ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

bleedy பொதுமக்களே stupid

+6
பார்த்திபன்
Muthumohamed
பாலாஜி
DERAR BABU
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

bleedy பொதுமக்களே stupid  Empty bleedy பொதுமக்களே stupid

Post by ஜாஹீதாபானு Fri Aug 30, 2013 2:34 pm

bleedy பொதுமக்களே stupid  1236943_196082323900316_1319232622_n

வாக்காளர்களே உங்களை பார்த்து நாக்கை புடுங்குற மாதிரி சில கேள்விகளை மாநில முதல்வர் என்ற முறையில் கேட்கிறேன்



1.என்ன ரொம்ப வருத்தபடுரீங்களாமே மறுபடியும் மின் வெட்டு வந்ததாலா கலைஞர் 2மணி நேரம் தானே அறிவிக்கப்பட்ட மின் வெட்டு செய்தார் அதை பிடிக்காமல் தானே எனக்கு ஓட்டு போட்டீர்கள் 18மணி நேரம் பத்தலைனா சொல்லுங்க 24மணி நேரமும் கட் பண்ணிடுவோம் 2பெரிசா 24பெரிசா
2.5முறை கலைஞரை முதல்வர் ஆக்கினீர்களே பாவி ஒருமுறையாவது விலைகளை ஏற்றினாரா இல்லையே அவர் செய்யாததை நான் செய்தேனே மின்,பால்,பஸ் கட்டணங்களையெல்லாம் ஏற்றி உங்கள் வயிற்றில் புலி கரைத்தேனே அதுவும் என் சாதனையில்லையா
3.நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு வரும்னு சொன்னனே அதான் இலங்கை தமிழர்களையெல்லாம் தீவிரவாகின்னு சட்டசபையில் தீர்மானம் போட்டேனே சரிதானே
4.ஆட்சிக்கெதிராயார் பேசினால் உடனடியாக வழக்கு போட்டு உள்ளே தல்லிடரேனே நான் நல்லவதானே
5.எனது ஆட்சியில் அரிசிவிலை 50க்கு ஏறிவிட்டதே இதைவிட உங்களுக்கு வேற என்ன செய்வது
6.நான் ஆட்சிக்கு வந்துவிட்டால் சுனாமி வந்தது என்னால் தான் தமிழகத்தில் பசி பட்டினி வந்தது இது என் சாதனை இல்லையாதவறுஏன்
7.என்னை எதிர்தவர்களை எல்லாம் பொய் கேஸ் போட்டி சிறையில் அடைத்தது என் சாதனை தானே
8.என்னை முட்டி தள்ளிய குட்டி யானை காவேரியை சங்கிலியால் நான்கு கால்களையும் கட்டி வைத்தேனே இது என் வீரம்தானே
9.அம்மாவாசை அம்மாவாசைக்கு அமைச்சர்களை மாற்றுகிறேனே இது என் வரலாற்று சாதனை தானே
10.ஒரு தமிழ் சினிமாவை பார்க்க பக்கத்து மாநிலத்துக்கு அழையவிட்டேனே அது சாதனையில்லையா
11.கடைசியா உங்களுக்கு ஒன்னு சொல்றேன் நீங்க எனக்கு ஓட்டுபோட்டதுதான் தவறுதவறுஏன்
12.இன்னும் இரண்டரை வருடம் எனது ஆட்சிதான் ஒழுங்கா எல்லோரும் கைகட்டி வாய பொத்திட்டு இருங்க முடிஞ்சா opsமாதிரி கார் சக்கரத்துக்கு கீலே விழுந்து கும்பிடுங்க

நான் கொடநாடு போய் மாச கணக்கா இருப்பேன் ஒரு பய மூச்சுவிடக்கூடாது ஜாக்கிரதைசுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! 

முகநூல்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by ராஜு சரவணன் Fri Aug 30, 2013 4:13 pm

தமிழ் நாட்டில் இருப்பதே தவறு என்று நினைக்கிறேன்... இதில் போயி இந்த அம்மா பத்தி நினைக்க என்ன இருக்கு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by DERAR BABU Fri Aug 30, 2013 4:56 pm

போட்டோ சூப்பர் ..........
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by பாலாஜி Fri Aug 30, 2013 5:56 pm

5->5->5

அதனால் அம்மாவுக்கு கவலை இல்லை ....ஏன்னா தமிழர்கள் ............


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by Muthumohamed Fri Aug 30, 2013 10:26 pm

அம்மாவின் கோர முக பதிவு சூப்பருங்க இதுக்கு மேல என்ன வேணும் மக்களுக்கு



bleedy பொதுமக்களே stupid  Mbleedy பொதுமக்களே stupid  Ubleedy பொதுமக்களே stupid  Tbleedy பொதுமக்களே stupid  Hbleedy பொதுமக்களே stupid  Ubleedy பொதுமக்களே stupid  Mbleedy பொதுமக்களே stupid  Obleedy பொதுமக்களே stupid  Hbleedy பொதுமக்களே stupid  Ableedy பொதுமக்களே stupid  Mbleedy பொதுமக்களே stupid  Ebleedy பொதுமக்களே stupid  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by பார்த்திபன் Sat Aug 31, 2013 11:53 am

அம்மாவ இவ்வளவு சாந்தமா நான் பார்த்ததே இல்ல.அதிர்ச்சி bleedy பொதுமக்களே stupid  433338962 பயம் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by யினியவன் Sat Aug 31, 2013 11:55 am

அப்படியே ஒரு தமிழ் சீரியல் வில்லிய பாக்கற மாதிரியே இருக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by ஜாஹீதாபானு Sat Aug 31, 2013 12:12 pm

யினியவன் wrote:அப்படியே ஒரு தமிழ் சீரியல் வில்லிய பாக்கற மாதிரியே இருக்கு
சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Aug 31, 2013 12:29 pm

பானு அக்கா நமக்கு
அய்யாவையும் பிடிக்கல
அம்மாவையும் பிடிக்கல
"பெரியண்ணா"வ பிடிக்குமா?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by அருண் Sat Aug 31, 2013 12:36 pm

bleedy பொதுமக்களே stupid  745155 bleedy பொதுமக்களே stupid  745155 உங்கள் மகத்தான சாதனைகள் தொடரட்டும்......சிப்பு வருது 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

bleedy பொதுமக்களே stupid  Empty Re: bleedy பொதுமக்களே stupid

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum