புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., முதலில் இடம் பெற, துண்டு விரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை, மணிமேகலையுடன் ஒப்பிட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியது மூலம், மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை புதுப்பிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இருப்பினும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தரப்பில், தே.மு.தி.க., வுடன் கூட்டணி அமைக்க விரும்புவதால், தி.மு.க., கூட்டணியில் இன்னும் இறுதி வடிவம் முழுமை அடையாமல், இழுபறியாக உள்ளது. அதேசமயம், தி.மு.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் என, "மெகா' கூட்டணி அமைய வேண்டும் என, சில தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆந்திர பவனில் ஆலோசனை:
சமீபத்தில், டில்லி ஆந்திர பவனில், தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, காங்கிரஸ் எம்.பி., ஒருவர், "காங்கிரசை கருணாநிதி விமர்சனம் செய்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு தி.மு.க., - எம்.பி., ஒருவர், "எங்கள் தலைவர் அப்படி தான் பேசுவார். ஆனால், அவரே பாராட்டி, கூட்டணிக்கு வழியும் வகுப்பார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குள், தே.மு.தி.க., வை இழுக்க வேண்டும்' என்றார்.
ராகுலிடம் ஒப்படைப்பு:
உடனே, காங்கிரஸ் எம்.பி., "ராகுலிடம் விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தே.மு.தி.க., இளைஞர் அணி மாநில தலைவர் சுதீஷ் மற்றும் பொருளாளர் இளங்கோவன் ஆகிய இருவரும், தே.மு.தி.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் பெயர் பட்டியலை ராகுலிடம் ஒப்படைத்துள்ளனர்' என்றார்.இப்படி ஒரு கூட்டணி ஆலோசனை ஆந்திர பவனில் சமீபத்தில் நடத்தப்பட்டதாக, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.இந்நிலையில், கருணாநிதிக்கு பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி ஒரு கடிதம் எழுதினார். அதில் அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, அனைத்து அரசியல் கட்சிகளும், ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனித்து போட்டி எனக் கூறிக் கொண்டிருந்த, பா.ம.க., திடீரென தி.மு.க., உதவியை நாடியதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற விரும்புகிறது. அதனால் தான், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவிரும்பி, பா.ம.க., முதல் துண்டு விரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டம்:
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: ஆளுங்கட்சியின் நெருக்கடியை பா.ம.க.,வினால் சமாளிக்க முடியவில்லை. குருவுக்கு தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் பிரமுகர்களை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழியும் தி.மு.க., பக்கம் இழுத்து வருகின்றனர். இதர ஜாதிக்கட்சிகளின் ஆதரவும், பா.ம.க., எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்பதால், தி.மு.க., வின் கூட்டணியை பா.ம.க., நாடுகிறது."2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பாக விசா ரணை நடத்தி வரும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் தி.மு.க., உறுப்பினர்களை நியமிக்காமல், காங்கிரஸ் உறுப்பினர்கள நியமனத்துக்கு, தி.மு.க., தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை மீண்டும் புதுப்பிப்பதற்காக தான், சோனியாவை கருணாநிதி புகழ்ந்து வருகிறார். சோனியா தரப்பில் காய் நகர்த்தி, தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க., போன்ற கட்சிகளுடன், மெகா கூட்டணியை அமைக்க தி.மு.க., தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இறுதி வடிவம் பெறாமல், இழுபறியாக தான் உள்ளது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அரசியலில் இதெல்லாம் ஜகஜமப்பா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
வீரவசனம் பேசியவர் வாயில் சாணியாம் தலயினியவன் wrote:செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
என்ன சாணின்னு பட்டிமன்றம் ஓடுதாம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
யாருக்கும் வெட்கமில்லைராஜு சரவணன் wrote:வீரவசனம் பேசியவர் வாயில் சாணியாம் தலயினியவன் wrote:செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
என்ன சாணின்னு பட்டிமன்றம் ஓடுதாம்
ஐய்யய்யோ போச்சு போச்சு!, உங்க கருத்துக்கு காரசாரமா பதில் சொல்ல பொங்கியபடி ஒருவர் வருவார் பாருங்க!ராஜு சரவணன் wrote:வீரவசனம் பேசியவர் வாயில் சாணியாம் தலயினியவன் wrote:செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????
ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
என்ன சாணின்னு பட்டிமன்றம் ஓடுதாம்
ஒரே ஒரு கடிதம் கருணாநிதிக்கு எழுதியிருக்கிறார் ஜி.கே.மணி. மற்றபடி அவ்வளவு வீராப்பாய் பேசிவிட்டு, திராவிடக் கட்சிகளைக் கண்டபடி திட்டிவிடு, இப்போது கூட்டணிக்கு தி.மு.க விடம் போயி நிற்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அதையும் மீறிப் போனார்கள் என்றால் அதை விடக் கேவலம் எதுவுமில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தூற்றுவதும் போற்றுவதும் ,
சேருவதும் மாறுவதும்,
அரசியல் விபசாரிகளின்,
அன்றாட வேடிக்கை தானே .
ரமணியன்
சேருவதும் மாறுவதும்,
அரசியல் விபசாரிகளின்,
அன்றாட வேடிக்கை தானே .
ரமணியன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
T.N.Balasubramanian wrote:தூற்றுவதும் போற்றுவதும் ,
சேருவதும் மாறுவதும்,
அரசியல் விபசாரிகளின்,
அன்றாட வேடிக்கை தானே .
ரமணியன்
உண்மை தான் எல்லாம் நம் தலை விதி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கை விரிப்பு
» மஞ்சள் துண்டு துறந்து வெள்ளை துண்டு அணிந்து கலைஞர் கனிமொழியை காணல்
» முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1