புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_lcap‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_voting_bar‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_lcap‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_voting_bar‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_lcap‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_voting_bar‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_lcap‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_voting_bar‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_lcap‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_voting_bar‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_lcap‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_voting_bar‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_lcap‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_voting_bar‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..!

Page 3 of 3 Previous  1, 2, 3

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Aug 30, 2013 4:59 pm

First topic message reminder :

‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..!

‘‘சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள், பொது இடங்களில் 20 லட்சம் பனை மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது‘‘ என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
மேலும்‘‘ சென்னையில் இந்தாண்டுக்குள் 5.5 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையை 11 சதவீதம் என இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது‘‘ என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது தொடர்பான சிறப்புத் தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

சிறப்புத் தீர்மான விவரம்: தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினமாக கொண்டாட ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் பிறந்தநாளின் போது மரம், செடி நடும் பணிகள் தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகளின்படி, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 318 கி.மீ. நீர்வழித்தடங்களின் இருகரைகளின் 639 கி.மீ. நீளத்துக்கும், குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் கரைகளிலும் 6.5 லட்சம் பனை மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்கள் தவிர பொதுமக்கள் வீடுகளிலும் பனை மரங்கள் வளர்க்கும் வகையில் 20 லட்சம் பனை கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6.5 லட்சம் பனை மரக் கன்றுகள் நடப்படும். இந்தப் பணியை தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளும்.

மேலும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் சிவப்பு சந்தனமரம் எனப்படும் செம்மரக் கன்றுகள் வழங்கப்படும். இதுபோன்று 6.5 லட்சம் மரக் கன்றுகள் வழங்கப்படும் வீடற்றவர்கள் பொது இடங்கள், சாலைகளில் மரக்கன்று நட்டு பராமரித்து, மரத்தின் பயனை பராமரித்தவரே பெறும் வகையில் விதிகள் வகுக்கப்படும். செம்மரக் கன்றுகள் வேண்டுவோர் மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல, சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒரு பப்பாளிக் கன்று வீதம் 6.5 லட்சம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 6.5 லட்சம் நொச்சி செடிகள் இந்தாண்டுக்குள் நடப்படும். அடுத்தாண்டு கூடுதலாக 6.6 லட்சம் நொச்சி செடிகள் நடப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சென்னையின் பசுமைப் போர்வை 25 சதவீதத்துக்கு மேல் என்ற இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள பணியாளர்கள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : பசுமை விகடன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 02, 2013 12:20 pm

ராஜு சரவணன் wrote:
SajeevJino wrote:
ராஜு சரவணன் wrote:சென்னைக்கு பனைமரம் தேவையா ? அதுதான் கேள்வி.
வறட்சியை தாங்கி வளர்வதற்கு நிறைய தாவரங்கள் உள்ளன.

பனமரத்தை சென்னையில் வளர்த்து அதன் மூலம் மின்சாரம் கொண்டு செல்லவோ என்னவோ
பனை மரத்தைப் போன்று வறட்சியை தாங்கி தண்ணீர் அதிகம் தேவைப்படாமல் பராமரிப்பும் அதிகம் தேவைப்படாத மரம் இன்னொன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை

நண்பரே பனை மரத்தின் அதீத குண நலன்களைப் பற்றி மூன்றோ நான்கோ கட்டுரைகள் ஏற்கனவே பின்னூட்டமாக இங்கே இடப்பட்டுள்ளது ..அதில் குறைகள் ஏதேனும் உண்டு என்று இதுவரை யாரும் கூறவும் இல்லை

இருப்பினும் உங்களுக்கு மட்டும் ஏன் பனை மரத்தின் மீது அவ்வளவு காண்டு ...!!
மரம் நட்டாலே நாட்டுக்கு நல்லது தான் அதுக்காக எந்த இடத்திலும் எந்த வகையான மரங்களையும் நாடலாம் என்று நடுவது தவறு என்றுதான் கூறுகிறேன். தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் "பசுமை-சென்னை " பனைமரத்தில் அப்படி என்ன பசுமை பரப்பளவை அதிகரிக்க போகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.

ஒரு பனைமரத்தின் பசுமை பரப்பளவு எவ்வளவு தெரியுமா ? 7மீட்டர் விட்டம் கொண்ட ஒரு மரத்தில் அதிகபட்சமாக 38sq.m பரப்பளவு தான் பசுமையாக இருக்கும்.

இதே வேம்பு ,மாஞ்சியம்,உசிலை,பூவரசு, கிளுவை, புங்கை, யுகலிப்டஸ் போன்ற மரங்களை நட்டால் ஒரு மரத்தின் பசுமை பரப்பளவு சுமார் 350sq.m.

இந்த மரங்களுக்கு ஆண்டு முழுதும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவைகளுக்கு வறட்சியை தாங்க கூடியவை.

இப்போது சொல்லுங்கள் நான் என்ன குறை கூறுகிறேன் என்று. இருவழி தார்சாலைகள் அமைத்த பிறகு சாலையின் மத்திய பகுதியில் சாலை நிழலுக்காக மரவகை செடிகளை வைக்க சொல்லி தான் அரசு டெண்டர் விடுகிறது, ஆனால் ஒப்பந்தக்காரர் (அரசியல்வாதி ) செய்வது என்ன ஒன்றுக்கும் உதவாத அரளி செடிகளை நட்டு கணக்கு காண்பிப்பர். அதுபோல் தான் இதுவும்.

நல்ல வேளை வரட்சியை தாங்க கூடியது என்று கள்ளி மரங்களையும் ,கத்தாளை செடிகளையும்,ஈச்சம் மரங்களையும் வைக்க திட்டம் போடாமல் விட்டதே. திட்டம் கொண்டுவத்தால் அதையும் யோசனை செய்யாமல் ஆகா ஓகோ என்று சொல்வர்.
பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்…

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Sep 02, 2013 3:56 pm

‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! - Page 3 103459460 எல்லைக்குள்பட்ட 318 கி.மீ. நீர்வழித்தடங்களின் இருகரைகளின் 639 கி.மீ. நீளத்துக்கும், குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் கரைகளிலும் 6.5 லட்சம் பனை மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 02, 2013 6:33 pm

நிலத்தடி நீரை உறிஞ்சும் யுக்கலிபீட்டஸ் வேண்டவே வேண்டாம். கள்ளிச்செடிகளும் வேண்டாம்.
யாரோ நடிகர் ஒருவர் போன ஆண்டு ஒரு லக்ஷம் கன்று நட்டாரே.அவைகளின் கதி யாருக்காவது தெரியுமா?
நடுவதெல்லாம் stunt .பாதுகாக்கப்படாத செடி/கொடி/கன்றுகள் நடாதற்கு சமம்.

ரமணியன்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக