகமாக தனியார் விடுதி பார்கள் போல செயல்படும் போல.
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
மால் பற்றிய ஆல் டீடெயில் ஹர்ஷித் அண்ணாவுக்கு தெரியும்ஹர்ஷித் wrote:ஏற்க்கனவே இருந்த டாஸ்மாக் இப்பவும் இருக்கு அண்ணா...ராஜா wrote:ஏற்கனவே இருந்த முறை தானே இது , சென்னை spencer plaza ல் மதுபான கடை இருந்ததே.
அதே போல எல்லா மால்களிலும் திறந்தால் கூடுதல் வருமானம் தானே.
வேண்டாம் என்பவர்கள் எல்லா இடங்களிலும் மூட சொல்ல வேண்டும்.....
ஆனா இப்ப திறக்கவிருக்கும் டாஸ்மாக் கொஞ்சம் காஸ்ட்லி...நேற்று தான் ea - வில் சரக்கு வந்து இறங்கிக்கொண்டிருந்தது.அநேகமாக தனியார் விடுதி பார்கள் போல செயல்படும் போல.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
இங்கே பங்களூரில் 'Total Mall' லேயே ஒரு செக்ஷன் இருக்கு இதுக்காக
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
அடப்பாவமே!!!!பூவன் wrote:மால் பற்றிய ஆல் டீடெயில் ஹர்ஷித் அண்ணாவுக்கு தெரியும்ஹர்ஷித் wrote:ஏற்க்கனவே இருந்த டாஸ்மாக் இப்பவும் இருக்கு அண்ணா...ராஜா wrote:ஏற்கனவே இருந்த முறை தானே இது , சென்னை spencer plaza ல் மதுபான கடை இருந்ததே.
அதே போல எல்லா மால்களிலும் திறந்தால் கூடுதல் வருமானம் தானே.
வேண்டாம் என்பவர்கள் எல்லா இடங்களிலும் மூட சொல்ல வேண்டும்.....
ஆனா இப்ப திறக்கவிருக்கும் டாஸ்மாக் கொஞ்சம் காஸ்ட்லி...நேற்று தான் ea - வில் சரக்கு வந்து இறங்கிக்கொண்டிருந்தது.அநேகமாக தனியார் விடுதி பார்கள் போல செயல்படும் போல.
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
எதிர்க்குறதுக்கு என்ன இருக்கு,ராஜா wrote:அப்ப நல்ல விஷயம் தானே ... எதற்கு எதிர்த்துக்கிட்டுஹர்ஷித் wrote:ஏற்க்கனவே இருந்த டாஸ்மாக் இப்பவும் இருக்கு அண்ணா...ராஜா wrote:ஏற்கனவே இருந்த முறை தானே இது , சென்னை spencer plaza ல் மதுபான கடை இருந்ததே.
அதே போல எல்லா மால்களிலும் திறந்தால் கூடுதல் வருமானம் தானே.
வேண்டாம் என்பவர்கள் எல்லா இடங்களிலும் மூட சொல்ல வேண்டும்.....
ஆனா இப்ப திறக்கவிருக்கும் டாஸ்மாக் கொஞ்சம் காஸ்ட்லி...நேற்று தான் ea - வில் சரக்கு வந்து இறங்கிக்கொண்டிருந்தது.அநேகமாக தனியார் விடுதி பார்கள் போல செயல்படும் போல.
இந்த விஷயம் அங்குசாமி அரசர் காலத்துல இருந்து இருக்குது,என்ன பேரு மட்டும் அப்ப மாறும்,இப்ப டாஸ்மாக்.
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
என்ன அண்ணாஹர்ஷித் wrote:அடப்பாவமே!!!!பூவன் wrote:மால் பற்றிய ஆல் டீடெயில் ஹர்ஷித் அண்ணாவுக்கு தெரியும்ஹர்ஷித் wrote:ஏற்க்கனவே இருந்த டாஸ்மாக் இப்பவும் இருக்கு அண்ணா...ராஜா wrote:ஏற்கனவே இருந்த முறை தானே இது , சென்னை spencer plaza ல் மதுபான கடை இருந்ததே.
அதே போல எல்லா மால்களிலும் திறந்தால் கூடுதல் வருமானம் தானே.
வேண்டாம் என்பவர்கள் எல்லா இடங்களிலும் மூட சொல்ல வேண்டும்.....
ஆனா இப்ப திறக்கவிருக்கும் டாஸ்மாக் கொஞ்சம் காஸ்ட்லி...நேற்று தான் ea - வில் சரக்கு வந்து இறங்கிக்கொண்டிருந்தது.அநேகமாக தனியார் விடுதி பார்கள் போல செயல்படும் போல.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
முக்கியமான விஷயத்தை மறந்துட்டீங்களே!!!பூவன் wrote:அடுத்த கட்ட நடவடிக்கை ரேஷன் கடைகளில் மது விற்பனை மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் எல்லா இடமும் தானாம்
வரும் தேர்தலில் எங்கள் அணிக்கு வாக்களித்தால் மாதம் இரண்டு குவாட்டர் இலவசம் ஒரு ரேஷன் அட்டைக்குன்னு ஒரு கட்சி சொல்லும், இன்னொன்னு நான்கு குவாட்டர், எட்டு வாட்டர் பாக்கெட் இலவசம்ன்னு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
இங்க இன்னொரு காகாமூக்கா கட்சி ஒண்ணு குழாய்ய திறந்தாலே ... ... க்கு வருமுன்னு சொல்லுதுயினியவன் wrote:முக்கியமான விஷயத்தை மறந்துட்டீங்களே!!!பூவன் wrote:அடுத்த கட்ட நடவடிக்கை ரேஷன் கடைகளில் மது விற்பனை மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் எல்லா இடமும் தானாம்
வரும் தேர்தலில் எங்கள் அணிக்கு வாக்களித்தால் மாதம் இரண்டு குவாட்டர் இலவசம் ஒரு ரேஷன் அட்டைக்குன்னு ஒரு கட்சி சொல்லும், இன்னொன்னு நான்கு குவாட்டர், எட்டு வாட்டர் பாக்கெட் இலவசம்ன்னு
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
ஆமாம் இது என்னவோ நிஜம் புராண காலத்தில் சோம பானம் .......சுரா பானம்ஹர்ஷித் wrote: எதிர்க்குறதுக்கு என்ன இருக்கு,
இந்த விஷயம் அங்குசாமி அரசர் காலத்துல இருந்து இருக்குது,என்ன பேரு மட்டும் அப்ப மாறும்,இப்ப டாஸ்மாக்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு
» டாஸ்மாக்' கடைகள் திறந்திருக்கும்: தமிழக அரசு
» சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது- தமிழக அரசு
» மே தினம்: சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
» மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|