ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
திருநங்கை Poll_c10திருநங்கை Poll_m10திருநங்கை Poll_c10 
mruthun
திருநங்கை Poll_c10திருநங்கை Poll_m10திருநங்கை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநங்கை

+3
பூவன்
ராஜு சரவணன்
ilayakavi
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திருநங்கை Empty திருநங்கை

Post by ilayakavi Sat Aug 31, 2013 4:48 pm

பெயரில் மட்டும்
சிறப்பு சேர்த்தால் போலும்
திரு -மேன்மை
நங்கை -பெண்ணென்று
உனக்கென வீடு தனி உண்டா?
குழந்தை பிராயத்தில்
கொஞ்சி மகிழ்ந்த பெற்றோரும்
குறித்த பிராயத்தில்
உன்னை பிரித்து விட்டார்
பேடிஎன்று...



இளையகவி


இளையராஜா .கா
ilayakavi
ilayakavi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 30/08/2013

http://raja.ilaya0@gmail.com

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 12:06 pm

நல்ல இருக்கு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by பூவன் Fri Sep 06, 2013 12:11 pm

பெண்ணை ஆண் என்றும்
ஆண் பெண் என்றும்
ஒன்னாக்கிய படைப்பு
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழிப்பு
ஒன்றும் அறியாத இதுவே இவர்களின் பிழைப்பு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 12:16 pm

படைப்பதில் ஏற்பட்ட தவறு 
ஒதுக்கல் கண்டு குமுறுது மனது
இவர்களும் நம்மை போன்ற உயிரு
ஒதுக்க வேண்டாம் இவர்களின் உறவு 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 3:16 pm

அவர்கள் பூண்டதும் ஒரு துறவு
அவர்கள் வாழ்க்கை ஒரு கனவு
அவகளும் நம்மோடு ஒரு உறவு


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by M.M.SENTHIL Fri Sep 06, 2013 3:27 pm

அறிவியல் சொல்லுது ஆயிரம் காரணங்கள்
ஒவ்வொருவரின் குணங்களை பற்றி
அனைத்தையும் படிதுவிட்டு
ஒதுக்கி விடுகிறோம் - இவர்களை
ஒதுக்குவது போலவே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 3:45 pm

வளர்சுரப்பியில் ஏற்பட்ட குறைபாடு 
வளர்ந்தார்கள் சிறு குறையோடு


சிவனும் உங்கள் உடலோடு
காட்சி கொடுப்பார் தன் துணையோடு


உங்களுக்கு இந்த வேறுபாடு
சிவனுடன் ஒப்பிடும் ஏற்பாடு 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by ரா.ரா3275 Fri Sep 06, 2013 4:06 pm

சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை இவர்கள்...


திருநங்கை 224747944

திருநங்கை Rதிருநங்கை Aதிருநங்கை Emptyதிருநங்கை Rதிருநங்கை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by பூவன் Fri Sep 06, 2013 4:08 pm

அங்கங்களில் இல்லை பங்கம்
இவர்களை காண்போரின்
அகத்தில் உள்ளது பங்கம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by ஜாஹீதாபானு Fri Sep 06, 2013 4:10 pm

இது கவிதை அந்தாதியா? ஆளாளூக்கு கவிதைல பதில் சொல்றிங்க. அனைவருக்கும் வி.பொ.பா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருநங்கை Empty Re: திருநங்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum