ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே அழகான குதிரை!

+3
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty உலகிலேயே அழகான குதிரை!

Post by krishnaamma Fri Aug 30, 2013 12:45 pm

உலகிலேயே அழகான குதிரை! 55ca

துருக்கியில் இருக்கும் இந்தக் குதிரை தான், உலகிலேயே மிக அழகான குதிரை என்ற பெயரை வாங்கியுள்ளது. தங்க கலரில் இருக்கும் இக்குதிரை, சாலையில் நடந்து வந்தால், ஏதோ தங்கத் தேர் நேரில் வருவது போல், ஜொலிக்கும். இதன் நிமிர்ந்த நடையும், ஒய்யாரமும், ஜொலி ஜொலிப்பும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும்.
ஓரம் போ, ஓரம் போ, உலகழக குதிரை வருது!

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by ஜாஹீதாபானு Fri Aug 30, 2013 3:16 pm

பகிர்வுக்கு நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by பாலாஜி Fri Aug 30, 2013 4:11 pm

அல்க இருக்கு ....குதிரை என்ன விலை இருக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by யினியவன் Fri Aug 30, 2013 4:33 pm

அடுத்து நடக்க இருக்கும் மும்பை சேட்டு வீட்டு கல்யாணத்தில் இந்த குதிரையில் தான் கண்டிப்பா மாப்பிள்ளை அழைப்பு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by யினியவன் Fri Aug 30, 2013 4:34 pm

பாலாஜி wrote:அல்க இருக்கு ....குதிரை என்ன விலை இருக்கும்
அதுக்கு ஆவும் ஒரு நாள் கொள்ளு செலவு எவ்ளோன்னு கேளுங்க தல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by SajeevJino Fri Aug 30, 2013 8:35 pm

குதிரை என்று சொன்னவுடன் எனக்கு நினைவில் வருவது பெண்களின் சிகை அலங்காரம் தான்

உலகிலேயே அழகான குதிரை! Annehathaway%2BBeautiful%2BCelebrity%2Bwith%2BHorse%2BTail%2BHair

இது எனக்கு மிகவும் பிடித்த சிகை அலங்காரம் ..இப்போதெல்லாம் இந்த மாதிரி சிகை அலங்காரத்தோடு எந்த பெண்ணையும் காண முடிவதில்லை



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by krishnaamma Fri Aug 30, 2013 9:49 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா
நன்றி banu புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by krishnaamma Fri Aug 30, 2013 9:50 pm

பாலாஜி wrote:அல்க இருக்கு ....குதிரை என்ன விலை இருக்கும்
ஏன் வாங்கணுமா பாலாஜி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by krishnaamma Fri Aug 30, 2013 9:50 pm

யினியவன் wrote:அடுத்து நடக்க இருக்கும் மும்பை சேட்டு வீட்டு கல்யாணத்தில் இந்த குதிரையில் தான் கண்டிப்பா மாப்பிள்ளை அழைப்பு புன்னகை
இருக்கும் இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by krishnaamma Fri Aug 30, 2013 9:51 pm

SajeevJino wrote: குதிரை என்று சொன்னவுடன் எனக்கு நினைவில் வருவது பெண்களின் சிகை அலங்காரம் தான்

உலகிலேயே அழகான குதிரை! Annehathaway%2BBeautiful%2BCelebrity%2Bwith%2BHorse%2BTail%2BHair

இது எனக்கு மிகவும் பிடித்த சிகை அலங்காரம் ..இப்போதெல்லாம் இந்த மாதிரி சிகை அலங்காரத்தோடு எந்த பெண்ணையும் காண முடிவதில்லை

நிறைய per இப்படித்தானே இருக்கா சஞ்சீவ் புன்னகை 'போனி டெய்ல் ' தானே எப்பவும் ஃபேமஸ் முடி அலங்காரம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே அழகான குதிரை! Empty Re: உலகிலேயே அழகான குதிரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum