புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 13:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:38

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:12

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:48

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 23:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 22:26

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 12:49

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:38

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed 11 Sep 2024 - 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 11 Sep 2024 - 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 11 Sep 2024 - 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்  Poll_c10துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்  Poll_m10துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்  Poll_c10 
40 Posts - 37%
heezulia

36 Posts - 34%
Dr.S.Soundarapandian

17 Posts - 16%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
mruthun

1 Post - 1%
Sindhuja Mathankumar

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

112 Posts - 45%

86 Posts - 34%

21 Posts - 8%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்  Poll_c10துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்  Poll_m10துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 1 Sep 2013 - 9:24

துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்  1175717_543586112381157_136393347_n

மலேசியா தமிழர்களின் பெருந்தலைவராக விளங்கியவர் துன் வீ.தி. சம்பந்தன். இவருடைய இயற்ப்பெயர் வீராசாமி திருஞான சம்பந்தன். 1919-ஆம் ஆண்டு செல்வமிகுந்த குடும்பத்தில் பிறந்தார். தமிழகத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றார். மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய பிரதிநிதியாக லண்டன் சென்று சுதந்திர பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், துன் சம்பந்தனும் ஒருவர் ஆவார். அவருடைய வாழ்க்கைத் துணைவியார் தோ புவான் உமா சம்பந்தனிடம், அவரின் லண்டன் பயணத்தில் அவர் சில சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

1955ஆம் ஆண்டு சுதந்திர பேச்சு வார்த்தை தொடங்கியது. அந்த ஆண்டில் மலேசிய இந்தியர் காங்கிரஸின் (ம.இ.கா) ஐந்தாவது தேசிய தலைவராக இருந்தார் துன் சம்பந்தன். சுதந்திரத்தின் அம்னோ, மலேசியா சீனர் சங்கம், மலேசியா இந்தியர் காங்கிரஸ் என மூன்று கட்சியின் பிரதிநிதிகளுடன் தலா 36 பிரதிநிதிகள் லண்டன் செல்ல முடிவு செய்யப்பட்டது. அச்சமயம் துங்கு அப்துல் ரஹ்மான, துன் டான் செங் லோக் மற்றும் துன் வீ.தி. சம்பந்தன் ஆகிய தலைவர்கள் அங்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மலாய்க்காரர்களின் பிரதிநிதியாகச் சென்ற துங்கு அப்துல் ரஹ்மான் கெடா மாநில அரச உடையும், சீனர்களின் பிரதிநிதியாகச் சென்ற துன் டான் செங் லோக் சீனர்களின் பாரம்பரிய உடையும், நம் இந்தியர்களின் பிரதிநிதியாகச் சென்ற துன் சம்பந்தன் வேட்டி ஜீப்பா என கலாசார உடையும் அணிந்து சென்றனர்.

லண்டன் சென்றவுடன் மலாயா விடுதலைக்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கும் முன் துங்கு அப்துல் ரஹ்மானும் துன் டான் செங் லோக்கும் உடையை மாற்றி விட்டனர். ஆனால் துன் சம்பந்தன் வேட்டி ஜிப்பா என நம் கலாசார உடை அணிந்து சென்றார். இது அங்குள்ள பிரிட்டன் உயர் அதிகாரிகளுக்கு, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதைக் கண்ட நம் நாட்டின் முத்ல் பிரதமர் துங்கு, வேட்டி ஜீப்பா கலாசாரத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

துன் சம்பந்தனிடம் அமைதியாகச் சொல்லி பார்த்தார். அவர் கேட்டதாக இல்லை. லண்டனில் உள்ள கடைத் தெருவில் ஆண்களுக்கான அணிகலன் விற்கும் கடைக்கு அழைத்துச் சென்றார். துங்குவில் அன்பான கட்டளையால் வேறு வழி இல்லாமல் புது உடைகளுக்கு துன் சம்பந்தன் சம்மதம் தெரிவித்தார், என்று சிரித்துக் கொண்டு கூறினார் தோ புவான்.

அந்த லண்டன் பேச்சு வார்த்தையில் வெள்ளைக்காரர்கள் 1959ஆம் ஆண்டு சுதந்திரம் என முதலில் கூறப்பட்டது. வெள்ளைக்காரர்கள் மூவினத்தையும் பிரிக்க பல வழியில் பேசினாலும் மூவினங்களும் ஒற்றுமையாக இருந்து கூட்டு முயற்சியினால் 31ஆம் திகதி ஆகஸ்டு மாதம் 1957 நம் நாட்டின் சுதந்திர தினம் என முடிவு செய்து மலாயா திரும்பினர். ஒப்பந்தம் செய்த 31 ஆகஸ்டு 1957 வாழ்நாளில் மறக்க முடியாத தினம், அந்த தினத்திற்கு கூட வேட்டி ஜிப்பாவுடன் துன் சம்பந்தன் மெட்டேக்கா சதுக்கத்திற்கு சென்றது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது என்றார் தோ புவான்.

வணக்கம் மலேசியா

துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக