ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

+12
பூவன்
ஹர்ஷித்
அருண்
Muthumohamed
பாலாஜி
பார்த்திபன்
ஜாஹீதாபானு
krishnaamma
யினியவன்
செம்மொழியான் பாண்டியன்
சிவா
ராஜா
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by ராஜா Fri Aug 30, 2013 3:37 am

கண்ணீர் அஞ்சலி ....
ஒவ்வொரு முறையும் ஜோவிதாவிற்கு வாழ்த்து சொல்ல திரி துவங்கும் போதெல்லாம் அடுத்த வினாடி , பாலாஜியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் கேட்ட அம்மாவின் விபத்து செய்தி தான் ஞாபகத்துக்கு வருகிறது சோகம்....

இதோ இன்றுடன் இரண்டு வருடம் ஆகிவிட்டதுசோகம் இன்று ஜேன் அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்


தனது தாயாரை இழந்து வாடும் அன்பு தம்பி ஜேனுக்கு & குடும்பத்தினர்களுக்கு  எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.






கால சக்கரம் எத்தனை வேகமாக சுழல்கிறது .... சோகம்

இதோ நேற்று நடந்தது போல இருக்கிறது ,அதற்குள் ஒரு வருடம் கடந்து விட்டது .

கோரமான சாலை விபத்தில் அம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது.

என்ன சொல்லி ஆறுதல்.படுத்துவது ?! சோகம்


ஈகரை தமிழ்க்களஞ்சியம் சார்பாக கண்ணீர் அஞ்சலியையும் அன்னாரை இழந்து வாடும் தம்பி ஜேன் & குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்


Last edited by ராஜா on Sat Aug 30, 2014 11:39 am; edited 2 times in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by சிவா Fri Aug 30, 2013 5:30 am

என் ஆழ்ந்த இரங்கல்கள்.


அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Aug 30, 2013 6:00 am

ஆழ்ந்த இரங்கல்கள்
அந்தத் தாய் இறைவனுடன் இணைந்து
உங்கள் குடும்பத்தாரை வழிநடத்துவார்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by யினியவன் Fri Aug 30, 2013 8:58 am

உங்களுடன் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம் ஜேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by krishnaamma Fri Aug 30, 2013 9:39 am

என் ஆழ்ந்த இரங்கல்கள் ஜேன் ! அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by ஜாஹீதாபானு Fri Aug 30, 2013 9:46 am

என் ஆழ்ந்த இரங்கல்கள் ஜேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by பார்த்திபன் Fri Aug 30, 2013 11:39 am

அன்பென்ற ஆலமரத்தை
அடியோடு சாய்த்துப் போட்ட
அந்தச் சண்டாள சாலை விபத்தைச் சபிக்கிறேன்!

ஆண்டவனின் அருகிலுருந்து
அவர்தம் குடும்பத்தை
ஆசீர்வதித்துக்கொண்டிருக்கும் அந்த ஆத்மாவிற்கு
அகத்தின் ஆழத்திலிருந்து அஞ்சலிகள்!
சோகம் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by பாலாஜி Fri Aug 30, 2013 12:20 pm


[mention]வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...[/mention] wrote:
என்பதை போல நினைவில் நிற்கும் அன்னையை இழந்து வாடும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அழந்த இரங்கல்கள்.

உங்களுடன் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம்.

அந்த இழப்பை தாங்க கூடிய அளவிற்கு உங்களுக்கு மனஉறுதி அளிக்க இறைவனை வேண்டுகின்றேன் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by Muthumohamed Fri Aug 30, 2013 10:14 pm

அன்னையை இழந்து வாடும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அழ்ந்த இரங்கல்கள். ஜேன் அண்ணா



அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Mஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Uஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Tஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Hஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Uஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Mஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Oஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Hஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Aஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Mஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Eஅன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by அருண் Sat Aug 31, 2013 1:29 pm

உங்களுக்கு என்னுடைய அழ்ந்த அனுதாபங்கள் ஜேன் அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  Empty Re: அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» அன்பு நண்பர் ஜேன் செல்வகுமார் அண்ணாவின் மகள் ஜோவிதாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» ஜேன் செல்வகுமார் அவர்களின் தாயாருக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கண்ணீர் அஞ்சலி
» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
» 7-வது ஆண்டு சுனாமி நினைவு நாள்
» பி.ஏ. பெருமாள் முதலியார் அவர்களின் நினைவு நாள் இன்று. 07-12-2020

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum