ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களுக்குள் பொங்கும் கடல்

+5
Muthumohamed
சிவா
யினியவன்
கோவிந்தராஜ்
ரா.ரா3275
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by ரா.ரா3275 Mon Sep 02, 2013 11:05 pm

இன்று தங்கமீன்கள் தரிசனம்.தங்க மகள்களைப் பெற்ற தகப்பன்கள் அத்துணை பேருக்கும் தலையில் கிரீடம் வைக்கும் தரமானப் பதிவு.


சிறுமி செல்லம்மாவும் கல்யாணியும்(இயக்குனர் ராம்) நம் இருதயத்தைச் சில்லுசில்லாய் உடைத்தெறிகிறார்கள்.முகம் பார்க்காமல் செல்போனில் பேசியே கண்களுக்குள் எப்படி இப்படி ஒரு கடலைப் பொங்க வைக்கமுடிகிறது?!


கொரியன்,ஈரானிய படங்கள் பார்த்து இருதயமும் விழிகளும் பிதுங்கி நின்ற பிரும்மாண்ட உணர்ச்சிக்கோலத்தை இதோ தமிழன் ஒருவனும் தலைநிமிர்ந்து நின்று தருவான் என்பதற்கு இந்த தங்கமீன்கள் ஓர் தகத்தாயப் படைப்பு-பதிவு.


அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு மலைமுகடுகளில் மரக்கிளைகளில்-உச்சியில் தொங்கி தூளி ஆடுகிறது.அதுவும் பச்சை வயல்வெளிகளில் வண்ணப்பாத்திக் கட்டி வசீகரிக்கும் அழகே அழகு.


‘ஆனந்த யாழை’ மீட்டத் தொடங்கியது முதல் அனைவரையும் தன் இசைச்சித்திரத்தில் இயல்பைத் தொலைத்து இயைந்துபோகச் செய்கிறார் யுவன்.


இயக்குனர் ராம் இன்னும் பல மலைமுகடுகளை அநாயசமாகத் தாண்டுவார்.தாண்டட்டும்.தலைநிமிர்ந்த கலைஞனாகத் தமிழ்த்திரையுலகில் தாண்டவமாடட்டும்.வாழ்த்துகள்.


‘வர்த்தக ரீதியான’ என்ற வார்த்தைக்கே தங்கமீன்களுக்காக மட்டும் தடைபோட்டால் தமிழ்த் திரையுலகிற்கும் தமிழ் ரசிகர்களுக்கும் குறிப்பாக திரைவியாபாரிகளுக்கு தலையில் கிரீடம் ஏறும்.


உலகப்படவிழாக்களில் பெரும் பணத்துடன் பல விருதுகளையும் வென்றுவருவார்கள் செல்லம்மாளும் கல்யாணியும்.அதற்கு இப்போதே இருதயம் வழிய வழிய இனிய வாழ்த்துகள்.
 


கண்களுக்குள் பொங்கும் கடல் 224747944

கண்களுக்குள் பொங்கும் கடல் Rகண்களுக்குள் பொங்கும் கடல் Aகண்களுக்குள் பொங்கும் கடல் Emptyகண்களுக்குள் பொங்கும் கடல் Rகண்களுக்குள் பொங்கும் கடல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by கோவிந்தராஜ் Mon Sep 02, 2013 11:27 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி 


கண்களுக்குள் பொங்கும் கடல் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கண்களுக்குள் பொங்கும் கடல் 599303
கண்களுக்குள் பொங்கும் கடல் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கண்களுக்குள் பொங்கும் கடல் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by யினியவன் Mon Sep 02, 2013 11:34 pm

சூப்பர் படம் சூப்பர் விமர்சனம் - தியேட்டர்ல பார்க்கிறேன் கண்டிப்பா ராரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by சிவா Mon Sep 02, 2013 11:39 pm

தங்கமீன்கள் பற்றிய தங்களின் விமர்சனம் நன்றி! இன்னும் படம் பார்க்கவில்லை!

இதுப்போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெற வேண்டும்.


கண்களுக்குள் பொங்கும் கடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by Muthumohamed Tue Sep 03, 2013 12:30 am

நல்ல விமர்சனம் தான் ஆனால் இதுபோல் வருகின்ற படங்கள் விளம்பரம் இல்லாமல் மக்களை சென்றடைவதில்லையே



கண்களுக்குள் பொங்கும் கடல் Mகண்களுக்குள் பொங்கும் கடல் Uகண்களுக்குள் பொங்கும் கடல் Tகண்களுக்குள் பொங்கும் கடல் Hகண்களுக்குள் பொங்கும் கடல் Uகண்களுக்குள் பொங்கும் கடல் Mகண்களுக்குள் பொங்கும் கடல் Oகண்களுக்குள் பொங்கும் கடல் Hகண்களுக்குள் பொங்கும் கடல் Aகண்களுக்குள் பொங்கும் கடல் Mகண்களுக்குள் பொங்கும் கடல் Eகண்களுக்குள் பொங்கும் கடல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by krishnaamma Tue Sep 03, 2013 9:05 am

சாரி சேகரன், சிவா சொல்லித்தான் இது திரைப்படம் என்றே எனக்கு தெரிந்தது சோகம் நானும் படத்தை பார்க்கிறேன், விமரிசனத்துக்கு நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by Pakee Tue Sep 03, 2013 2:42 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி 


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by ரா.ரா3275 Fri Sep 06, 2013 3:40 pm

இன்னும் மறையவில்லை அந்தக் காட்சிகளும் உணர்வுகளும்...
தங்கமீன்களைப் பாருங்கள்...தரமான தமிழ்ப் படம் அதை உணருங்கள்...
உறவுகளுக்கு நன்றி...


கண்களுக்குள் பொங்கும் கடல் 224747944

கண்களுக்குள் பொங்கும் கடல் Rகண்களுக்குள் பொங்கும் கடல் Aகண்களுக்குள் பொங்கும் கடல் Emptyகண்களுக்குள் பொங்கும் கடல் Rகண்களுக்குள் பொங்கும் கடல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by ஜாஹீதாபானு Fri Sep 06, 2013 3:47 pm

டிக்கெட் எடுத்துக் குடுங்க பார்க்கிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by யினியவன் Fri Sep 06, 2013 3:47 pm

ரா.ரா3275 wrote:இன்னும் மறையவில்லை அந்தக் காட்சிகளும் உணர்வுகளும்...
தங்கமீன்களைப் பாருங்கள்...தரமான தமிழ்ப் படம் அதை உணருங்கள்...
உறவுகளுக்கு நன்றி...
அமைதி அமைதி - ராரா உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்களுக்குள் பொங்கும் கடல் Empty Re: கண்களுக்குள் பொங்கும் கடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum