புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
73 Posts - 77%
heezulia
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
238 Posts - 76%
heezulia
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
8 Posts - 3%
prajai
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பல்கலைக்காதல் Poll_c10பல்கலைக்காதல் Poll_m10பல்கலைக்காதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்கலைக்காதல்


   
   
ilayakavi
ilayakavi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 30/08/2013
http://raja.ilaya0@gmail.com

Postilayakavi Sat Aug 31, 2013 4:36 pm

ஒலிப்பு மணி
கனிவான குரலில்
ஒரு நிமிடமென
அவ்நொடி
இயங்க மறுத்தது
இதயம்
அடுத்த நிமிடமே
ஓய்யார ஆடைபூண்டு
ஒப்பனை மூலம் மெருகேறியது
என்றும் காணாத
பிரகாசமாய் முகம்
இன்பக்களிப்பில் அகம்
பற்பல எண்ணச்சுவடுகளோடு நடைபயின்றேன்
கடைவீதி இருக்கையில்
கண்ணியமாய் (அவள் )
எதற்கு அழைத்தாள் ?
ஏக்கம் என்னுள்
திருவிழாவில்
அன்னையை பிரிந்த
குழந்தைப்போல்
வாயில் வார்த்தை
தடுமாறியது திக்குவாயாய் ...........
கோலை வாயை தடை செய்து
துணிச்சலுடன் பேசியது
கண்கள் மட்டும்
அமருங்கள்என்றாள்
இதற்கு தான் காத்திருந்தேன்
இத்தருணம் வருமா ?
நீண்ட நாள்
உண்ண உணவின்றி
ஏங்கும்
பிச்சைக்காரன் கையில்
முனியாண்டி விலாஸ்
பிரியாணியென
மனமகிழ்சி
பன்னிரெண்டு ஆண்டுகளாய்
மழலையின்றி
தவிக்கும் தாய்மை
கருவுற்ற நெகிழ்ச்சியாய்
உயர்ந்தது உள்ளம்
அவள் அருகே (நான் )
ஆதவன் எழுர்ச்சியால்
இதழ் விரி தாமரையென
செவ்விதழ் விரித்து
எமது குடும்பவிசாரணை
மீண்டும் குதுகலப்படுத்தியது (எம்மை )
அவ்வேளையில்
நாகரிக உடையில்
நடிகன் தோற்றத்தில்
அவளருகே நெருங்க
நெருப்புண்டது
இதயம்
அவளோ
கடன் கொடுத்தவன்
நீண்ட இடைவெளிக்குப்பின்
தொகை பெறுவதைப் போல்
உதட்டளவு சிரிப்புடன்
இதழ்விரித்து
என்னிடத்தில்
நாணாத்துடன்
இவனைத்தான்
மூன்று ஆண்டுகளாய்
காதலிக்கிறேன்
முகத்திரை கிழித்தாள்
முகத்திரை மட்டுமின்றி
எமது ( மனத்திரையும் ).





இளையகவி



இளையராஜா .கா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக