Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
+2
ani63
krishnaamma
6 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன்
இப்போ விற்கும் விலை வாசி இல் எதையுமே நாம் வீணடிக்காமல் இருந்தால் தான் வாங்கும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த முடியும். எனவே கூடுமான வரைக்கும் சரியான அளவில் சமைக்கணும். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது மிகுதியாக சமைத்துவிடுவோம், மீந்ததை என்ன செய்வது என்று தூர எறிவார்கள் சிலர், பொதுவாகவே அது தப்பு
நான் செய்ய மாட்டேன்
என்னை பொறுத்தவரை சமைத்த பண்டங்களை வீணடிக்காமல் உபயோகித்துவிடவேண்டும். சமைத்து மீந்தவற்றை சில பொருட்கள் சேர்த்து புதிய உருவில் தந்தால் நம் குடும்பத்தார் விரும்பி உண்பார்கள்
எனவே, அதற்கு உதவியாக சில குறிப்புகள் தருகிறேன், பயன் படுத்தி பாருங்கள் நண்பர்களே ! உங்களுக்கு புதிதாக ஏதும் தெரிந்தாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தாலோ இங்கு சொல்லுங்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 12:37 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாதம் பக்கோடா
முதலில் சாதம்
இது தான் எப்பவும மீந்து விடும். முன்பெல்லாம் எல்லோரும் காலை il பழயது சாப்பிடுவா....இப்போ ?????????? எனவே அதை என்ன செய்வது என்பது கேள்வி. அதற்கு பதில் தான் இவை. மீந்த சாதத்தில் நிறைய items புதுசு புதுசாக பண்ணலாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
தேவையானவை :
மீந்த சாதம் 1 கப்
கடலை மாவு 1/2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
தேவையானால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும்.
வெங்காயம் பொடியாக அல்லது நீள நீளமாக நறுக்கியது 1/2 கப்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை :
சாதத்தை நன்கு மசிக்கவும் அல்லது துளி தண்ணீர் விட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு மற்ற எல்லா பொருட்களையும் இத்துடன் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான் வாணலி இல் எண்ணை வைத்து பக்கோடா போடவும்.
சாதம் பக்கோடா ரெடி .
நல்ல கரகரப்பாக வரும்.
மீந்த சாதத்தில் ஒரு வேளை சாயங்கால டிபன் செய்துடலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
மீந்த சாதம் 1 கப்
கடலை மாவு 1/2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
தேவையானால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும்.
வெங்காயம் பொடியாக அல்லது நீள நீளமாக நறுக்கியது 1/2 கப்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை :
சாதத்தை நன்கு மசிக்கவும் அல்லது துளி தண்ணீர் விட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு மற்ற எல்லா பொருட்களையும் இத்துடன் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான் வாணலி இல் எண்ணை வைத்து பக்கோடா போடவும்.
சாதம் பக்கோடா ரெடி .
நல்ல கரகரப்பாக வரும்.
மீந்த சாதத்தில் ஒரு வேளை சாயங்கால டிபன் செய்துடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாதம் பாயசம்
தேவையானவை :
மீந்த சாதம் 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
முந்திரி 10 -12 தேவையானால்
பால் 1 கப்
ஏலப்பொடி அல்லது பச்சை கற்பூரம்
திராக்ஷை 10 - 12
கொஞ்சம் நெய்
செய்முறை :
சாதம், சர்க்கரை, பால் மற்றும் முந்திரியை மிசில போட்டு அடிக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு திராக்ஷை போட்டு பொறிக்கவும்.
அரைத்ததை அதில் கொட்டவும்.
ஒரு கொதி வந்ததும் ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
சுவையான பாயாசம் ரெடி.
ரொம்ப டேஸ்டி யாக இருக்கும் இது
குறிப்பு: இதைப்போலவே புதிய சாதத்திலும் செயாலாம், தேவையானால் குங்குமப்பூ போடலாம்

Last edited by krishnaamma on Tue Sep 23, 2014 8:51 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாதம் மசாலா சப்பாத்தி
தேவையானவை :
சாதம் 1 கப்
கோதுமை மாவு 2 கப்
கொத்துமல்லி தழை 2 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கவும் )
பச்சை மிளகாய் 4 - 6 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும் )
பூண்டு 10 பல் (பொடியாக நறுக்கவும் )
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
ஆம்சூர் 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 spoon
உப்பு
எண்ணை மற்றும் நெய் கலந்தது சப்பாத்தி செய்ய
செய்முறை :
கோதுமை மாவைத்தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு நன்கு அரைக்கவும்.
ஒரு பேசினில் போடவும்.
பிறகு கோதுமை மாவை போட்டு உப்பு போட்டு தேவையானால் தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு எப்பவும் போல சப்பாத்திகள் செய்யவும்.
சுவையான சாதம் மசாலா சப்பாத்தி தயார்

Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
மீந்த டால் 2 கிண்ணம்
வெங்காயம் நறுக்கியது 1
உப்பு காரம் தேவையான அளவு
கொத்துமல்லி சிறிது
கோதுமை மாவு
சேர்த்து பிசைந்து பரோட்டாவாக பண்ணவும்
வெங்காயம் நறுக்கியது 1
உப்பு காரம் தேவையான அளவு
கொத்துமல்லி சிறிது
கோதுமை மாவு
சேர்த்து பிசைந்து பரோட்டாவாக பண்ணவும்
ani63- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
சூப்பர்
நன்றி ani! உங்க பேர் என்ன ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
சூப்பர்மா
பகிர்வுக்கு நன்றி
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
அது கொஞ்சம் 'டெஞ்சர் ' பானுஜாஹீதாபானு wrote:சூப்பர்மாபகிர்வுக்கு நன்றி
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சேர்ந்து புதுசும் கெட்டுடும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
இது வரைக்கும் அப்படி ஆனதில்லமா. ஆரம்பத்துலயே போட்ட்டுருவேன்.அதுவும் சேர்ந்து வெந்து தானே வடிக்கிறோம். இல்லனா குக்கரில் உள்ளே பாத்திரம் வைத்து அதுல சாத்தை போட்டு 2 விசில் வைத்தால் சாதம் சூடாக இருக்கும்.krishnaamma wrote:அது கொஞ்சம் 'டெஞ்சர் ' பானுஜாஹீதாபானு wrote:சூப்பர்மாபகிர்வுக்கு நன்றி
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.வெய்ய வேளை களில் சில சமையம் பழய சாதத்துடன்
சேர்ந்து புதுசும் கெட்டுடும்
பிரியாணி எல்லாம் இப்படித் தான் சூடு பண்ணி சாப்பிடுவோம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
சுடவைத்து சாப்பிடலாம் பானு அது பிரச்சனை இல்லைஜாஹீதாபானு wrote:இது வரைக்கும் அப்படி ஆனதில்லமா. ஆரம்பத்துலயே போட்ட்டுருவேன்.அதுவும் சேர்ந்து வெந்து தானே வடிக்கிறோம். இல்லனா குக்கரில் உள்ளே பாத்திரம் வைத்து அதுல சாத்தை போட்டு 2 விசில் வைத்தால் சாதம் சூடாக இருக்கும்.krishnaamma wrote:அது கொஞ்சம் 'டெஞ்சர் ' பானுஜாஹீதாபானு wrote:சூப்பர்மாபகிர்வுக்கு நன்றி
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.வெய்ய வேளை களில் சில சமையம் பழய சாதத்துடன்
சேர்ந்து புதுசும் கெட்டுடும்
பிரியாணி எல்லாம் இப்படித் தான் சூடு பண்ணி சாப்பிடுவோம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சப்பாத்தி நூடுல்ஸ்
» பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|