Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
+2
ani63
krishnaamma
6 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
First topic message reminder :
இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன்
இப்போ விற்கும் விலை வாசி இல் எதையுமே நாம் வீணடிக்காமல் இருந்தால் தான் வாங்கும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த முடியும். எனவே கூடுமான வரைக்கும் சரியான அளவில் சமைக்கணும். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது மிகுதியாக சமைத்துவிடுவோம், மீந்ததை என்ன செய்வது என்று தூர எறிவார்கள் சிலர், பொதுவாகவே அது தப்பு
நான் செய்ய மாட்டேன்
என்னை பொறுத்தவரை சமைத்த பண்டங்களை வீணடிக்காமல் உபயோகித்துவிடவேண்டும். சமைத்து மீந்தவற்றை சில பொருட்கள் சேர்த்து புதிய உருவில் தந்தால் நம் குடும்பத்தார் விரும்பி உண்பார்கள்
எனவே, அதற்கு உதவியாக சில குறிப்புகள் தருகிறேன், பயன் படுத்தி பாருங்கள் நண்பர்களே ! உங்களுக்கு புதிதாக ஏதும் தெரிந்தாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தாலோ இங்கு சொல்லுங்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 12:37 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
என்ன பிரச்சனை வரும்னு சொல்றீங்கமா?
இன்னைக்கு கூட அப்படித் தான் செய்தேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இன்னைக்கு கூட அப்படித் தான் செய்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
ஜாஹீதாபானு wrote:என்ன பிரச்சனை வரும்னு சொல்றீங்கமா?
இன்னைக்கு கூட அப்படித் தான் செய்தேன்
அது தான் சொன்னேனே பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
சாதம் குழையாதுமா.கொஞ்சம் முன்கூட்டியே வடித்து விடுவேன்krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:என்ன பிரச்சனை வரும்னு சொல்றீங்கமா?
இன்னைக்கு கூட அப்படித் தான் செய்தேன்
அது தான் சொன்னேனே பானுசாதம் குழைந்து விடுமோ அல்லது மதியம் வெய்ய வேளை இல் கெட்டுடுமோ என்றுபயம்
என்ன ஆனாலும் நான் 'left over' களை அது இரவு தான் செய் திருந்தாலும் ஆஃபிஸ்க்கு வைக்கவே மாட்டேன்
![]()
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மாபகிர்வுக்கு நன்றி
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
சில நேரங்களில் என்னுடைய அம்மாவும் இப்படி செய்வார் அல்லது புளிசாதம் செய்வாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :) - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
நானும் புளி சாதம் செய்வேன் முத்து, ஆனால் ஒன்றாக போட்டு மீண்டும் சாதம் வடிக்க மாட்டேன்Muthumohamed wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்மாபகிர்வுக்கு நன்றி
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
சில நேரங்களில் என்னுடைய அம்மாவும் இப்படி செய்வார் அல்லது புளிசாதம் செய்வாங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார அப்பம்
தேவையானவை:
மீந்த இட்லி மாவு – ஒரு கப்
நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - கொஞ்சம்
பொடியாக நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
இட்லி மாவில் வெங்காயம் , கேரட் துருவல்,நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி – பச்சை மிளாய், உப்பு என எல்லாமும் சேர்த்துக் கலக்கவும்.
அப்பக்காரலில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும்.
வெந்ததும் திருப்பி விடவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும்.
கலர்புல் ஆன 'கார அப்பம்' தயார்.
இதை 'உப்பு அப்பம்' என்றும் சொல்வோம்.
எங்க பாட்டி ரொம்ப நல்லா பண்ணுவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எந்த சட்னி வேணாலும் தொட்டுண்டு சாப்பிடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
வணக்கம்..
ஒரு உதவி தேவை. நான் ஒரு புதிய பதிவிடு நேற்று பதிவு செய்தேன்.
அதை எங்கு சென்று பார்ப்பது?
ஒரு உதவி தேவை. நான் ஒரு புதிய பதிவிடு நேற்று பதிவு செய்தேன்.
அதை எங்கு சென்று பார்ப்பது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar- பண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
மேற்கோள் செய்த பதிவு: 1090275gmvkriskumar wrote:வணக்கம்..
ஒரு உதவி தேவை. நான் ஒரு புதிய பதிவிடு நேற்று பதிவு செய்தேன்.
அதை எங்கு சென்று பார்ப்பது?
உங்களுடைய 'profile picture ' மேலே கிளிக் செய்யுங்கள்................ஒரு பக்கம் திறக்கும்...............அதில் 'Statistics ' என்று இருக்கும். அதில் ' Find all topics where gmvkriskumar has posted in ' என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் நீங்கள் இதுவரை எந்த எந்த தலைப்புகளில் பதிவுகள் போட்டிருக்கிங்க என்று தெரியவரும்.
.
.
அதே போல இந்த கேள்வியை நீங்கள் "கேள்வி - பதில்- பகுடி இல் கேட்கணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
மேற்கோள் செய்த பதிவு: 1090149krishnaamma wrote:
தேவையானவை:
மீந்த இட்லி மாவு – ஒரு கப்
நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - கொஞ்சம்
பொடியாக நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
இட்லி மாவில் வெங்காயம் , கேரட் துருவல்,நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி – பச்சை மிளாய், உப்பு என எல்லாமும் சேர்த்துக் கலக்கவும்.
அப்பக்காரலில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும்.
வெந்ததும் திருப்பி விடவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும்.
கலர்புல் ஆன 'கார அப்பம்' தயார்.
இதை 'உப்பு அப்பம்' என்றும் சொல்வோம்.
எங்க பாட்டி ரொம்ப நல்லா பண்ணுவா
எந்த சட்னி வேணாலும் தொட்டுண்டு சாப்பிடலாம்![]()
மாவு இருக்கு ஆனா அப்பக் கல் தான் இல்லை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
அதனால் என்ன பானு, வெறுமன இலுப்ப சட்டில பண்ணுங்கோ
அவ்வளவுதானே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சப்பாத்தி நூடுல்ஸ்
» பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|