Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )
First topic message reminder :
விண்வெளி ஓடத்தில் பறப்பதாய்
பகல்நேரக் கனவு,
நெரிசலிலும் தாயின் இடுப்பில் குழந்தை..!!
கூடுவிட்டு கூடு பாய
இடை தடையேதும் இல்லை,
வெக்கத்தில் நாளைய காதலர்கள்..!!
எந்த ஆட்சி மாறினால் என்ன
சன்னலோர இருக்கை பெற்ற வெற்றியில்,
மிதப்புடன் வெற்றிலை தாத்தா..!!
வேருக்கு வழிவிட்டு
ஒதுங்கி நின்றது கிளை,
முதியவருக்கு இருக்கை தந்த இளைஞன்..!!
செங்காந்தல் பூவை
சாக்கடை நனைக்க பார்க்கிறது,
பெண் பின்னால் நிற்கும் பொறம்போக்கு..!!
வட்டி கட்ட முடியாமல்
சில்லறையாய் சிரிக்கும்,
பகுதி நேர பணக்கார நடத்துனர்..!!
எமனுடன் போராட்டத்தில்
மருத்துவமனையில் மனைவி,
அவசரமில்லாத அதிசய ஓட்டுனர்..!!
தொலைக்காட்சி தொடரை
தவற விட்ட வருத்தம்,
பதட்டத்தில் குடும்பத் தலைவி..!!
அந்நிய முதலீடுகள் அனைத்தும்
விரைவில் பிச்சை கேட்கும்,
பாட்டியின் முறுக்கு வியாபாரம்..!!
குப்பையாக்கப்பட்ட உலகம் காண
புதுவரவாய் ரோஜா செடி,
மகிழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்..!!
அமர இருக்கை வேண்டி
இறைவனிடம் நீண்ட தவம்,
நேர்முகத் தேர்வில் தோற்ற இளைஞன்...!!
இவர்களுடன்,
புதிய உலகத்தில் பயணித்து
பயணிக்க வேண்டிய இடம் மறந்து
மறதியில் மாறித் தவிக்கும் நான்..!!
விண்வெளி ஓடத்தில் பறப்பதாய்
பகல்நேரக் கனவு,
நெரிசலிலும் தாயின் இடுப்பில் குழந்தை..!!
கூடுவிட்டு கூடு பாய
இடை தடையேதும் இல்லை,
வெக்கத்தில் நாளைய காதலர்கள்..!!
எந்த ஆட்சி மாறினால் என்ன
சன்னலோர இருக்கை பெற்ற வெற்றியில்,
மிதப்புடன் வெற்றிலை தாத்தா..!!
வேருக்கு வழிவிட்டு
ஒதுங்கி நின்றது கிளை,
முதியவருக்கு இருக்கை தந்த இளைஞன்..!!
செங்காந்தல் பூவை
சாக்கடை நனைக்க பார்க்கிறது,
பெண் பின்னால் நிற்கும் பொறம்போக்கு..!!
வட்டி கட்ட முடியாமல்
சில்லறையாய் சிரிக்கும்,
பகுதி நேர பணக்கார நடத்துனர்..!!
எமனுடன் போராட்டத்தில்
மருத்துவமனையில் மனைவி,
அவசரமில்லாத அதிசய ஓட்டுனர்..!!
தொலைக்காட்சி தொடரை
தவற விட்ட வருத்தம்,
பதட்டத்தில் குடும்பத் தலைவி..!!
அந்நிய முதலீடுகள் அனைத்தும்
விரைவில் பிச்சை கேட்கும்,
பாட்டியின் முறுக்கு வியாபாரம்..!!
குப்பையாக்கப்பட்ட உலகம் காண
புதுவரவாய் ரோஜா செடி,
மகிழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்..!!
அமர இருக்கை வேண்டி
இறைவனிடம் நீண்ட தவம்,
நேர்முகத் தேர்வில் தோற்ற இளைஞன்...!!
இவர்களுடன்,
புதிய உலகத்தில் பயணித்து
பயணிக்க வேண்டிய இடம் மறந்து
மறதியில் மாறித் தவிக்கும் நான்..!!
Last edited by Mano Red on Fri Aug 30, 2013 8:56 am; edited 3 times in total
Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )
உங்களுக்கு சிரிப்பா இருக்கு...Mano Red wrote:ஹா ஹா ....நன்றி மேடம்.....
தினமும் ஒரு லேடி பஸ்ஸில் ஏறும். ஏறினதும் மற்றவர்களும் சண்டை போடாமல் இறங்காது.
அந்த லேடிக்கு நாங்க சண்டைக் கோழினு பெயர் வச்சிருக்கோம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )
இத வச்சு கூட கவிதை சொல்லலாம் போல.....நல்லா இருக்கு அனுபவம்....
Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )
ஆஃபிசுக்கு போகும் போது ஒரு கவிதை. வரும்போதும் ஒரு கவிதைனு தினமும் எழுதலாம்Mano Red wrote:இத வச்சு கூட கவிதை சொல்லலாம் போல.....நல்லா இருக்கு அனுபவம்....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )
நீங்கள் சொல்வதும் சரியே...தினமும் புது புது மனிதர்களின் சந்திப்பு....
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பேருந்துப் பாவை
» நீர்க்குமிழி பயணத்தில்
» சொகுசுப் பேருந்துப் பயணம் - ஹைக்கூ
» பேருந்துப் பயணியிடம் ரூபாய் 46 இலட்சம் கொள்ளை!
» இரயில் பயணத்தில்.....
» நீர்க்குமிழி பயணத்தில்
» சொகுசுப் பேருந்துப் பயணம் - ஹைக்கூ
» பேருந்துப் பயணியிடம் ரூபாய் 46 இலட்சம் கொள்ளை!
» இரயில் பயணத்தில்.....
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum