புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
[You must be registered and logged in to see this image.]
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய எண்ணோட்டங்களை இங்கு பதிவிடுகிறேன்.
மேலும் தற்போதுள்ள சுழலில் சொல்லாக்கம் என்பது உருவாக்கப்படும் சொல் எளிதாக புரியும் படி இருக்கவேண்டும், ஒரு சொல்லை சொன்னால் அது எதை குறிக்கிறது என்பதை அச்சொல்லை வைத்தே புரிந்துகொள்ளவேண்டும் என்று தான் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. இதை பின்பற்றியே பெரும்பாலான சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றன. பிற மொழி சொற்களுக்கு புதிய சொற்களை உருவாக்க அந்த மொழிசொல்லை அப்படியே மொழிபெயர்த்து இரண்டு அல்லது மூன்று சொற்களை இணைத்து இது தான் அம்மொழி சொல்லுக்கான தமிழ் சொல் என்று கூறிவருகின்றனர். பெரும்பாலும் ஆங்கிலத்தில் சொற்கள் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து புதிய தமிழ் சொற்களை உருவாக்கிவருகிறோம்.
உலக மொழிகளுக்கு எல்லாம் முதன்மையான மொழி நம் தமிழ் என சொல்லிக்கொண்டு இன்று பலமொழிகளில் இருந்தது சொற்களை கடன் வாங்கி வளர்ந்த ஆங்கிலத்தை நாம் பின்தொடர்கிறோம். அதை அடிப்படையாக கொண்டு சொல்லாக்கம் செய்கிறோம். எவ்வளவு ஒரு இழிவான நிலைக்கு தமிழை கொண்டுவந்து விட்டோம். இதற்கு பெயர் தான் சொல்லாக்கமா? இந்த வேலையை யார் வேண்டுமானாலும் செய்யலாமே, நான் இங்கு சாடுவது கீழ்காணும் சொற்களை போல் சொல்லாக்கம் செய்யும் நமது அறிஞர்களை தான்.
Cooker - ஆவிப் பானை, Television-தொலைக் காட்சி, Keyboard - விசை பலகை,
Bicycle- மிதி வண்டி, Compact Disc - பதிவு வட்டு, Train - தொடர் வண்டி,
Gymnasium - உடற் பயிற்சி கூடம், Mother Board - தாய் பலகை,
Software - மென்பொருள்/மென்கலம், HardWare - வன்பொருள்/வன்கலம்
Photo – புகைப் படம், Mobile Phone – நகர்பேசி, Drawing - வரைபடம்

இப்படி பல சொற்களை சொல்லிக்கொண்டே போகலாம்.நாம் இதை சொற்கொலை என்று கூட சொன்னால் மிகையாகாது. நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு. இவற்றை நாம் கணக்கிற்கு வேண்டுமானால் இத்தனை சொற்கள் உருவாக்கப்பட்டது என எழுதி வைத்துகொள்ளலாம், பேச்சு வழக்கில் பயன்படுத்த முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. ஆங்கில சொற்களுக்கு இணையாக தமிழ் சொல் என மேலே காணும்படியான முறையில் புதிய சொற்களை உருவாக்கிவிட்டு அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதுவதும், பட்டி மன்றங்கள் நடத்துவதும், மக்களுக்கு மொழி பற்று இல்லை என்று சாடுவதும், உணர்சிவசமாய் பேசுவதும் கேட்பவருக்கு நகைப்புக்குரிய விசயமாக தான் தென்படுமே ஒழிய எவ்வித மாற்றங்களும் தராது. இதுபோன்று தான் நாம் இன்று சொற்களை மன்னிக்கவும் சொற்தொடர்களை உருவாக்கி நமது மொழி சொல்லே இல்லாத வற்றிய மொழி போல் அதன் தொன்மை, புகழ், வளங்களை பாழ்படுத்து வருகிறோம். இன்று ஆங்கிலம் தமிழுக்கு ஆசானமொழியாகி விட்டது.
புகைவண்டி என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அதற்கு சொல்லாக்கம் செய்யும் போது உருவாக்கப்படும் சொல் ஒரு வேர்ச்சொல்லாக தான் உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த அந்த சொல்லை கொண்டு அத்துறை சார்ந்த மற்ற சொற்களை உருவாக்க எதுவாக இருக்கும். அதை விடுத்து புகை விடுவதால் புகை வண்டி என பெயர் வைப்பதும், புகையில் படம் எடுத்ததால் புகைப்படம் என பெயர் வைப்பதும் எவ்வளவு ஒரு அறிவு தனமான செயல்பாடுகள். இதனால் தான் நாமில் சிலர் புகைவண்டி என்றால் என்ன என்று கேட்டால் என் அப்பன் தான் என சொல்லி நக்கலடிக்க செய்கிறார்கள்.
சரி Photo என்பதற்கு புகைப்படம் என்றே வைத்துகொள்வோம். ஆங்கிலத்தில் Photography என்ற சொல்லை Clipping என்ற சொல்லாக்க விதிப்படி Photo என ஒற்றை சொல்லாகவும், Camera என்ற சொல்லை அதே விதிப்படி Cam என்றும் அழைகின்றனர். இந்த சொல்லுக்கு தமிழில் இரண்டு சொற்கள் அப்படியே சேர்த்து (புகை + படம்) எழுதும் நாம் Photocam என்ற ஒற்றை ஆங்கில சொல்லுக்கு என்ன எழுதுவோம் புகைப்பட ஒளிபதிவு கருவி. இதுபோல் சொற்களை உருவாக்கிக்கொண்டு இந்த சொற்களை பயன்படுத்துங்கள் என்று தமிழறிஞர் சொன்னால் நாம எப்படி பயன்படுத்தமுடியும். இதைசொல்லி முடிப்பதற்குள் விடிந்துவிடும் அல்லவா!. சொல் என்றால் ஒற்றையாக இருக்கவேண்டும், சொற்றொடரை சொல் என்று சொல்லகூடாது.
தொடரும்.....
பாகம் -2 க்கு [You must be registered and logged in to see this link.]சுடக்கவும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தொடருங்கள் டெக்லஸ் தொடருகிறோம் பதிவை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
நன்றி தல
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பரேyarlpavanan wrote:தங்கள் பதிவை விரும்புகிறேன்.
தொடருங்கள்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
சிறப்பான கண்ணோட்டம் ...
தொடருங்கள் டெக்லஸ் ....நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல பதிவு அண்ணா தொடருங்கள் ...
அப்படியே நிறைய கலைசொற்களையும் அறிய தாருங்கள் ...
அப்படியே நிறைய கலைசொற்களையும் அறிய தாருங்கள் ...
ராஜா wrote:சிறப்பான கண்ணோட்டம் ...தொடருங்கள் டெக்லஸ் ....நல்லவேளை தமிழில் முருங்கை, வெண்டை போன்ற சொற்கள் பல பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டன, இல்லையென்றால் நாம் DrumStick - மேள குச்சி என்றும், LadiesFinger - பெண் விரல் என்றும் உருவாக்கி இருப்போம். நல்ல வேலை தமிழ் தப்பித்தது. நாம் பின்பற்றும் இந்த முறையின் அடிப்படையே தவறு
நன்றி தல
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
பூவன் wrote:நல்ல பதிவு அண்ணா தொடருங்கள் ...
அப்படியே நிறைய கலைசொற்களையும் அறிய தாருங்கள் ...
நிச்சயம் பூவன் அதுக்கு தானே இந்த பதிவு
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இவையாவும் சரியான சொற்கள் தானே இதை தவறு என்று சொல்கிறாரே என்று மனதில் பலருக்கு நிச்சயம் கேள்வி எழும். இந்த நினைப்பு தான் தவறு என்று சொல்லவருகிறேன். எத்தனை பேர் இதுபோன்ற பெயர்களை சொல்லி அழைகிறார்கள்/பயன்படுத்துகிறார்கள். சரி என்று சொன்னால் நாமே அதை பேச்சும் போது பயன்படுத்தலாமே, என தயங்குகிறோம்.Cooker - ஆவிப் பானை, Television-தொலைக் காட்சி, Keyboard - விசை பலகை,
Bicycle- மிதி வண்டி, Compact Disc - பதிவு வட்டு, Train - தொடர் வண்டி,
Gymnasium - உடற் பயிற்சி கூடம், Mother Board - தாய் பலகை,
Software - மென்பொருள்/மென்கலம், HardWare - வன்பொருள்/வன்கலம்
Photo – புகைப் படம், Mobile Phone – நகர்பேசி, Drawing - வரைபடம்
காரணம் :-
- யாருமே அதை பயன்படுத்துவதில்லை நான் மட்டும் என பயன்படுத்தனும்.
- இந்த சொற்களை பயன்படுத்தி பேச கூச்சமாய் இருக்கு.
- இந்த சொற்களை சொல்லி பேசினால் யாரும் மதிப்பதில்லை.
- சரியான சொல்லை நியாபகம் வைத்துகொள்ள கஷ்டமாக இருக்கு
- ஒரு பொருளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சொல் கொண்டு அழைகின்றனர், எந்த சொல் சரியான சொல் என தெரியவில்லை (AC - குளிர்பதனம்/ செந்தனப்பு/குளிசாதனம்/குளுரூட்டம்/குளிரூட்டி/பனிக்காற்றுப்பெட்டி)
மேலே சொன்னதுபோன்ற காரணங்களுக்கு என்ன தான் தீர்வு. அந்தகாலத்தில் தமிழ் கலைசொல்லாக்க பிரச்னை இருந்ததாக தெரியவில்லை ஏனெனில் அப்போதிருந்த சூழ்நிலைகளில் அனைத்து வகையான துறை சார்ந்த கலைசொற்கள் நல்லமுறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது என்ன புது பிரச்சனையாக பேசுகிறோம் என்ற பல விசயங்களை பின்வரும் பதிவுகளில் அலசுவோம்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2