ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

+4
ராஜு சரவணன்
Muthumohamed
யினியவன்
அருண்
8 posters

Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by அருண் Sun Sep 01, 2013 1:02 pm

தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., முதலில் இடம் பெற, துண்டு விரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை, மணிமேகலையுடன் ஒப்பிட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியது மூலம், மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை புதுப்பிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இருப்பினும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தரப்பில், தே.மு.தி.க., வுடன் கூட்டணி அமைக்க விரும்புவதால், தி.மு.க., கூட்டணியில் இன்னும் இறுதி வடிவம் முழுமை அடையாமல், இழுபறியாக உள்ளது. அதேசமயம், தி.மு.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் என, "மெகா' கூட்டணி அமைய வேண்டும் என, சில தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆந்திர பவனில் ஆலோசனை:

சமீபத்தில், டில்லி ஆந்திர பவனில், தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, காங்கிரஸ் எம்.பி., ஒருவர், "காங்கிரசை கருணாநிதி விமர்சனம் செய்கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு தி.மு.க., - எம்.பி., ஒருவர், "எங்கள் தலைவர் அப்படி தான் பேசுவார். ஆனால், அவரே பாராட்டி, கூட்டணிக்கு வழியும் வகுப்பார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குள், தே.மு.தி.க., வை இழுக்க வேண்டும்' என்றார்.

ராகுலிடம் ஒப்படைப்பு:

உடனே, காங்கிரஸ் எம்.பி., "ராகுலிடம் விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தே.மு.தி.க., இளைஞர் அணி மாநில தலைவர் சுதீஷ் மற்றும் பொருளாளர் இளங்கோவன் ஆகிய இருவரும், தே.மு.தி.க., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் பெயர் பட்டியலை ராகுலிடம் ஒப்படைத்துள்ளனர்' என்றார்.இப்படி ஒரு கூட்டணி ஆலோசனை ஆந்திர பவனில் சமீபத்தில் நடத்தப்பட்டதாக, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.இந்நிலையில், கருணாநிதிக்கு பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி ஒரு கடிதம் எழுதினார். அதில் அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, அனைத்து அரசியல் கட்சிகளும், ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனித்து போட்டி எனக் கூறிக் கொண்டிருந்த, பா.ம.க., திடீரென தி.மு.க., உதவியை நாடியதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற விரும்புகிறது. அதனால் தான், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவிரும்பி, பா.ம.க., முதல் துண்டு விரித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டம்:


இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: ஆளுங்கட்சியின் நெருக்கடியை பா.ம.க.,வினால் சமாளிக்க முடியவில்லை. குருவுக்கு தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் பிரமுகர்களை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழியும் தி.மு.க., பக்கம் இழுத்து வருகின்றனர். இதர ஜாதிக்கட்சிகளின் ஆதரவும், பா.ம.க., எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்பதால், தி.மு.க., வின் கூட்டணியை பா.ம.க., நாடுகிறது."2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பாக விசா ரணை நடத்தி வரும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் தி.மு.க., உறுப்பினர்களை நியமிக்காமல், காங்கிரஸ் உறுப்பினர்கள நியமனத்துக்கு, தி.மு.க., தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை மீண்டும் புதுப்பிப்பதற்காக தான், சோனியாவை கருணாநிதி புகழ்ந்து வருகிறார். சோனியா தரப்பில் காய் நகர்த்தி, தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க., போன்ற கட்சிகளுடன், மெகா கூட்டணியை அமைக்க தி.மு.க., தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இறுதி வடிவம் பெறாமல், இழுபறியாக தான் உள்ளது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by யினியவன் Sun Sep 01, 2013 1:08 pm

செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????

ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by Muthumohamed Sun Sep 01, 2013 4:22 pm

அரசியலில் இதெல்லாம் ஜகஜமப்பா



தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Mதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Uதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Tதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Hதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Uதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Mதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Oதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Hதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Aதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Mதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Eதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by ராஜு சரவணன் Sun Sep 01, 2013 5:35 pm

யினியவன் wrote:செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????

ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
வீரவசனம் பேசியவர் வாயில் சாணியாம் தல புன்னகை
என்ன சாணின்னு பட்டிமன்றம் ஓடுதாம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 02, 2013 12:09 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????

ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
வீரவசனம் பேசியவர் வாயில் சாணியாம் தல புன்னகை
என்ன சாணின்னு பட்டிமன்றம் ஓடுதாம்
யாருக்கும் வெட்கமில்லை சோகம் என்ன கொடுமை சார் இது 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by பார்த்திபன் Mon Sep 02, 2013 2:20 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:செத்தாலும் என் சவம் கூட
அறிவாலயம் வழி செல்லாதுன்னு
வீர வசனம் பேசினாரே????

ஓ அது நாடகத்துக்கு எப்பவும் போல்
ஒத்திகை பார்த்தப்ப வந்த வசனமோ!!!
வீரவசனம் பேசியவர் வாயில் சாணியாம் தல புன்னகை
என்ன சாணின்னு பட்டிமன்றம் ஓடுதாம்
ஐய்யய்யோ போச்சு போச்சு!, உங்க கருத்துக்கு காரசாரமா பதில் சொல்ல பொங்கியபடி ஒருவர் வருவார் பாருங்க!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by பார்த்திபன் Mon Sep 02, 2013 2:23 pm

ஒரே ஒரு கடிதம் கருணாநிதிக்கு எழுதியிருக்கிறார் ஜி.கே.மணி. மற்றபடி அவ்வளவு வீராப்பாய் பேசிவிட்டு, திராவிடக் கட்சிகளைக் கண்டபடி திட்டிவிடு, இப்போது கூட்டணிக்கு தி.மு.க விடம் போயி நிற்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அதையும் மீறிப் போனார்கள் என்றால் அதை விடக் கேவலம் எதுவுமில்லை.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by ராஜா Mon Sep 02, 2013 2:36 pm

என்ன கொடுமை சார் இது 

இந்தியாவில் அரசியல் என்றாலே சாக்கடை என்றாகி விட்டது. இதில் உழலும் அனைத்துமே கேவலமானது தான் அதில் வெள்ளை கருப்பு என பிரித்துபார்த்து ஆகப்போவது என்ன...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by T.N.Balasubramanian Mon Sep 02, 2013 5:20 pm

தூற்றுவதும் போற்றுவதும் ,
சேருவதும் மாறுவதும்,
அரசியல் விபசாரிகளின்,
அன்றாட வேடிக்கை தானே .

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by Muthumohamed Tue Sep 03, 2013 12:44 am

T.N.Balasubramanian wrote:தூற்றுவதும் போற்றுவதும் ,
சேருவதும் மாறுவதும்,
அரசியல் விபசாரிகளின்,
அன்றாட வேடிக்கை தானே .

ரமணியன்    
 
உண்மை தான் எல்லாம் நம் தலை விதி



தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Mதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Uதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Tதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Hதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Uதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Mதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Oதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Hதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Aதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Mதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Eதி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!! Empty Re: தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கை விரிப்பு
» மஞ்சள் துண்டு துறந்து வெள்ளை துண்டு அணிந்து கலைஞர் கனிமொழியை காணல்
» முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum