புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
25 Posts - 38%
heezulia
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
2 Posts - 3%
prajai
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_m10‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..!

Page 1 of 3 1, 2, 3  Next

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Aug 30, 2013 4:59 pm

‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..!

‘‘சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள், பொது இடங்களில் 20 லட்சம் பனை மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது‘‘ என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
மேலும்‘‘ சென்னையில் இந்தாண்டுக்குள் 5.5 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையை 11 சதவீதம் என இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது‘‘ என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது தொடர்பான சிறப்புத் தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

சிறப்புத் தீர்மான விவரம்: தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினமாக கொண்டாட ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் பிறந்தநாளின் போது மரம், செடி நடும் பணிகள் தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகளின்படி, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 318 கி.மீ. நீர்வழித்தடங்களின் இருகரைகளின் 639 கி.மீ. நீளத்துக்கும், குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் கரைகளிலும் 6.5 லட்சம் பனை மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்கள் தவிர பொதுமக்கள் வீடுகளிலும் பனை மரங்கள் வளர்க்கும் வகையில் 20 லட்சம் பனை கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6.5 லட்சம் பனை மரக் கன்றுகள் நடப்படும். இந்தப் பணியை தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளும்.

மேலும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் சிவப்பு சந்தனமரம் எனப்படும் செம்மரக் கன்றுகள் வழங்கப்படும். இதுபோன்று 6.5 லட்சம் மரக் கன்றுகள் வழங்கப்படும் வீடற்றவர்கள் பொது இடங்கள், சாலைகளில் மரக்கன்று நட்டு பராமரித்து, மரத்தின் பயனை பராமரித்தவரே பெறும் வகையில் விதிகள் வகுக்கப்படும். செம்மரக் கன்றுகள் வேண்டுவோர் மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல, சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒரு பப்பாளிக் கன்று வீதம் 6.5 லட்சம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 6.5 லட்சம் நொச்சி செடிகள் இந்தாண்டுக்குள் நடப்படும். அடுத்தாண்டு கூடுதலாக 6.6 லட்சம் நொச்சி செடிகள் நடப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சென்னையின் பசுமைப் போர்வை 25 சதவீதத்துக்கு மேல் என்ற இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள பணியாளர்கள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : பசுமை விகடன்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Aug 30, 2013 9:04 pm

பனை மரங்களுக்கு மறு பிறவி என்று தான் நினைக்கிறன்

எனது தாத்தா செய்த தொழில் பனை மரம் ஏறுதல் ..ஆனால் இப்போது எனது ஊரில் யாருமே பனை மரம் ஏறுவதில்லை ..அவர்களுக்கு ஏறவும் தெரியாது ஆங்காங்கு ஒன்றோ இரண்டோ பனை மரங்கள் தான் இப்போது இங்கே உள்ளது

மேலும் அவர்கள் இப்போது நட்டால் எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிடும் அது சுமார் 15 அடி வளர்வதற்கு

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 30, 2013 10:03 pm

சொல்வதற்கு  மன்னிக்கனும், பனை மரம் வறட்சி பிரதேசத்தில் தானே நடுவா? சோகம்அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 30, 2013 10:11 pm

நல்ல முயற்சி தான் வெற்றி பெற்றால் சந்தோஷம் சென்னையும் வறட்சி பிரதேசம் தானே அம்மா ?

‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! M‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! U‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! T‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! H‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! U‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! M‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! O‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! H‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! A‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! M‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! E‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Aug 31, 2013 8:30 am

krishnaamma wrote:சொல்வதற்கு  மன்னிக்கனும், பனை மரம் வறட்சி பிரதேசத்தில் தானே நடுவா? சோகம்அநியாயம் அநியாயம் அநியாயம்
பனை மரம் பொதுவாக எங்கும் வளரக் கூடியது ..எந்த வித கோடை வெயிலையும் தாங்கக் கூடியது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 31, 2013 9:40 am

பனைமரம் என்ன கிளை இலை என்று வளர்ந்து பசுமை பரப்பளவைக் அதிகப்படுத்தி குளுமையோ இல்லை மேகத்தை குளிர்வித்து மழை பெய்ய செய்யுமா என்ன?

இருக்கிற 10 அல்லது 12 மட்டைகள் அப்படி என்ன பசுமை, குளுமை கொடுக்கப்போகிறது .

அரசு திட்டம் நமக்கு திண்டாட்டம் தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 31, 2013 10:41 am

பனை பொருட்கள் எடுக்கறாங்களோ இல்லையோ பனங்கள் இறக்கி டாஸ்மாக்ல விக்கிற பிளானா இருக்கும் - ஆனால் இன்னும் 10 வருஷத்துக்கு அப்புறம் வரும் ஆட்சிக்கு தான் பலன் தரும் மரம் வெச்சு ஒழுங்கா வளர்த்தா

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Aug 31, 2013 10:44 am

ராஜு சரவணன் wrote:பனைமரம் என்ன கிளை இலை என்று வளர்ந்து பசுமை பரப்பளவைக் அதிகப்படுத்தி குளுமையோ இல்லை மேகத்தை குளிர்வித்து மழை பெய்ய செய்யுமா என்ன?

இருக்கிற 10 அல்லது 12 மட்டைகள் அப்படி என்ன பசுமை, குளுமை கொடுக்கப்போகிறது .

அரசு திட்டம் நமக்கு திண்டாட்டம் தான்
மிக அருமையான கட்டுரை விக்கிபீடியாவில் பனை மரங்களைப் பற்றி

படித்துப் பாருங்கள் ..அதை பற்றிய நன்மைகளை உணர முடியும்

https://ta.wikipedia.org/wiki/பனை

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 31, 2013 11:21 am

சென்னையில் பனைமரங்கள் நடுவதற்கு பதில் தென்னை , வேம்பு போன்ற மரங்களை நடலாமே.

பனைமரம் வரட்சியை தாங்கி வளரும் மரம் என்பதால் தமிழகத்தின் வறட்சி பிரதேசங்களாகிய தென்பகுதியில் உள்ள ஒருசில மாவட்டங்களில் நடலாம்.

தான் வைத்ததே சட்டம் நினைத்ததே நடக்கவேண்டும் என்று நினைப்பவரிடம் யார் சொல்வது.... புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Aug 31, 2013 11:26 am

ராஜா wrote:சென்னையில் பனைமரங்கள் நடுவதற்கு பதில் தென்னை , வேம்பு போன்ற மரங்களை நடலாமே.

பனைமரம் வரட்சியை தாங்கி வளரும் மரம் என்பதால் தமிழகத்தின் வறட்சி பிரதேசங்களாகிய தென்பகுதியில் உள்ள ஒருசில மாவட்டங்களில் நடலாம்.

தான் வைத்ததே சட்டம் நினைத்ததே நடக்கவேண்டும் என்று நினைப்பவரிடம் யார் சொல்வது.... புன்னகை
தென்னை , வேம்பு ஆகிய மரங்கள் முளை விட்டு கொஞ்சம் வளர வேண்டுமானால் தண்ணீர் மிகவும் முக்கியம்

ஆனால் பனை மரக் கன்றை நட்டு விட்டு ஆடோ மாடோ சாப்பிடாமல் பார்த்தால் போதும் ..தண்ணீர் தேவை இல்லை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக