ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by ஜாஹீதாபானு Sat Aug 31, 2013 5:29 pm

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?

1.செலுத்தினான்

2.நிறுத்தினான்

3.வளைத்தான்

4. முரித்தான்
பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by ராஜா Sat Aug 31, 2013 5:39 pm

அநியாயம் தெரியலையே ... யாராவது தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பானு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by ஜாஹீதாபானு Sat Aug 31, 2013 5:43 pm

ராஜா wrote:அநியாயம் தெரியலையே ... யாராவது தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பானு
கொஞ்சம் மூளையக் கசக்குங்களேன் தெரியும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by ஜாஹீதாபானு Sat Aug 31, 2013 5:45 pm

எனக்குத் தோணியது முடுகினன் என்றால் செலுத்தினான் அதற்கு எதிர்ச்சொல் நிறுத்தினான் வருமா? என் மூளைக்கு எட்டியது யாராவது சரியாச் சொன்னா எனக்கு நானே சபாஷ் போட்டுப்பேன். இல்லனா ...................................அநியாயம் அநியாயம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by ராஜா Sat Aug 31, 2013 5:46 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:அநியாயம் தெரியலையே ... யாராவது தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பானு
கொஞ்சம் மூளையக் கசக்குங்களேன் தெரியும்
இருந்தாதானே ..... சோகம் 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by ஜாஹீதாபானு Sat Aug 31, 2013 5:49 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:அநியாயம் தெரியலையே ... யாராவது தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பானு
கொஞ்சம் மூளையக் கசக்குங்களேன் தெரியும்
இருந்தாதானே ..... சோகம் 
சாரி மறந்துட்டு கேட்டுட்டேன் ஜாலி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by ராஜு சரவணன் Sat Aug 31, 2013 5:54 pm

சுணக்கம் /சுணங்கல் என்று சொல்லாம் அக்கா
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by பூவன் Sat Aug 31, 2013 6:06 pm

எதிர்சொல் என்றால் நிறுத்தினான் என்ற பொருள் இது டி‌என்‌பி‌எஸ்‌சி குரூப் 4 கேள்வி மாறி உள்ளதே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by பூவன் Sat Aug 31, 2013 6:10 pm

ராஜு சரவணன் wrote:சுணக்கம் /சுணங்கல் என்று சொல்லாம் அக்கா
அண்ணா நீங்கள் சொல்வது அந்த சொல்லின் பொருள் அவங்க கேட்பது அந்த சொல்லுக்கு எதிர்பொருள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by ஜாஹீதாபானு Sat Aug 31, 2013 6:14 pm

பூவன் wrote:எதிர்சொல் என்றால் நிறுத்தினான் என்ற பொருள் இது டி‌என்‌பி‌எஸ்‌சி குரூப் 4 கேள்வி மாறி உள்ளதே
அது தான் என் தோழி எழுதிட்டு வந்து என்கிட்ட இதுக்கு விடை கேட்டா அதான் நான் இங்கே கேட்டு சொல்லலாம்னு இருந்தேன்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Empty Re: முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum