ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

+2
ani63
krishnaamma
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by krishnaamma Fri Aug 30, 2013 10:32 am

First topic message reminder :

இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன் புன்னகை இப்போ விற்கும் விலை வாசி இல்  எதையுமே நாம் வீணடிக்காமல் இருந்தால் தான் வாங்கும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த முடியும். எனவே கூடுமான வரைக்கும் சரியான அளவில் சமைக்கணும். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது மிகுதியாக சமைத்துவிடுவோம், மீந்ததை என்ன செய்வது என்று தூர எறிவார்கள் சிலர், பொதுவாகவே அது தப்பு சோகம் நான் செய்ய மாட்டேன் கூடாது கூடாது என்னை பொறுத்தவரை  சமைத்த பண்டங்களை  வீணடிக்காமல் உபயோகித்துவிடவேண்டும். சமைத்து மீந்தவற்றை சில பொருட்கள் சேர்த்து புதிய உருவில் தந்தால் நம் குடும்பத்தார் விரும்பி உண்பார்கள் புன்னகை எனவே, அதற்கு உதவியாக சில குறிப்புகள் தருகிறேன், பயன் படுத்தி பாருங்கள் நண்பர்களே ! உங்களுக்கு புதிதாக ஏதும் தெரிந்தாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தாலோ இங்கு சொல்லுங்கள் புன்னகை

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 12:37 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by ஜாஹீதாபானு Wed Sep 24, 2014 4:33 pm

krishnaamma wrote:அதனால் என்ன பானு, வெறுமன இலுப்ப சட்டில பண்ணுங்கோ புன்னகை அவ்வளவுதானே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090367

இலுப்பச் சட்டினா என்னமா?

என் தங்கை முன்ன ஒரு நாள் குழிப்பணியார சட்டி குடுத்தா . அது அப்படீயே மேலேயே கிடந்தது.நேத்து தான் குழிப்பணீயாரம் செய்து பார்க்கலாமேனு அதுல எண்ணை ஊத்தி ஊற வச்சிருக்கேன். இரும்புச்சட்டியில வருமாமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by gmvkriskumar Thu Sep 25, 2014 10:44 am

நன்றி...

செக் பண்ணி பார்த்தேன். பழைய பதிவுடு எல்லாம் வருகிறது.
ஆனால் கடைசியாக பதிவிடு செய்தது வரவில்லை. பரவில்லை இருக்கட்டும்.
புதிய பதிவிடு சரியாக செய்வது எதில் ??? உதவவும்.

என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by krishnaamma Thu Sep 25, 2014 1:17 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அதனால் என்ன பானு, வெறுமன இலுப்ப சட்டில பண்ணுங்கோ புன்னகை அவ்வளவுதானே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090367

இலுப்பச் சட்டினா என்னமா?

என் தங்கை முன்ன ஒரு நாள் குழிப்பணியார சட்டி குடுத்தா . அது அப்படீயே மேலேயே கிடந்தது.நேத்து தான் குழிப்பணீயாரம் செய்து பார்க்கலாமேனு அதுல எண்ணை ஊத்தி ஊற வச்சிருக்கேன். இரும்புச்சட்டியில வருமாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1090371

புன்னகை இரும்பு சட்டி இல் கூட பண்ணலாம் பானு . நோ ப்ரோப்ளேம்.............ஆனால் நல்லா அலம்பிடுங்கோ..'துரு' இருக்கப்போகிறது ................. அப்புறம், இலுப்ப சட்டி என்றால் வாணலி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by krishnaamma Thu Sep 25, 2014 1:26 pm

gmvkriskumar wrote:நன்றி...

செக் பண்ணி பார்த்தேன். பழைய பதிவுடு எல்லாம் வருகிறது.
ஆனால் கடைசியாக பதிவிடு செய்தது வரவில்லை. பரவில்லை இருக்கட்டும்.
புதிய பதிவிடு சரியாக செய்வது எதில் ??? உதவவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1090607

முகப்பு பக்கம் செல்லுங்கள்............எந்த பதிவு போடப்  போகிறிர்களோ ,அதற்கு தகுந்த தலைப்பை  தேர்வு செய்து  அங்கு போடுங்கள்..அவ்வளவுதான் புன்னகை

இன்னும் தேவை என்றால் .....................ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
இந்த லிங்க் இல் போய் படித்து பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by ஜாஹீதாபானு Thu Sep 25, 2014 2:21 pm

gmvkriskumar wrote:நன்றி...

செக் பண்ணி பார்த்தேன். பழைய பதிவுடு எல்லாம் வருகிறது.
ஆனால் கடைசியாக பதிவிடு செய்தது வரவில்லை. பரவில்லை இருக்கட்டும்.
புதிய பதிவிடு சரியாக செய்வது எதில் ??? உதவவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1090607

நீங்கபோட்ட பதிவை மட்டும் பார்க்கனுமா இந்த லின்க்ல கிளிக் செய்ங்க www.eegarai.net/st/gmvkriskumar

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by M.Saranya Thu Sep 25, 2014 4:37 pm

அருமை அருமை அம்மா !!!

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 1571444738 பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 1571444738

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by gmvkriskumar Fri Sep 26, 2014 9:57 am

நன்றி.

என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by krishnaamma Fri Sep 26, 2014 7:00 pm

ஜாஹீதாபானு wrote:
gmvkriskumar wrote:நன்றி...

செக் பண்ணி பார்த்தேன். பழைய பதிவுடு எல்லாம் வருகிறது.
ஆனால் கடைசியாக பதிவிடு செய்தது வரவில்லை. பரவில்லை இருக்கட்டும்.
புதிய பதிவிடு சரியாக செய்வது எதில் ??? உதவவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1090607

நீங்கபோட்ட பதிவை மட்டும் பார்க்கனுமா இந்த லின்க்ல கிளிக்  செய்ங்க www.eegarai.net/st/gmvkriskumar

அது வேண்டாமாம் பானு, புது பதிவு எப்படி போடுவது என்று கேட்கிறார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by krishnaamma Fri Sep 26, 2014 7:04 pm

M.Saranya wrote:அருமை அருமை அம்மா !!!

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 1571444738 பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1090774

நன்றி சரண்யா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty பேல்' பழைய பிரட் லிருந்து

Post by krishnaamma Fri Sep 26, 2014 8:04 pm

4-5 ஸ்லைஸ் பழைய , மீந்த  பிரட்
1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
1/2 கப் பொடியாக நறுக்கிய தக்காளி
1/2கப் பொடியாக நறுக்கிய வேகவைத்த உருளைக்கிழங்கு
1 /4 கப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
1/2 கப் ஓமப்பொடி
புளி சட்னி கொஞ்சம்
புதினா + கொத்துமல்லி சட்னி கொஞ்சம்
2 ஸ்பூன் நெய்
உப்பு

செய்முறை :

ப்ரெட் ஐ துண்டங்களாக நறுக்கவும்.
வறட்டு வாணலி இல் கருகாமல் நல்லா 'கர கர' பாக வறுக்கவும் .
இப்போ , நெய் விட்டு வறுக்கவும்.
எல்லாம் 'ஒத்தார்' போல வறுபட்டதும் , ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

இப்போது எவ்வளவு பேர் சாப்பிடணுமோ   அவ்வளவு கப் கள் எடுத்துக்கொள்ளவும்.

அதில் மேலே சொன்ன ellavattraiyum  கொஞ்சம் கொஞ்சம் போடவும்.
சட்னிகளை விடவும்.............உப்பு கொத்துமல்லி துவி உடனே சாப்பிடக் கொடுக்கவும்  .
ரொம்ப சுவையான ' பேல்' பழைய பிரட் லிருந்து ரெடி.

குறிப்பு : சட்னி வேண்டாதவர்கள்....டொமாடோ சாஸ், சோயா சாஸ் போட்டு சாப்பிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 3 Empty Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» சப்பாத்தி நூடுல்ஸ்
» பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum