புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 I_vote_lcap120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 I_voting_bar120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 I_vote_rcap 
79 Posts - 67%
heezulia

21 Posts - 18%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Balaurushya

2 Posts - 2%
Barushree

kavithasankar

1 Post - 1%
Tamilmozhi09

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 74%

21 Posts - 12%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Page 3 of 3 Previous  1, 2, 3

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Aug 30, 2013 9:11 am

First topic message reminder :

நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சுதேசி சிந்தனைகள்.......

டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:

இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம்.. தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம்.. (அவ்வாறு ஏறிவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்) மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும். அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம். புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.

தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான். உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.

வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம். வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்

ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம். ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம்.

இதற்கெல்லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.

வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.

நம் நாட்டிற்கு இப்போது தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர்.

சாதாரண ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல்படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.

இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும் ..!!

நன்றி : முகநூல்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 30, 2013 8:54 pm

ஒரு யோசனையும் வேண்டாம் பேசாமல் ஆட்சியை களைத்து விட்டு பிஜேபி - யை உட்காரவைத்தாலே போதும். அவர்கள் பார்த்துகொள்வார்கள்

இவர்கள் ஆணியே புடுங்கவேண்டாம்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Aug 30, 2013 8:57 pm

யினியவன் wrote:
malik wrote:
ராஜா wrote:சிறந்த பகிர்வு மாலிக்

நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
இது எப்படின்னு தான் புரியல .... புன்னகை
நன்றி ராஜா அண்ணா..!! 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 1571444738 

ரூபாயின் மதிப்பு நிர்ணயம் பற்றி தெரிந்தவர்கள் இது பற்றி மேலும் விளக்கமாக கூற இயலுமா? அதிர்ச்சி 
இந்தியாவின் அந்நிய கடன் சுமை 180 பில்லியன் டாலர்கள்

180 பில்லியன் டாலர்கள் கடன் சுமை : 1 டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 60

இதே கணக்கில் 120 பில்லியன் டாலர்கள் நாம் சேமித்தால் 1 டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 20 ஆகிவிடும் என்கிறார் கட்டுரையாளர்.

இதுபோல் அவ்வளவு சுலபமான கணக்கல்ல இது. என்றாலும் நம் நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் கண்டிப்பாக கடன் சுமை குறைந்து ரூபாய் மதிப்பு உயர வாய்ப்பு நிறையவே இருக்கு.
தவறு

கட்டுரையிலிருந்து

இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும் ..!!
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 120 கோடி ..ஒவ்வொருவரும் 1 டாலர் அளவுக்கு பொருள்கள் வாங்கும் போது இந்திய பொருள்களை வாங்கினால் நமது உள்நாட்டு வியாபாரம் 120 கோடி டாலர் அதிகரிக்கும்

உதாரணமாக

ஒரு நபர் ஒரு நாள் தனது vodafone மூலமாக 100 ரூபாயிக்கு யாரிடமாவது பேசினால் ..அவர் இனி மேல் BSNL அல்லது Airtel மூலம் அதை செலவு செய்தால் நமது பணம் நமது நாட்டிலேயே இருக்கும் ..வோடபோனில் பேசினால் அதில் சுமார் 70 ரூபாய் இங்கிலாந்துக்கு போய் விடும்

அனால் டாலரின் விலை அவ்வளவு எளிதாக 65 இலிருந்து 20 ஆக சரியாது ..அதற்கு இறக்குமதியை ஒரே அடியாக 20% ஆக குறைத்தால் மட்டுமே முடியும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Aug 30, 2013 9:00 pm

ராஜு சரவணன் wrote:ஒரு யோசனையும் வேண்டாம் பேசாமல் ஆட்சியை களைத்து விட்டு பிஜேபி - யை உட்காரவைத்தாலே போதும். அவர்கள் பார்த்துகொள்வார்கள்

இவர்கள் ஆணியே புடுங்கவேண்டாம்.
இப்போது ஆட்சியை கலைத்தால் அரசின் ஸ்திரத்தன்மை அப்படியே சாய்ந்து விடும்

முதலீட்டாளர்கள் அப்படியே ஓடி விடுவார்கள்

அவர்களை பக்குவமாக பேசி கவர்சிகரமான திட்டங்களை அறிவித்தால் தான் நம்மிடம் வருவார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 30, 2013 9:17 pm

SajeevJino wrote:
ராஜு சரவணன் wrote:ஒரு யோசனையும் வேண்டாம் பேசாமல் ஆட்சியை களைத்து விட்டு பிஜேபி - யை உட்காரவைத்தாலே போதும். அவர்கள் பார்த்துகொள்வார்கள்

இவர்கள் ஆணியே புடுங்கவேண்டாம்.
இப்போது ஆட்சியை கலைத்தால் அரசின் ஸ்திரத்தன்மை அப்படியே சாய்ந்து விடும்

முதலீட்டாளர்கள் அப்படியே ஓடி விடுவார்கள்

அவர்களை பக்குவமாக பேசி கவர்சிகரமான திட்டங்களை அறிவித்தால் தான்  நம்மிடம் வருவார்கள்
 
- தேர்தலின் போது அந்தக்கட்சி மதவாத கட்சின்னு சொல்லி இவங்க மதவாதத்தை தூண்டிவிட்டு ஓட்டுவாங்கி ஜெய்கிறாங்க.

- இவங்க கொண்டுவரும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அந்நிய முதலீடு திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தை முடக்கினால் , மக்கள் பணம் விரயமாகுது அன்னிய வீடுக்குள்ள நாட்டுகுள்ள விடுங்கன்னு கூவி எதிர்கட்சிகளை மானத்தை வாங்குறாங்க 

- அரசை எதிர்த்து நம்பிக்கை/தும்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தால் அங்கும் மதவாத கட்சி ஆச்சிக்கு/அண்ணாச்சிக்கு வரகூடாதுன்னு இங்க ஒரு பெரிசு உக்காந்துகிட்டு மதவாதத்தை தூண்டிவிட்டு குளிர் காயுது.

- உனக்கு தான் ஆட்சி நடத்த தெரியலேன்னு பதவிய விட்டு இறங்க சொன்ன, இந்தியாவின் இஸ்திர தன்மை போயிடும், முதலீட்டாளர்கள் முக்காடு போட்டுடுவாங்கனு அரசு அளப்பரிக்குது.

இப்ப மட்டும் என்ன வாழுது... என்ன ஸ்திர தன்மை இருக்குனு நம்ம கவலைப்பட வேண்டியிருக்கு 

போங்க பாஸ் எல்லாம் நம்ம ஏமாளித்தனம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 30, 2013 10:09 pm

சரியான நேரத்தில் பதிந்த சரியான பதிவு பகிர்வுக்கு நன்றி மாலிக் அண்ணா

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 M120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 U120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 T120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 H120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 U120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 M120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 O120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 H120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 A120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 M120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 E120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Aug 31, 2013 8:42 am

தேர்தலின் போது அந்தக்கட்சி மதவாத கட்சின்னு சொல்லி இவங்க மதவாதத்தை தூண்டிவிட்டு ஓட்டுவாங்கி ஜெய்கிறாங்க.
ஒட்டு போடுறது நாம தானே ..

இந்த அரசியல்வாதிகள் நடத்தும் TV சேனலையும் அரசியல்வாதிகள் நடத்தும் தினசரிகளையும் வாங்கி படிக்காமல் ..சுயமாக யோசித்து ஒட்டு போடுவோம்

இவங்க கொண்டுவரும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அந்நிய முதலீடு திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தை முடக்கினால் , மக்கள் பணம் விரயமாகுது அன்னிய வீடுக்குள்ள நாட்டுகுள்ள விடுங்கன்னு கூவி எதிர்கட்சிகளை மானத்தை வாங்குறாங்க
அவங்க நினைத்தது இதன் மூலம் பெரிய முதலீடுகளை கவர்ந்து விடலாம் என்று எண்ணினார்கள் ..ஆனால் அமெரிக்க சந்தைகள் சரிவிலிருந்து மீண்டதும் மறுபடியும் அங்கேயே சென்று விட்டார்கள்

அரசை எதிர்த்து நம்பிக்கை/தும்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தால் அங்கும் மதவாத கட்சி ஆச்சிக்கு/அண்ணாச்சிக்கு வரகூடாதுன்னு இங்க ஒரு பெரிசு உக்காந்துகிட்டு மதவாதத்தை தூண்டிவிட்டு குளிர் காயுது.
ஞாபகம் வருகிறதா ..வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கிறோம் என்று கருணாநிதி கூறியது

உனக்கு தான் ஆட்சி நடத்த தெரியலேன்னு பதவிய விட்டு இறங்க சொன்ன, இந்தியாவின் இஸ்திர தன்மை போயிடும், முதலீட்டாளர்கள் முக்காடு போட்டுடுவாங்கனு அரசு அளப்பரிக்குது.
ஒரே நிலைமை தான் ..ஆக அவர்களுக்கும் சறுக்கல் வந்தால் ஆட்சியை கலைக்க சொல்லுவீர்களோ

பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது ஆட்சியை கலைத்தால் பிரச்னை இல்லை .ஆனால் இப்போது கவிழ்த்தால் குடியே முழுகிப் போய் விடும்

இப்ப மட்டும் என்ன வாழுது... என்ன ஸ்திர தன்மை இருக்குனு நம்ம கவலைப்பட வேண்டியிருக்கு

போங்க பாஸ் எல்லாம் நம்ம ஏமாளித்தனம்
நண்பரே ..உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 31, 2013 9:10 am

நம்ம ஊரை பத்தி நம்மிடமோ இல்ல நம்ம ஊருகாரர்களிடம் விவரம் கேட்டா ஊரில் எவ்வளவு ஏழை குடும்பம் இருக்கு யாரு என்ன வேலை பாக்குறாங்க. யாரு பணக்காரங்க , எப்படி இருக்காங்க, என்னென்ன அடிப்படை வசதிகள் இல்லை, பாதுகாப்பு இருக்கா என இப்படி எல்லாமே நமக்கு தெரியும் . உள்ளூர்காரனுக்கு தான் ஊர் பற்று இருக்கும் .அதுக்கு தான் அப்பகுதி மக்களை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்பது. அப்பதான் ஊரில் இருக்குற பிரச்சினைகளை தீர்ப்பாங்க என்ற ஒரு நப்பாசை.

ஆனால் இந்தியாவில் தான் நம்ம நாட்டிலேயே பிறக்காத, நாட்டை பற்றி சுத்தமா எதுவுமே தெரியாத, நம்ம கஷ்டங்களை அறியாத , நாட்டுபற்று இல்லாத ஆளுகிட்ட ஆட்சியை கொடுத்து விட்டு இப்ப பழனி டாலர் 50 ருபாய் விக்குது, திருப்பதி டாலர் 70 ருபாய் விக்குதுன்னு விக்கிவிக்கி முக்கிமுக்கி போகவேண்டியது தான். இதுக்கெல்லாம் காரணம் இந்த கட்சியை ஆட்சியில் உக்கார வைத்த நீங்களும் நாங்களும் தான்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Aug 31, 2013 10:50 am

மறுக்கிறேன்

இப்போதுள்ள நிலைமையில் ..இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள் உங்கள் பஞ்சாயத்து தலைவர் பெயரையோ அல்லது MLA வின் பெயரையோ

ஒரு வேளை MLA வின் பெயரை கூறுவார்கள் ஆனால் பஞ்சாயத்து தலைவரின் பெயர்அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ..பின்பு எப்படி

ராஜு சரவணன் wrote:நம்ம ஊரை பத்தி நம்மிடமோ இல்ல நம்ம ஊருகாரர்களிடம் விவரம் கேட்டா ஊரில் எவ்வளவு ஏழை குடும்பம் இருக்கு யாரு என்ன வேலை பாக்குறாங்க. யாரு பணக்காரங்க , எப்படி இருக்காங்க, என்னென்ன அடிப்படை வசதிகள் இல்லை, பாதுகாப்பு இருக்கா என இப்படி எல்லாமே நமக்கு தெரியும் . உள்ளூர்காரனுக்கு தான் ஊர் பற்று இருக்கும்
இவைகளைப் பற்றி தெரியும்

ஆனால் இந்தியாவில் தான் நம்ம நாட்டிலேயே பிறக்காத, நாட்டை பற்றி சுத்தமா எதுவுமே தெரியாத, நம்ம கஷ்டங்களை அறியாத , நாட்டுபற்று இல்லாத ஆளுகிட்ட ஆட்சியை கொடுத்து விட்டு இப்ப பழனி டாலர் 50 ருபாய் விக்குது, திருப்பதி டாலர் 70 ருபாய் விக்குதுன்னு விக்கிவிக்கி முக்கிமுக்கி போகவேண்டியது தான். இதுக்கெல்லாம் காரணம் இந்த கட்சியை ஆட்சியில் உக்கார வைத்த நீங்களும் நாங்களும் தான்.
நமது ஊரில் உள்ள பல MP கள் தானே அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருகிறார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 31, 2013 10:53 am

ராஜு சரவணன் wrote:நம்ம ஊரை பத்தி நம்மிடமோ இல்ல நம்ம ஊருகாரர்களிடம் விவரம் கேட்டா ஊரில் எவ்வளவு ஏழை குடும்பம் இருக்கு யாரு என்ன வேலை பாக்குறாங்க. யாரு பணக்காரங்க , எப்படி இருக்காங்க, என்னென்ன அடிப்படை வசதிகள் இல்லை, பாதுகாப்பு இருக்கா என இப்படி எல்லாமே நமக்கு தெரியும் . உள்ளூர்காரனுக்கு தான் ஊர் பற்று இருக்கும் .அதுக்கு தான் அப்பகுதி மக்களை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்பது. அப்பதான் ஊரில் இருக்குற பிரச்சினைகளை தீர்ப்பாங்க என்ற ஒரு நப்பாசை.

ஆனால் இந்தியாவில் தான் நம்ம நாட்டிலேயே பிறக்காத, நாட்டை பற்றி சுத்தமா எதுவுமே தெரியாத, நம்ம கஷ்டங்களை அறியாத , நாட்டுபற்று இல்லாத ஆளுகிட்ட ஆட்சியை கொடுத்து விட்டு இப்ப பழனி டாலர் 50 ருபாய் விக்குது, திருப்பதி டாலர் 70 ருபாய் விக்குதுன்னு விக்கிவிக்கி முக்கிமுக்கி போகவேண்டியது தான். இதுக்கெல்லாம் காரணம் இந்த கட்சியை ஆட்சியில் உக்கார வைத்த நீங்களும் நாங்களும் தான்.
நச்சுன்னு சொல்லிட்டீங்க .... புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக