ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

+7
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
ஜாஹீதாபானு
யினியவன்
சாமி
krishnaamma
malik
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by malik Fri Aug 30, 2013 9:11 am

First topic message reminder :

நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சுதேசி சிந்தனைகள்.......

டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:

இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம்.. தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம்.. (அவ்வாறு ஏறிவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்) மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும். அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம். புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.

தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான். உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.

வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம். வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்

ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம். ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம்.

இதற்கெல்லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.

வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.

நம் நாட்டிற்கு இப்போது தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர்.

சாதாரண ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல்படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.

இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும் ..!!

நன்றி : முகநூல்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by யினியவன் Fri Aug 30, 2013 3:36 pm

ராஜா wrote:இது எப்படின்னு தான் புரியல .... புன்னகை
வீட்ல செலவு கணக்கு கேட்டு பிடுங்கறப்பவும் தான் புரியல - அதே மாதிரி தான் ராஜா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by பாலாஜி Fri Aug 30, 2013 3:41 pm

யினியவன் wrote:
ராஜா wrote:இது எப்படின்னு தான் புரியல .... புன்னகை
வீட்ல செலவு கணக்கு கேட்டு பிடுங்கறப்பவும் தான் புரியல - அதே மாதிரி தான் ராஜா புன்னகை
சூப்பருங்க 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by malik Fri Aug 30, 2013 4:24 pm

சாமி wrote:
malik wrote:நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.
நல்ல விழிப்புணர்வு கட்டுரை!

துணி எடுக்கும்போது பருத்தி , கதர் துணிகளை வாங்கி அணியலாம் .

'வெள்ளையனே வெளியேறு' , ஒத்துழையாமை போன்றவை இந்த காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி பின்பற்ற வேண்டும்!
நன்றி சாமி அவர்களே..!! 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 1571444738 
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by malik Fri Aug 30, 2013 4:25 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு மாலிக்.
நன்றி யினிவன் அண்ணா..!! 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 1571444738 
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by malik Fri Aug 30, 2013 4:26 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி மாலிக் புன்னகை
நன்றி ஜாஹீதாபானு..!! நன்றி 
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by malik Fri Aug 30, 2013 4:27 pm

பாலாஜி wrote:நல்ல பகிர்வு 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 3838410834 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 103459460 
நன்றி பாலாஜி அண்ணா..!! 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 1571444738 
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by malik Fri Aug 30, 2013 4:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 103459460 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 1571444738 
நன்றி ஐயா..!! 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 1571444738 
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by malik Fri Aug 30, 2013 4:38 pm

ராஜா wrote:சிறந்த பகிர்வு மாலிக்

நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
இது எப்படின்னு தான் புரியல .... புன்னகை
நன்றி ராஜா அண்ணா..!! 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 1571444738 

ரூபாயின் மதிப்பு நிர்ணயம் பற்றி தெரிந்தவர்கள் இது பற்றி மேலும் விளக்கமாக கூற இயலுமா? அதிர்ச்சி 
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by யினியவன் Fri Aug 30, 2013 4:47 pm

malik wrote:
ராஜா wrote:சிறந்த பகிர்வு மாலிக்

நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.
இது எப்படின்னு தான் புரியல .... புன்னகை
நன்றி ராஜா அண்ணா..!! 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 1571444738 

ரூபாயின் மதிப்பு நிர்ணயம் பற்றி தெரிந்தவர்கள் இது பற்றி மேலும் விளக்கமாக கூற இயலுமா? அதிர்ச்சி 
இந்தியாவின் அந்நிய கடன் சுமை 180 பில்லியன் டாலர்கள்

180 பில்லியன் டாலர்கள் கடன் சுமை : 1 டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 60

இதே கணக்கில் 120 பில்லியன் டாலர்கள் நாம் சேமித்தால் 1 டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 20 ஆகிவிடும் என்கிறார் கட்டுரையாளர்.

இதுபோல் அவ்வளவு சுலபமான கணக்கல்ல இது. என்றாலும் நம் நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் கண்டிப்பாக கடன் சுமை குறைந்து ரூபாய் மதிப்பு உயர வாய்ப்பு நிறையவே இருக்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by SajeevJino Fri Aug 30, 2013 8:45 pm

தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான். உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.
தங்க இறக்குமதியை கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று ..மேலும் தங்கத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதும் ..தங்கம் இறக்குமதி அதிகம் செய்யபடுவதாலும் நமது நாட்டின் மதிப்பு அதிகமாகும்

பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை முயற்சி செய்யலாம் ..அதற்கும் ஒரு முதலீடு வேண்டும் ..அண உலையால் வழங்கப்படும் மின்சாரத்தின் மூலம் ரயில்களை இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலை கட்டுக்குள் வைக்கலாம் ..

அதற்கு அரசு முன்பே தயாராகி இருக்க வேண்டும் ..அனால் நிலைமை எல்லை தாண்டி விட்டது

ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்
இதனால் அரசுக்கு பிரச்னை தான் ஏற்படும் ..எதிர்பார்த்தபடி யாரும் பொருள்களை வாங்கவில்லை என்றால் அரசுக்கு தான் அவமானம்

மேலும் தனி நபர் வருமானமும் வீதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடும்

ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம். ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம்.
பொருளாதாரம் நலிவடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறு செய்வது நம் மீது அடுத்த நாட்டிற்கு உள்ள நம்பிக்கை போய் விடும்

ஒரு வாரம் சரியாக இருக்கும் பிறகு முதலீடுகள் இல்லாமல் நாடு தள்ளாடி விடும்

------------------------------------------------------
ஒரே தீர்வு

நமது சொந்த பொருள்களை வாங்கி உபயோகிப்பதும் ..உள் நாட்டு ஏற்றுமதியை அதிகப்படுத்தி இறக்குமதியை கட்டுக்குள் வைப்பதும் தான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..! - Page 2 Empty Re: 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி
» அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி...!
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு , வரலாறு காணாத மதிப்புக் குறைவாகும்:(

Permissions in this forum:
You cannot reply to topics in this forum