ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரு சிறு ஐயம்

+2
மீனு
nandhtiha
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஓரு சிறு ஐயம் - Page 2 Empty ஓரு சிறு ஐயம்

Post by nandhtiha Tue Oct 27, 2009 11:03 am

First topic message reminder :

வணக்கம்
எனக்கு ஒரு ஐயம் உள்ளது , யாராவது தீர்த்து வைப்பார்களா?
ATOMIC STRUCTURE ஏன் அறுகோணத்திலேயே இருக்கிறது, தேன் கூடும் அவ்வாறே உள்ளது, யாராவது விளக்குவார்களா?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down


ஓரு சிறு ஐயம் - Page 2 Empty Re: ஓரு சிறு ஐயம்

Post by kirupairajah Wed Oct 28, 2009 2:10 pm

nandhtiha wrote:வணக்கம்
எனக்கு ஒரு ஐயம் உள்ளது , யாராவது தீர்த்து வைப்பார்களா?
ATOMIC STRUCTURE ஏன் அறுகோணத்திலேயே இருக்கிறது, தேன் கூடும் அவ்வாறே உள்ளது, யாராவது விளக்குவார்களா?
அன்புடன்
நந்திதா

அணுக்களுக்கிடையிலான இணைப்பானது (Atoms held by strong covalent bonds) இலகுவில் பிரிக்கமுடியாதவாறு மிகவும் கடினமானது, ஆதலால்த்தான் அணுக்களைப்பிரிக்கும் போது அதிகளவு சக்தி தோன்றுகிறது.கோளவடிவான பொருள் அறுகோணத்தில் (Hexagonal)அமைக்கப்பட்டால் அவ்வடிவமைப்பில் இடைவெளிகள் இருக்காது, இதுவும் இங்கு ஏற்படுகின்ற பிணைப்பு மிக உறுதியாக இருப்பதற்கு காரணம். வலிமையான பொருட்கள் அனைத்திலும் இவ் இணைப்பு காணப்படும்.

ஓரு சிறு ஐயம் - Page 2 Publication4

ஓரு சிறு ஐயம் - Page 2 Publication3

ஓரு சிறு ஐயம் - Page 2 Publication2i

ஓரு சிறு ஐயம் - Page 2 Publication1y

இதுதான் அதற்குரிய காரணம் என்று நான் நினைக்கிறேன்.


ஓரு சிறு ஐயம் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஓரு சிறு ஐயம் - Page 2 Empty Re: ஓரு சிறு ஐயம்

Post by nandhtiha Wed Oct 28, 2009 2:13 pm

வணக்கம்
நல்ல தகவல், நன்றி, வலிமையான இணைப்புகளில் அறுகோணப் பிணைப்பு இருப்பது உண்மை, அது ஏன் என்பது தான் கேள்வி,
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஓரு சிறு ஐயம் - Page 2 Empty Re: ஓரு சிறு ஐயம்

Post by kirupairajah Wed Oct 28, 2009 2:21 pm

அக்கா Chemistry இல் ஏன் அறுகோண பிணைப்பில் வலிமை என்று கற்கவில்லை, இதற்கு Scientist தான் பதில் சொல்ல வேண்டும்


ஓரு சிறு ஐயம் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஓரு சிறு ஐயம் - Page 2 Empty Re: ஓரு சிறு ஐயம்

Post by nandhtiha Wed Oct 28, 2009 2:25 pm

வணக்கம்
எங்கு விஞ்ஞானம் தோற்கிறதோ அங்கு மெய்ஞானம் விளக்குகிறதா பார்க்கலமா?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஓரு சிறு ஐயம் - Page 2 Empty Re: ஓரு சிறு ஐயம்

Post by nandhtiha Wed Oct 28, 2009 2:56 pm

வணக்கம்


சிவத்தலங்களில்
சோமாஸ்கந்த மூர்த்தி என்று ஒரு மூர்த்தம் இருக்கும், அதில் சிவபெருமான் அன்னை
உமையாள் நடுவில் ஸ்கந்த மூர்த்தியான முருகள் அமர்ந்திருப்பார், ஸ்கந்தன் என்பதற்கு
சேர்த்து வைப்பவன் அல்லது பிணைத்து வைப்பவன் என்ற பொருள், திரு முருகனுக்கு
அறுமுகங்கள் உள, திருப்புகழ் பாடிய அருண கிரி நாதர் முருகனுக்கு உள்ள ஆறு
முகங்களுக்கும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி விட்டு ஆறு முகமான பொருள் நீ அருள
வேண்டும் என்கிறார். ஆகவே இந்த ஆறு என்பது பிணைப்புக்குரிய உட்பொருளை அடக்கி
இருக்கிறது, இதனை யாராவது விளக்குவார்களா?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஓரு சிறு ஐயம் - Page 2 Empty Re: ஓரு சிறு ஐயம்

Post by nandhtiha Thu Oct 29, 2009 6:16 pm

திரு தமிழன்
வணக்கம்
விரிவான கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன் விரைவில் பதிவு செய்கிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஓரு சிறு ஐயம் - Page 2 Empty Re: ஓரு சிறு ஐயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum