ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Poll_c10குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Poll_m10குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Poll_c10 
heezulia
குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Poll_c10குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Poll_m10குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் & சிறார்கள் தடுப்பு ஊசி அட்டவணை

+2
kirupairajah
தாமு
6 posters

Go down

குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Empty குழந்தைகள் & சிறார்கள் தடுப்பு ஊசி அட்டவணை

Post by தாமு Tue Oct 27, 2009 7:15 am

சிறுவர் தடுப்பு ஊசி அட்டவணை (Vaccination schedule )








பிறப்பு முதல் 16 வயது வரை, சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் அளிக்கப்பட வேண்டிய கால
அட்டவணை. இது பொதுவான அட்டவணை. சில குழந்தைகளுக்கு வேறு பாதிப்புகள் இருந்தால் கால அட்டவணை
மாறுபடலாம்.



முக்கியமாக உங்கள் குழந்தையின் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன்படி நடக்கவும்.




வயது மருந்து
பிறந்தவுடன் பிசிஜி
போலியோ சொட்டு மருந்து
ஹெப்-B
6 வாரங்கள் DPT - 1
போலியோ சொட்டு மருந்து
ஹெப்-B - 2வது
10 வாரங்கள் DPT - 2
போலியோ சொட்டு மருந்து
14 வாரங்கள் DPT - 3
போலியோ சொட்டு மருந்து
6-9 மாதங்கள் போலியோ சொட்டு மருந்து
ஹெப்-B - 3வது
9 மாதங்கள் மீஸல்ஸ் தடுப்பூசி (அம்மை)
15-18 மாதங் கள் MMR (Measles, Mumps, Rubella)

DPT - 1வது பூஸ்டர்
போலியோ சொட்டு மருந்து
5 வயது DPT - 2வது பூஸ்டர்
போலியோ சொட்டு மருந்து
10 வயது TT (டெட்டனஸ்) - 3வது பூஸ்டர்
ஹெப்-B - பூஸ்டர்
15-16 வயது TT - 4வது பூஸ்டர்




விளக்கம்:

ஹெப்-B - ஹெபாடிடிஸ்-B தடுப்பூசி

DPT - டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டூஸிஸ் தடுப்பூசி

MMR - அம்மை நோய் தடுப்பூசி

டெட்டனஸ் பூஸ்டர் - 5 வருடங்களுக்கு ஒரு முறை.


உங்கள் குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டபின் ஏதாவது குறிப்பிடத்தக்க மாறுதல் தெரிந்தால் அடுத்த முறை தடுப்பு ஊசி
போடுமுன் டாக்டரிடம் தெரிவிக்கவும்.



வசதிப்பட்டால் போடலாம்
(Optional)


டைபாய்ட் தடுப்பு ஊசிகள், ஹெமோபிலஸ் இன்ப்ளூயஜா டைப்-B தடுப்பூசி, ஹெபாடிடிஸ்-A தடுப்பு ஊசிகள், வெரிசெல்லா (தட்டம்மை)
தடுப்பூசி ஆகியவற்றையும் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் சிபாரிசு செய்கிறது. இதற்கு தகுந்த காலங்களை உங்கள் குழந்தையின்
டாக்டரிடம் ஆலோசிக்கவும்.



ஆக்கம்: viggie -- நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Empty Re: குழந்தைகள் & சிறார்கள் தடுப்பு ஊசி அட்டவணை

Post by kirupairajah Tue Oct 27, 2009 10:09 am

பெற்றோர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பதிவு. தடுப்பூசிக்கான கால அட்டவணையுடன் அதற்கான விளக்கும் தரப்பட்டுள்ளது சிறப்பாக இருக்கிறது, பதிவிற்கு நன்றி!


குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Empty Re: குழந்தைகள் & சிறார்கள் தடுப்பு ஊசி அட்டவணை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 27, 2009 11:14 am

Good information! thank you. குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை 678642

N.Kalyan.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Empty Re: குழந்தைகள் & சிறார்கள் தடுப்பு ஊசி அட்டவணை

Post by mdkhan Tue Oct 27, 2009 11:22 am

அனைவருக்கும் கைவசம் இருக்கவேண்டிய தகவல். இணையம் மூலம் பகிர்துகொண்டதற்க்கு நன்றி தாமு.

நன்றி


குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Eegaraitkmkhan
குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Empty Re: குழந்தைகள் & சிறார்கள் தடுப்பு ஊசி அட்டவணை

Post by தாமு Tue Oct 27, 2009 11:55 am

நன்றி கான், கிருபை, கல்யாண் குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Empty Re: குழந்தைகள் & சிறார்கள் தடுப்பு ஊசி அட்டவணை

Post by ராஜா Tue Oct 27, 2009 1:23 pm

அருமை தாமு , மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Empty Re: குழந்தைகள் & சிறார்கள் தடுப்பு ஊசி அட்டவணை

Post by rikniz Tue Oct 27, 2009 1:53 pm

மிக்க நன்றி
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

குழந்தைகள் &  சிறார்கள்  தடுப்பு ஊசி அட்டவணை Empty Re: குழந்தைகள் & சிறார்கள் தடுப்பு ஊசி அட்டவணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியா தடுப்பு முகாமில் குற்றவாளிகள் போலப் பிறக்கும் குழந்தைகள்
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» பிளஸ்-2 தேர்வு அட்டவணை & பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை...!
» குழந்தைகள் கடத்தல்-மேலும் 4 பெண்கள் கைது-2 குழந்தைகள் மீட்பு
» ஒரே இடத்தில் 200 கொத்தடிமை சிறார்கள் : ஹைதராபாத்தில் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum